tag:blogger.com,1999:blog-5314921108317957467.post7222427204687441540..comments2023-10-12T20:28:13.988+05:30Comments on கவுண்டமணி - செந்தில்: அண்மைத்தமிழன் க்ரூப் - துவக்க விழா + பேட்டி!goundamanifanshttp://www.blogger.com/profile/04929011809894754431noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-5314921108317957467.post-56258888561653682312012-01-10T04:27:54.307+05:302012-01-10T04:27:54.307+05:30@ சீனா
வருகைக்கு நன்றி ஐயா. மதுரை இட்லிக்கடைக்கு...@ சீனா

வருகைக்கு நன்றி ஐயா. மதுரை இட்லிக்கடைக்கு விரைவில் உ.த. வரவிருக்கிறார். உஷாரு!!goundamanifanshttps://www.blogger.com/profile/04929011809894754431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-27870695918899242012-01-10T04:26:27.507+05:302012-01-10T04:26:27.507+05:30//சி.பி.செந்தில்குமார் said...
கதை கேளு கதைகேளு......//சி.பி.செந்தில்குமார் said...
கதை கேளு கதைகேளு......இட்லிதின்ன கதைகேளு.....//

முழுக்கதை சொல்ல முன்னூறு நாளாகுமே தலைவா.goundamanifanshttps://www.blogger.com/profile/04929011809894754431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-4991797458981786282012-01-10T04:25:39.082+05:302012-01-10T04:25:39.082+05:30@ வீடு சுரேஷ்
நான் அவன் இல்லைங்கோ.@ வீடு சுரேஷ்

நான் அவன் இல்லைங்கோ.goundamanifanshttps://www.blogger.com/profile/04929011809894754431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-34856473417759945042012-01-07T05:01:24.634+05:302012-01-07T05:01:24.634+05:30அன்பின் சிவகுமார் - அ.த - முருகன் கடை இட்லியின் மக...அன்பின் சிவகுமார் - அ.த - முருகன் கடை இட்லியின் மகத்துவம் காவியமாக வந்துள்ளது. படித்து மகிழலாம். மறுமொழிகளோ அதற்கும் மேல்.இரசித்தேன். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-54692716047975391932012-01-06T12:45:12.886+05:302012-01-06T12:45:12.886+05:30கதை கேளு கதைகேளு......இட்லிதின்ன கதைகேளு.....கதை கேளு கதைகேளு......இட்லிதின்ன கதைகேளு.....சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-78368818519414173732012-01-05T14:20:49.393+05:302012-01-05T14:20:49.393+05:30//அடுத்த நொடி மீண்டும் கரண்ட் வந்தது. கையில் இருந்...//அடுத்த நொடி மீண்டும் கரண்ட் வந்தது. கையில் இருந்த இட்லியைக்காணவில்லை.//

சிவா நீ தான்யா எதித்தமாதிரி இருந்திங்க...!டவுட்....!பாவம் அவரு ஒரு இட்லிகூட திங்க விடுங்கய்யா....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-64845952519803989772012-01-05T11:17:59.681+05:302012-01-05T11:17:59.681+05:30@ நாய் நக்ஸ்
நீங்க என்ன சொல்ல வர்றீங்க? தமிழ்ல க...@ நாய் நக்ஸ்

நீங்க என்ன சொல்ல வர்றீங்க? தமிழ்ல கமன்ட் போட்டாதான் பதில் சொல்வோம்.. ஹி..ஹி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-60283981436646954102012-01-05T11:16:36.823+05:302012-01-05T11:16:36.823+05:30@ ராஜபாட்டை ராஜா
கோவை சரளா க்ரூப் இல்லைங்க. தனி ...@ ராஜபாட்டை ராஜா

கோவை சரளா க்ரூப் இல்லைங்க. தனி ஆளுதான். :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-88826639999458583322012-01-05T11:15:49.977+05:302012-01-05T11:15:49.977+05:30@ உண்மைத்தமிழன் said...
வாங்க சார். கொஞ்சம் லேட்ட...@ உண்மைத்தமிழன் said...

வாங்க சார். கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்க. பழசை நினைக்காதீங்க. போனது போகட்டும். யாருக்குமே கமன்ட் போடாத நீங்க இங்க வந்ததே எங்களுக்கு சந்தோஷம்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-24098114007445850732012-01-04T21:31:12.704+05:302012-01-04T21:31:12.704+05:30இந்தப் பதிவை எழுதிய அண்ணன் சிவக்குமாருக்கும், இதனை...இந்தப் பதிவை எழுதிய அண்ணன் சிவக்குமாருக்கும், இதனைச் சாக்காக வைத்து கும்மியடித்துத் தீர்த்திருக்கும் டெர்ரர் கும்மி குழுமத்தைச் சேர்ந்த அண்ணன்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்..!

தம்பி சிவாவுக்கு கற்பனை ஊற்று நிறையவே இருக்கிறது.. நல்ல காமெடிசென்ஸோடுதான் எழுதியிருக்கிறார்..! அவருக்கு எனது வாழ்த்துகள்..!

நானும்தான் போன வாரம் ஏதோ காமெடின்னு நினைச்சு ஒண்ணை எழுதி, வாங்கிக் கட்டிக்கிட்டேன்.. அதை நினைச்சா..?????????????உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-89557360872426605582012-01-04T19:18:53.537+05:302012-01-04T19:18:53.537+05:30Enna than solla vareenga....
Enakku vilangala........Enna than solla vareenga....
Enakku vilangala.....
Innum vilakkamaga....
Periya pathiva podavum.....

Iyaa sammy.....konjam
karunai kattunga.....pl.....

Illavittaal sunday paper-i
copy panni podavum.....
Ungalukku punniyama....
Pogum.....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-33371454976803629552012-01-04T18:07:53.154+05:302012-01-04T18:07:53.154+05:30நண்பர்களே உங்கள் பார்வைக்கு இன்று ..
விஜய்யின் ந...நண்பர்களே உங்கள் பார்வைக்கு இன்று ..

விஜய்யின் நண்பன் படப்பிடிப்பு காட்சிகள் .
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-25009587279531049362012-01-04T18:07:40.866+05:302012-01-04T18:07:40.866+05:30//அஞ்சா சிங்கம் said...
//பன்னிக்குட்டி ராம்ச...//அஞ்சா சிங்கம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

உண்மையிலேயே உண்மையான போலிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்படிக்கு
அண்மைத்தமிழன் குரூபீஸ்....

இந்தியாவிலேயே .ஏன் உலகத்திலேயே ..குரூபீஸ்.... வச்சிருக்குற கரகாட்ட கோஷ்டி அது நம்ம கோஷ்டிதான் ......

கோவை சரளா குருப்பா ?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-27517926883404177602012-01-04T15:55:30.153+05:302012-01-04T15:55:30.153+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said...
உண்மையிலேயே உண்ம...//பன்னிக்குட்டி ராம்சாமி said...

உண்மையிலேயே உண்மையான போலிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்படிக்கு
அண்மைத்தமிழன் குரூபீஸ்....

இந்தியாவிலேயே .ஏன் உலகத்திலேயே ..குரூபீஸ்.... வச்சிருக்குற கரகாட்ட கோஷ்டி அது நம்ம கோஷ்டிதான் ......அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-86664123916676337852012-01-04T15:45:07.420+05:302012-01-04T15:45:07.420+05:30எடைக்கு எடை பதிவுகளுக்கு பேரிச்சம்பழம் தரப்படும் ....எடைக்கு எடை பதிவுகளுக்கு பேரிச்சம்பழம் தரப்படும் ...........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-81158352963349108612012-01-04T15:44:34.632+05:302012-01-04T15:44:34.632+05:30/////அஞ்சா சிங்கம் said...
பழைய இரும்புச்சாமான் ஈய.../////அஞ்சா சிங்கம் said...
பழைய இரும்புச்சாமான் ஈயம் பித்தளைக்கு பேர்ச்சம்பழம்......................../////

அது ஏன்யா இந்த வண்டிய பாத்து சொல்ற?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-4274144702316757022012-01-04T15:43:54.673+05:302012-01-04T15:43:54.673+05:30பழைய இரும்புச்சாமான் ஈயம் பித்தளைக்கு பேர்ச்சம்பழம...பழைய இரும்புச்சாமான் ஈயம் பித்தளைக்கு பேர்ச்சம்பழம்........................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-75712758611136766122012-01-04T15:41:35.298+05:302012-01-04T15:41:35.298+05:30உண்மையிலேயே உண்மையான போலிகளை வன்மையாக கண்டிக்கிறோம...உண்மையிலேயே உண்மையான போலிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்படிக்கு
அண்மைத்தமிழன் குரூபீஸ்....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-13961001306915970412012-01-04T15:39:06.607+05:302012-01-04T15:39:06.607+05:30பழைய உண்மையில் உண்மையான அண்மைத்தமிழன் சொல்கிறேன்
எ...பழைய உண்மையில் உண்மையான அண்மைத்தமிழன் சொல்கிறேன்
என் பெயரை தவறாக பயன்படுத்தி என் அக்கவுன்ட்ல் யாரோ இட்லி சாப்பிடுவதை நான் எப்படி பொருத்துகொல்வது
நான் இப்போது தான் சட்டியில் மாவை ஊற்றுவதை எழுதிக்கொண்டிருக்கிறேன் ..
அதற்குள் நான் இட்லி சாப்பிட்டு முடித்து விட்டது போல் பதிவு வெளி வந்தது என்னை காய படுத்தும் நோக்கில் இருக்கிறது . இதனால் என் எதிரிகள் என்ன அடைந்து விடுவார்கள் என்று எனக்கு தெரியவில்லை ..அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-7545667415897081152012-01-04T15:36:11.115+05:302012-01-04T15:36:11.115+05:30@ கோவை நேரம்
வாங்க. இட்லி சாப்டறீங்களா?@ கோவை நேரம்

வாங்க. இட்லி சாப்டறீங்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-38607258283807885322012-01-04T15:35:43.211+05:302012-01-04T15:35:43.211+05:30@ அஞ்சா சிங்கம், பன்னிக்குட்டி
'இட்லி சாப்பி...@ அஞ்சா சிங்கம், பன்னிக்குட்டி

'இட்லி சாப்பிட்ட விதம் உருவானது எப்படி' - ப்ரிவ்யூ ஷோவா போடறீங்க? ரைட்டு!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-17298385061668021072012-01-04T15:34:09.869+05:302012-01-04T15:34:09.869+05:30@ கே.ஆர்.பி.
ஒரு சூறாவளி கிளம்பியதே..ருத்ர தாண்டவ...@ கே.ஆர்.பி.

ஒரு சூறாவளி கிளம்பியதே..ருத்ர தாண்டவம் துவங்கியதே...என்னண்ணே இப்படி கெளம்பிட்டீங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-56302188503731529422012-01-04T15:30:38.920+05:302012-01-04T15:30:38.920+05:30என் இனிய வலைத்தமிழ் மக்களே...!
உண்மையில் உண்மையான...என் இனிய வலைத்தமிழ் மக்களே...!

உண்மையில் உண்மையான அண்மைத்தமிழன் நான் சொல்கிறேன், இப்போதுதான் நான் இட்லி என்று எழுதவே ஆரம்பித்திருக்கிறேன். முதலி இ என்று எழுதுவது பற்றி பல நாளாய் யோசித்தேன், பின் அடுத்த சிலநாள்களில் எழுதி முடித்தேன், அதற்கப்புறம் ”ட்” டை யோசித்து எழுதினேன், அப்புறம் “லி” யை யோசித்து எழுதி இட்லி என்று ஒருமாதத்தில் 500 பக்கமாக எழுதி முடித்திருக்கிறேன். இன்னும் சட்னி, சாம்பார், வடை என்று எழுத ஏராளமாக இருக்கிறது, அதற்குபின்னர்தான் சாப்பிடுவதை பற்றி யோசிக்கவே வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையான போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று என் குரூப்பை கேட்டுக் கொள்கிறேன்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-6845072086293892152012-01-04T15:30:04.245+05:302012-01-04T15:30:04.245+05:30ஆரம்பமே அதகளமா இருக்கே ..வாழ்த்துக்கள்ஆரம்பமே அதகளமா இருக்கே ..வாழ்த்துக்கள்கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-74903656091574128802012-01-04T15:22:44.305+05:302012-01-04T15:22:44.305+05:30உண்மையான அன்மைதமிழன் சொல்றார் ...
யாரோ என் பெயரை ...உண்மையான அன்மைதமிழன் சொல்றார் ...
யாரோ என் பெயரை பயன்படுத்தி ரெண்டு இட்லியை லவட்டிட்டு போயிட்டாங்க ..
அதனால் அன்று இட்லி சாப்பிட்டது நான் அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன் .
நானாக இருந்தால் இந்நேரம் ஒரு இட்லி தான் சாப்பிட்டிருப்பேன் ..
இது பதிவுலகில் அனைவருக்கும் தெரியும் .அதனால் போலிகளை நம்பாதிர்கள் என்று
உண்மையான அன்மைதமிழன் கேட்டு கொள்கிறேன் ................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.com