tag:blogger.com,1999:blog-5314921108317957467.post7989088722661580725..comments2023-10-12T20:28:13.988+05:30Comments on கவுண்டமணி - செந்தில்: பதிவர் சந்திப்பு – வருகை பதிவேடு goundamanifanshttp://www.blogger.com/profile/04929011809894754431noreply@blogger.comBlogger101125tag:blogger.com,1999:blog-5314921108317957467.post-37909389571610864962011-09-16T09:55:47.512+05:302011-09-16T09:55:47.512+05:30//அப்போது நீங்க எல்லாம் பிளாக்கர்ஸா என்றபடி என்ட்ர...//அப்போது நீங்க எல்லாம் பிளாக்கர்ஸா என்றபடி என்ட்ரி கொடுத்தார் பாண்டிச்சேரியில் இருந்து வெறும் கையுடன் வந்து ஏமாற்றமளித்த கோகுல்.//

அடடா!இவ்ளோ பீல் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா கை நிறைய வாங்கி வந்திருப்பேன்!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-44213797622307142892011-09-16T04:26:35.903+05:302011-09-16T04:26:35.903+05:30@ விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்
தங்கள் வருகைக்கு நன்றி விஜய...@ விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்

தங்கள் வருகைக்கு நன்றி விஜய். ஒளிப்பதிவில் வெற்றிக்கொடி கட்ட வாழ்த்துகள். கேபிள்..எவர்யூத். சந்தேகமில்லை. ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டதால், அனைவரும் பெஞ்ச் உடையும் வரை கைதட்டும்படி கேட்டுக்கொள்கிறோம்!!Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-19239143811516762842011-09-15T23:30:48.961+05:302011-09-15T23:30:48.961+05:30ஏ நான் வந்துட்டேம்பா.உங்க தளத்துள இனைந்துட்டேன்பாஏ நான் வந்துட்டேம்பா.உங்க தளத்துள இனைந்துட்டேன்பாAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-39753876420543180392011-09-14T23:41:33.110+05:302011-09-14T23:41:33.110+05:30நன்றி நண்பரே..வந்ததற்கு காரணம். இது 'யூத்'...நன்றி நண்பரே..வந்ததற்கு காரணம். இது 'யூத்' பதிவர் சந்திப்பு என்பதனால் தான். அப்புறம் நம்மள யூத் இல்லை என்று நினைச்சிட்டாங்கனா?...கேபிள் சொல்லிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நமக்கு இல்லையே..ஏனா..நாம யூத் தானே..

சந்திப்பு நன்றாக இருந்தது. அடுத்த சந்திப்புக்கும் தகவல் தெரிவியுங்கள். கண்டிப்பாக வருவேன். நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-42019912641796614222011-09-14T04:24:43.376+05:302011-09-14T04:24:43.376+05:30@ ஷர்புதீன்
// என்னுடைய போட்டோவை போடும்பொழுது 1024...@ ஷர்புதீன்
// என்னுடைய போட்டோவை போடும்பொழுது 1024x748 சைசில் போடவில்லை எனில் "டி குடிப்பேன்" என்று எச்சரிக்கிறேன் //

எல்லாரும் டீயை மறந்து இருந்தப்ப நீங்க மட்டும் அலெர்ட்டா கேட்டீங்களே..மறக்கவே மாட்டேன்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-74741744598234970562011-09-14T04:22:49.310+05:302011-09-14T04:22:49.310+05:30//Philosophy Prabhakaran said...
N.Manivannan
//...//Philosophy Prabhakaran said...

N.Manivannan
// யோவ் அந்த புக்க உன்கிட்டதான் குடுத்தேன் நீ அதை எனக்கு திருப்பி குடுக்கவேஇல்ல //

கடைசி வரைக்கும் அந்த புக் என் கைக்கு வரலை... சிவா வீட்டுக்கு எடுத்துட்டு போயிட்டார்...//

நான் கொண்டு போகல. செல்வின்தான் காஜல் படத்தை கிழிச்சி டீல கலக்கி குடிச்சிட்டார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-59598598045501820642011-09-14T02:42:59.605+05:302011-09-14T02:42:59.605+05:30@ ந.ர.செ. ராஜ்குமார்
// போட்டாவும் போட மாட்டீங்கறா...@ ந.ர.செ. ராஜ்குமார்
// போட்டாவும் போட மாட்டீங்கறாங்க, ஒரிஜினல் பேரும் போட மாட்டீங்கறாங்க (பன்னிகுட்டி ராம்சாமி, கருந்தேளு, உருப்புடாதவன், அஞ்சா சிங்கம்...) //

யோவ் பிரபல பதிவர்களை அந்த மாதிரியெல்லாம் சொல்லக்கூடாதுய்யா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-89949427282482244622011-09-14T02:42:01.249+05:302011-09-14T02:42:01.249+05:30@ bala
விடுங்க... நாங்களும் கொஞ்சம் கவனக்குறைவா இ...@ bala

விடுங்க... நாங்களும் கொஞ்சம் கவனக்குறைவா இருந்துட்டோம்... அடுத்தமுறை அசத்திடலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-55229243626378767812011-09-14T02:40:57.708+05:302011-09-14T02:40:57.708+05:30@ ரதியழகன்
// அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்து கொ...@ ரதியழகன்
// அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்... //

ம்ம்ம் உங்களுக்கு ஒரு special mention இருக்கு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-10672704299153482712011-09-14T02:40:18.006+05:302011-09-14T02:40:18.006+05:30@ ரெவெரி
// உள்ளேன் அய்யா...சாரி...ஆப்சென்ட் சார்....@ ரெவெரி
// உள்ளேன் அய்யா...சாரி...ஆப்சென்ட் சார்...படம் போடும் போது சி பி க்கு புடிச்ச நடிகைகள் படங்களும்.. நடுநடுவே போடுங்க...:) //

இங்கேயுமா...? ஏன் ராசா இப்ப கும்முறது போதலையா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-31904085696711708182011-09-14T02:39:31.793+05:302011-09-14T02:39:31.793+05:30@ ஷர்புதீன்
// என்னுடைய போட்டோவை போடும்பொழுது 1024...@ ஷர்புதீன்
// என்னுடைய போட்டோவை போடும்பொழுது 1024x748 சைசில் போடவில்லை எனில் "டி குடிப்பேன்" என்று எச்சரிக்கிறேன் //

நீங்க டி குடிச்சாலும் சரி பிராண்டி குடிச்சாலும் சரி... உங்க போட்டோ தக்கனூண்டு சைஸ்ல தான் இருக்கு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-20642354614641871132011-09-14T02:38:08.359+05:302011-09-14T02:38:08.359+05:30@ N.Manivannan
// ஆனா அண்ணே பிரபா ம்ம்ம் ,ஏதோ போனா...@ N.Manivannan
// ஆனா அண்ணே பிரபா ம்ம்ம் ,ஏதோ போனா போகுதுன்னு தண்ணிய ஊத்தி அடிச்சார்னே ,நானும் செலவினும் இல்லைனா ? ராவ அடிச்சிருப்பாருன்னு நெனைக்கிறேன் //

அதுக்கு பின்னாடி ஒரு கணிதம், ஒரு தத்துவமெல்லாம் இருக்கு ஓய்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-3531241132059247292011-09-14T02:36:57.932+05:302011-09-14T02:36:57.932+05:30@ N.Manivannan
// அண்ணே நான் மிக்சிங் பண்ணவே இல்லன...@ N.Manivannan
// அண்ணே நான் மிக்சிங் பண்ணவே இல்லனே //

// அண்ணே நான் மிக்சிங் பண்ணவே இல்லனே //

// அண்ணே நான் மிக்சிங் பண்ணவே இல்லனே //

நல்லா கேட்டுக்கோங்க... பயபுள்ள ராவா அடிச்சிருக்கு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-79822469147713443172011-09-14T02:35:52.610+05:302011-09-14T02:35:52.610+05:30@ N.Manivannan
// சும்மா கெடந்த சங்க ஊதிக்கெடுத்தா...@ N.Manivannan
// சும்மா கெடந்த சங்க ஊதிக்கெடுத்தான் ஆண்டிங்க்ரமாதிரி ,அன்னைக்கு ரூமுக்கே தட்டுதடுமாரிதான் போனேன் தெரியுமா . //

யோவ் அதான் செல்வின் பத்திரமா வந்து இறக்கி விட்டுட்டு போனாருல்ல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-76583355781009139612011-09-14T02:34:52.587+05:302011-09-14T02:34:52.587+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// மிக்சிங்க பாத்தா புதுச...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// மிக்சிங்க பாத்தா புதுசா அடிக்கிறவரு மாதிரியே தெரியலேன்னு சொன்னாங்களே? //

அங்கதான் காமெடியே... பதிவுல போடுறேன்... எல்லாத்தையும் இங்கேயே சொல்லிட்டா எப்படி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-27293899138917600912011-09-14T02:33:34.400+05:302011-09-14T02:33:34.400+05:30@ N.Manivannan
// அண்ணே பன்னிகுட்டி அண்ணே அந்த இன்...@ N.Manivannan
// அண்ணே பன்னிகுட்டி அண்ணே அந்த இன்னொரு தம்பி நாந்தாண்ணே , இதுநாள் வரைக்கும் பதினெட்டாம்படி கருப்பசாமி சத்தியமா குடிச்சதே இல்லைன்னு சத்தியம் பண்ணினேன் ,ஆனாலும் கேக்கமா என்னைய பிரபா கைய புடுச்சு தற தறன்னு இழுத்துட்டு போயி தண்ணி அடிக்கவச்சு பழக்கிவிட்டாங்கன்னே ,இப்ப நானு டெய்லி ஒரு குவாட்டர் அடிச்சிகிட்டு இருக்கேன்னே ம்ம்மம்மம்ம்ம்ம் ,தெனமும் வீட்டுல மண்டகப்படி நடக்குதுன்னே //

டேய் டேய் டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும்... நான் யாருன்னு உனக்கு தெரியும்... நம்ம ரெண்டு பேர் யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்... எதுக்கு இந்த பில்டப்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-1446879869369111112011-09-14T02:32:14.118+05:302011-09-14T02:32:14.118+05:30@ N.Manivannan
// ஆகா அண்ணே ஆல்ரெடி டைட்டாதான் வந்...@ N.Manivannan
// ஆகா அண்ணே ஆல்ரெடி டைட்டாதான் வந்தாரா //

உங்களுக்கு ஞாபக மராத்தி ஜாஸ்தி... நைட் நம்ம முன்னாடி தானே சொன்னாரு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-79442325002232410692011-09-14T02:31:20.917+05:302011-09-14T02:31:20.917+05:30@ N.Manivannan
// யோவ் அந்த புக்க உன்கிட்டதான் குட...@ N.Manivannan
// யோவ் அந்த புக்க உன்கிட்டதான் குடுத்தேன் நீ அதை எனக்கு திருப்பி குடுக்கவேஇல்ல //

கடைசி வரைக்கும் அந்த புக் என் கைக்கு வரலை... சிவா வீட்டுக்கு எடுத்துட்டு போயிட்டார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-33594785848335065992011-09-14T02:29:50.592+05:302011-09-14T02:29:50.592+05:30@ ! சிவகுமார் !
// டெய்லி மதுர கோயில சுத்தி சுத்தி...@ ! சிவகுமார் !
// டெய்லி மதுர கோயில சுத்தி சுத்தி வர்ற புள்ளைய இப்படி சீரழிச்சிடீங்கலேயா....செல்வின்..பிரபாகரா!! //

நீங்க வேற... அவர் ஒரு குட்டி ஆட்டோகிராப் சேரன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-59548041183522080972011-09-14T02:28:58.479+05:302011-09-14T02:28:58.479+05:30@ யுவகிருஷ்ணா
// எங்க பத்தாங்கிளாஸ் தமிழ் வாத்தியா...@ யுவகிருஷ்ணா
// எங்க பத்தாங்கிளாஸ் தமிழ் வாத்தியார் அரங்கண்ணல் அட்டெண்டன்ஸ் அவ்ளோ பக்காவா எடுப்பார். ஒரு பய ஏமாத்த முடியாது :-)

அந்த அட்டெண்டன்ஸ் மாதிரி பக்காவாக இருக்கிறது இந்தப் பதிவு.

வாழ்த்துகள் பிரபாகர்! //

இது பாராட்டா நக்கல்ஸான்னு புரியல...!Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-89746796375838873472011-09-14T00:30:16.409+05:302011-09-14T00:30:16.409+05:30வந்திருந்த பல பதிவர்களின் பெயர்களை மட்டும் அறிந்தி...வந்திருந்த பல பதிவர்களின் பெயர்களை மட்டும் அறிந்திருந்தேன். அதில் யார் யார் எவரென அடையாளம் கொள்ள முடியவில்லை. (சரியான முகத்தை பொருத்துக: 2 மார்க்ஸ்)
போட்டாவும் போட மாட்டீங்கறாங்க, ஒரிஜினல் பேரும் போட மாட்டீங்கறாங்க (பன்னிகுட்டி ராம்சாமி, கருந்தேளு, உருப்புடாதவன், அஞ்சா சிங்கம்...)

அடுத்த பதிவர் சந்திப்பின் போது ஒழுங்கா படிச்சிட்டு வரேன்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-24008714003318886282011-09-13T23:20:56.151+05:302011-09-13T23:20:56.151+05:30''“வலைமனை” சுகுமார் தந்த ஏமாற்றம் பெரியது....''“வலைமனை” சுகுமார் தந்த ஏமாற்றம் பெரியது. வழக்கமாக பதிவர் சந்திப்பு என்றால் சுகுமார் கேமராவுடன் வந்து “கோ” பட ஹீரோ ஜீவா மாதிரி போட்டோவா எடுத்துத்தள்ளுவார். அதனால்தான் சிவா ஒவ்வொரு முறை போட்டோ எடுப்பது பற்றி கேட்டபோதும் சுகுமார் வருவார் கவலைப்படாதீங்க என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்னேன். ப்ச் போங்க சுகுமார்...!

ஆனால், இதோ நான் கொண்டுவந்திருக்கிறேன் என்று தனது டிஜிட்டல் கேமராவால் போட்டோக்களை சுட்டுக்கொண்டிருந்தார் “ரெட்ஹில்ஸ்” பாலா. சுகுமார் அளவுக்கு டெடிகேஷன் இல்லையென்றாலும் அவர் கேமரா கொண்டுவராமல் இருந்திருந்தால் இந்த பதிவர் சந்திப்பு வரலாற்றில் பதியப்படாமல் போயிருக்கலாம்.''
இதுக்கு பேருதான் வஞ்சை புகழ்சியா பிரபா ! உண்மையாவே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கவே வந்தேன் பிரபா , அதனால ஓல்ட் மாடல் கேமரா ( 4 மெஹா பிக்ஸில் தான்) லைட்ங் குறைவா இருந்ததால எடுக்க தோனல டாட்ஸ் நிறைய வந்தது . இப்படி நீங்க எதிர் பார்பீங்கன்னு தெரியாது நீங்களாவது சொல்லி இருத்த உண்மையிலே நல்லாவே எடுத்திருப்பேன் காரணம் அதுமட்டுமில்லாம ஒரு சிலர் போட்டோ எடுக்க விருப்ப படல அதும் ஒரு காரணம் . விளையாட்ட நானும் பதிவர் சந்திப்புல கலத்துகிட்டோமுன்னு ஒரு வரலாற்று பதிவுகாகவே சுயநலத்தோடு எடுத்த போடோஸ் பிரபா போதுமா அடுத்த பதிவர் கலக்கிடலாம் விடுங்க .........கவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-40307381082502692922011-09-13T21:47:22.678+05:302011-09-13T21:47:22.678+05:30அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்...அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்...ரதியழகன்https://www.blogger.com/profile/02172309072014966364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-15772963448362787352011-09-13T19:41:18.346+05:302011-09-13T19:41:18.346+05:30உள்ளேன் அய்யா...சாரி...ஆப்சென்ட் சார்...படம் போடும...உள்ளேன் அய்யா...சாரி...ஆப்சென்ட் சார்...படம் போடும் போது சி பி க்கு புடிச்ச நடிகைகள் படங்களும்.. நடுநடுவே போடுங்க...:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5314921108317957467.post-73379646617479078452011-09-13T18:23:20.368+05:302011-09-13T18:23:20.368+05:30என்னுடைய போட்டோவை போடும்பொழுது 1024x748 சைசில் போ...என்னுடைய போட்டோவை போடும்பொழுது 1024x748 சைசில் போடவில்லை எனில் "டி குடிப்பேன்" என்று எச்சரிக்கிறேன்

:-)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.com