Friday, March 4, 2011

"பிரபல பதிவர்" கவுண்டமணியின் சர்ச்சைக்குரிய பதிவு..

                                                      dated :-5/03/01.time:-9.30 am


                                                    தமிழ்மணம் +1/ -1,80,387

                       
                                         நிலா ..வச்சுக்கோ  பலா..!!

நிலா..நிலா..ஓடிவா..!!
நில்லாமல் ஓடிவா!!
மலை மேல ஏறிவா..
மல்லிகபூ கொண்டுவா..!!!
 

posted by :- கவுண்டமணி      
label:- பொனைவு,காவிய கவிஜ,நடிகைநிலா..          
                              
            
இன்டிலி  1 vote                          
                                      தமிழ்மணம் +1/ -1,80,387 votes

கும்மி/பம்மியவர்கள் -> -> ->99,524 மக்காஸ் ...

பின்னூட்டங்கள்  :-
-----------------------------

1. செந்தில் said  ..

  அண்ணே..வடை எனக்கே...!!

2 .மன்னன் said ....

 கதம்...கதம்...:)

3 . கவுண்டமணி said....

@செந்தில்//அண்ணே..வடை எனக்கே...!!//

வாடா..போண்டா மண்டையா...! அந்த வாழப்பழத்தயும் அமுக்கிட்டு இப்ப
வடையுமா..பொழச்சுட்டு போ நாயே..!!

@மன்னன் 

வாங்க சூப்பர் ஸ்டார்...முதல் வருகைக்கு நன்றி...ஆனா ஒண்ணுமே கம்மென்ட் போடாமல் போறிங்களே..

4 .மன்னன் said   ....

@ கவுண்டமணி 
நான் ஒரு கம்மென்ட் போட்டால் 100 கம்மென்ட் போட்டமாதிரி..இது எப்புடி இருக்கு..ஹா...ஹா..ஹா...

101 . செந்தில் said  ....


அட ஜாலி...அண்ணே அப்போ இந்த கம்மென்ட் 101

102 . கோவை சரளா said ...

என்னைய அந்த ப்லாக் ல தொடர்பதிவு எழுத கூப்டாக..வேற ப்லாக் ல கும்மியடிக்க கூப்டாக...என் கெரகம்..இங்க வந்து கம்மென்ட் போட வேண்டிருக்கு...

103 . கவுண்டமணி said  ....


வாம்மா வா ...இதையும் சேர்த்து சொல்லவேண்டியது தானே ..தமிழ்மணத்தில் எழுத கூப்டாக..வலைச்சரத்தில் எழுத கூப்டாகனு...பதிவர்களே...இந்தம்
மா சொல்றதெல்லாம் கலர் கலர் பொய்யி..சுதாரிச்சுக்கோங்க...

.....................


.....................
9,875. நமிதா said  ....

மச்சான்!! நீ பொயட்ரீ நல்லா சொல்லுது...

9,876.  chitra said......

:-)

9,995. ஆனந்தி.. said  ...

:)))))))


9,997. வுண்டமணி said ....

@ chitra  :-))

@ஆனந்தி.. :)))))))))))))))))))))))))))))
))))))

10,000 .   பத்தாயிரம் வட வாங்கி said ....

ஹேய்...வட வட...எனக்கு தான்...

..............................
........................................
..............................
........................................



.................

..................
68,879. ராகவன் from நியூஜெர்சி  said.....

அதாவது...அந்த நிலா,பலாவை கொடுக்கும் போது உணர்வுகளின் நித்திரையில் இருந்து வேறு சில கலா, உலா வந்து யாப்பெழுத மாட்டாளா..?? அபிராமி..அபிராமி....

68,880 . கவுண்டமணி said ....

@ ராகவன் from நியூஜெர்சி
?!!!)???!!!! ...

76,987. கரகாட்டகாரன் said ...

நடிப்ப விட்டு ஓடிவந்து..அண்ணே!
பதிவு கிதிவு போடாதிங்க....
விட்டுறுங்கன்னே..இது வேணாமுன்னே..
மக்களு எல்லாம் ஒங்கள  நம்பி....!!!


76,985 . கவுண்டமணி said  ....
@கரகாட்டகாரன்  
தேங்க்ஸ் மில்க்கி மேன் !! பாலு கறக்க போலியா இன்னும் நீ ?? 


82,976. திருப்பாச்சி கோவிந்தன் said ...

பாலு...பட்டாசு பாலு...

82,978.  சாலமன் பாப்பையா said ....

அருமைய்ய்யா அருமை..

82,979. major சுந்தராஜன் said ...
well said man..!! அருமையா  சொன்னிங்க !
...........................
...........................

90,001. ஓட்ட வட நாராயணன் said  ....
வடை போச்சே....

91,876. சிலம்பரசன்@சிம்பு  said ....
எனக்கு நடிக்க தெரியாதுங்க...இப்ப கூட மைனஸ் வோட்டு தான் போட்டேன் உங்களுக்கு..எனக்கு பொய் சொல்ல தெரியாதுங்க...

91,877. கவுண்டமணி said ......

@சிலம்பரசன்@சிம்பு
//எனக்கு நடிக்க தெரியாதுங்க//
ha ha..அதான் ஒலகத்துக்கே தெரியுமே...

.........................

.........................


96,043. Prime minister Manmohan singh said....
कवुंडा मणि जी..!! अरुमै..अरुमै !! 


97,576 . கவுண்டமணி said  ....

@Prime minister Manmohan singh
ननरी जी..:)

98,650. மிஷ்கின்  said  ....

하루속히 적용할것을 요구 《〈고교무상화〉에서의 조선학교배제를 반대하는 련락회》 성원들을 비롯한 일본시민과 동포들이 2월 28일 내각부와...


98,767. கவுண்டமணி said ....

@ மிஷ்கின் 
?!????

98,768. செந்தில் said  ..
@ கவுண்டமணி

அண்ணே...மிஷ்கின் கொரியா மொழியில நல்லா இருக்குனு சொல்றாரு...
99,334 . ஆடு சிக்கிருச்சு said  ...

டேய்..நீ நிலாவின் அடிவருடி...பதிவு போடுற பாரு..பதிவு...வெளங்கல...

99,335. செந்தில் said ...
@கவுண்டமணி  அண்ணே...சூப்பர் ஆடு சிக்கிருச்சு....இன்னைக்கு கெடாவெட்டிர வேண்டிறது தான்...:)))


99,336. கவுண்டமணி  said ...

கவனிச்சேன்டா கோகனட் மண்டையா...மாசி போகட்டும் பங்குனில வெட்டிறலாம்...:))))


99,337. J.Jeyalalitha said...
அண்ணா நாமம் வாழ்க...It's nice yaar!!

99,338. கவுண்டமணி said ..

thanks mummy...:))


99,339. Obama said...

Nice Blogging man....

99,340. வெட்கம் கெட்டவன் said  ...
அண்ணே...பிச்சு ஒதறிட்டிங்கன்னே...நறுக்குன்னு நாலு ஓட்டு குத்திட்டோம்ல...
அண்ணே...நம்ம பக்கமும்கொஞ்சம் எட்டி பாக்குறது ...
www. கூழைக்கும்பிடு.ப்லாக்ஸ்பாட்.காம்

........................
........................


99,341. சி.பி.செந்தில்குமார்  said....
பாஸ்..!! சூப்பர் அட்ராக்சன் டைட்டில்..!! இன்டிலி ல கொறஞ்சது 90 வோட்டு வரலாம்...தமிழ்10 ல 150 வோட்டு விழுகும்...தமிழ்மணத்தில் இந்த வாரம் நீங்க தான் நம்பர் 1 . அடுத்து 18 + போஸ்ட் போடுங்க தலைவா !!...


99,342. கவுண்டமணி said ...

@சி.பி.செந்தில்குமார்  வாங்க தல...ஹீ...ஹீ....ரொம்ப நன்றி தல....

...................
...................

99,523. செந்தில் said ....
@கவுண்டமணி...ஐயோ..அண்ணே...எல்லாம் போச்சு...தமிழ்மணத்தில் பாருங்க...1,80,387 மைனஸ் வோடடுண்ணே...இந்த பதிவு செம பலாப் போல...

99,524,  கவுண்டமணி said ..

@ செந்தில்.....அட பரதேசி...அப்போ நீ கூட மைனஸ் வோடடு தான் போட்டியா?? டேய்..இதுல ஒரு தொழில் ரகசியம் பாரு...எனக்கு வந்த மைனஸ் வோடடு எல்லாமே எனக்கு வந்த ஹிட்ஸ் டா...ஹா...ஹா...சூப்பர் ஹிட்ட்டு டா  மாங்கா பயலே !! ஹிட்டு..ஹிட்டு...ஸ்டார்ட் மியூசிக்.......

42 comments:

Chitra said...

102 . கோவை சரளா said ...

என்னைய அந்த ப்லாக் ல தொடர்பதிவு எழுத கூப்டாக..வேற ப்லாக் ல கும்மியடிக்க கூப்டாக...என் கெரகம்..இங்க வந்து கம்மென்ட் போட வேண்டிருக்கு...


.....செம ...செம...செம....காமெடி....சான்சே இல்லை!

Chitra said...

98,650. மிஷ்கின் said ....

하루속히 적용할것을 요구 《〈고교무상화〉에서의 조선학교배제를 반대하는 련락회》 성원들을 비롯한 일본시민과 동포들이 2월 28일 내각부와...



.......இன்னும் சிரிச்சுக்கிட்டு இருக்கேன்....

ஆனந்தி.. said...

This comment has been removed by the author.

Chitra said...

நீரே புலவர்..... சாரி...நீரே பதிவர்..... நான் இல்லை... நான் இல்லை...... .பரிசுத் தொகை ஆயிரம் பொற்காசுகள் உங்களுக்கே!

அஞ்சா சிங்கம் said...

90,001. ஓட்ட வட நாராயணன் said ....
வடை போச்சே....
///////////////////////////

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல எங்கபோனாலும் பின்தொடர்ந்து வருது .......................

ஆனந்தி.. said...

ஹீ...ஹீ...

Unknown said...

என்னாது இது ? ஒன்னும் புரியலையே

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...
என்னாது இது ? ஒன்னும் புரியலையே
///////////////////////////

எல்லாம் உள்குத்து ஊமை குத்து கொஞ்சம் லேட்டாதான் புரியும் .............

ஆனந்தி.. said...

//நா.மணிவண்ணன் said...
என்னாது இது ? ஒன்னும் புரியலையே
///////////////////////////

எல்லாம் உள்குத்து ஊமை குத்து கொஞ்சம் லேட்டாதான் புரியும் ............. //

யாமறியேன் பராபரமே...:)))

அஞ்சா சிங்கம் said...

9,997. கவுண்டமணி said ....

@ chitra :-))

@ஆனந்தி.. :))))))))))))))))))))))))))))) ))))))

//////////////////////////////

சித்ராவை விட ஆனந்திக்கு பெரிய வாய் எப்படி நம்ம கண்டுபிடிப்பு .................

ஆனந்தி.. said...

ஆராய்ச்சியாளர் சொல்லிட்டிங்க...சித்ரா...நம்ம சகோ அஞ்சாநெஞ்சனுக்கு அந்த பித்தளை கப்பை எடுத்து கொடுத்திருப்பா..பாவம்...:))))

அஞ்சா சிங்கம் said...

99,335. செந்தில் said ...
@கவுண்டமணி அண்ணே...சூப்பர் ஆடு சிக்கிருச்சு....இன்னைக்கு கெடாவெட்டிர வேண்டிறது தான்...:)))
/////////////////////////////////

எனக்கு நல்லி எலும்பு தான் வேணும் ..........
வந்த ஒரு ஆடையும் விரட்டி விட்டுடீங்களே .............

Ram said...

சிபி யே வந்து கமண்ட் போட்ட மாதிரி இருக்கு.!! நீங்களும் சரி, சித்ராவும் சரி அதிகமா டெம்ப்ளேட் கமண்ட் போட மாட்டீங்களே ஏன் இப்படி.???

மிஷ்கின் கலக்கல்..

கவுண்டர் ராமராஜனுக்கு சொல்லும் பதில் சூப்பர்..

ஆனா கவுண்டர் எதிர்பார்த்த அளவு இல்ல..

கமலை கலாய்த்தது கண்டனத்துக்குரியது..

இதில் ஜெ.,வை சொல்லிவிட்டு கலைஞரை சொல்லாமல் விட்டிருக்கிறீரே நீங்கள் ரெட்டை இலை கட்சிகாரரா.???

ஆனந்தி.. said...

வாங்க பாஸ்...:))

சௌந்தர் said...

102 . கோவை சரளா said ...

என்னைய அந்த ப்லாக் ல தொடர்பதிவு எழுத கூப்டாக..வேற ப்லாக் ல கும்மியடிக்க கூப்டாக...என் கெரகம்..இங்க வந்து கம்மென்ட் போட வேண்டிருக்கு...

103 . கவுண்டமணி said ....

வாம்மா வா ...இதையும் சேர்த்து சொல்லவேண்டியது தானே ..தமிழ்மணத்தில் எழுத கூப்டாக..வலைச்சரத்தில் எழுத கூப்டாகனு...பதிவர்களே...இந்தம்
மா சொல்றதெல்லாம் கலர் கலர் பொய்யி..சுதாரிச்சுக்கோங்க...///

இது படிச்சு எனக்கு சிரிப்பு அடக்க முடியலை .....


@சிலம்பரசன்@சிம்பு
//எனக்கு நடிக்க தெரியாதுங்க//
ha ha..அதான் ஒலகத்துக்கே தெரியுமே...///

ஹி ஹி சிம்பு அப்போ பேசியது நினைவு வருது சிரிப்பு தாங்கலே.....எல்லாம் சூப்பர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

well said man.... நல்லா சொன்னீங்க மனிதரே....

ஆனந்தி.. said...

//well said man.... நல்லா சொன்னீங்க மனிதரே....//

குருவே சரணம்...:)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பாலிக்கா வாரேன்.......

Sivakumar said...

//ஆனந்தி.. said...
ஆராய்ச்சியாளர் சொல்லிட்டிங்க...சித்ரா...நம்ம சகோ அஞ்சாநெஞ்சனுக்கு அந்த பித்தளை கப்பை எடுத்து கொடுத்திருப்பா..பாவம்..//

ஒரு வெண்கல கிண்ணமாவது தாங்க!

Anonymous said...

சூப்பர் அட்ராக்சன் டைட்டில்..!! இன்டிலி ல கொறஞ்சது 90 வோட்டு வரலாம்...தமிழ்10 ல 150 வோட்டு விழுகும்...தமிழ்மணத்தில் இந்த வாரம் நீங்க தான் நம்பர் 1 //
இந்தாளு கவுண்டமணிகிட்டியும் இதை சொல்லிட்டாரா நாசமா போச்சு

Speed Master said...

அய்யோ ராமா

"எனது சந்தேகங்கள்" என்ற பதிவிட்டுள்ளேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்


http://speedsays.blogspot.com/2011/03/blog-post.html

தமிழ் 007 said...

சூப்பர் தலைப்பு சூப்பர் மேட்டர்...

Unknown said...

ஹா ஹா ஹா ஆனந்தி மேடம் டோட்டலா எல்லாரையும் கலாய்ச்சி இருக்கீங்க, ஆனா நிறைய உள்குத்து ஊமைகுத்து இருக்கும் போல இருக்கே:-) சரி நாம தப்பிச்ச வரைக்கும் ஓகே :-)))))))))))))

சி.பி.செந்தில்குமார் said...

ஆனந்தி செம காமெடி..

சி.பி.செந்தில்குமார் said...

ஆனா ஒரு டவுட்

>>>வெட்கம் கெட்டவன் said ...

இதுக்கு அடுத்து என் பேரு வருது.. இது தற்செயலானதா? திட்டம் இட்ட சதியா? சொன்னா எதிர் பதிவு போட்டு பிரச்சனை பண்ண வசதியா இருக்கும். ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கம் போலவே யாரும் என்னை மதிக்காததாலும், ரிப்ளை தராததாலும் நான் கோவிச்சுக்கிட்டு வெளிநடப்பு பண்றேன். அகெயின் 6 மணீக்கு வர்றேன்

Unknown said...

சிரிச்சு மாளல...

மாணவன் said...

செம்ம கலக்கல்...

கலக்கீட்டீங்க சகோ :)

ஆனந்தி.. said...

மைனஸ் வோட்டு மக்காக்கு தேங்க்ஸ் ங்கோ...:)))

செங்கோவி said...

செம உள்குத்தா இருக்கே..

Unknown said...

;))))))))))) supper.........அருமைய்ய்யா அருமை.....

myblogonly4youth.blogspot.com

ஆனந்தி.. said...

நன்றி சௌந்தர்...:)
நன்றி ஆர்.கே.சதிஷ்குமார்..
நன்றி speed master
நன்றி தமிழ் 007
நன்றி இரவு வானம்...(அட எந்த உள்குத்தும் இல்லை...:)) சும்மா ஒரு கற்பனை..:) )
நன்றி சி பி எஸ் !! அட அது எதார்த்தமா தான் அமைஞ்சது..நீங்க சொன்னபிறகு தான் நானும் பார்த்தேன்...:)
நன்றி ப.ராம் ..
நன்றி அஞ்சா சிங்கம்..
நன்றி கே.ஆர்.பி. சார்..
நன்றி மாணவன்
நன்றி ரமேஷ்..உங்கள் முதல் வருகைக்கு நன்றி..:)
நன்றி செங்கோவி...
நன்றி இது உங்களுக்கு...

அண்ணாச்சி said...

வெட்கம் கெட்டவன் said ...

"அண்ணே...பிச்சு ஒதறிட்டிங்கன்னே...நறுக்குன்னு நாலு ஓட்டு குத்திட்டோம்ல...
அண்ணே...நம்ம பக்கமும்கொஞ்சம் எட்டி பாக்குறது ...
www. கூழைக்கும்பிடு.ப்லாக்ஸ்பாட்.காம் "

இந்த காமடி பீஸ் யார்னு எல்லாருக்கும் தெரியும்
இனிமேலயாவது திருந்துதான்னு பார்ப்போம்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா.........ஹா.....ஹா..... மாத்தியோசி மாத்தியோசி னு ஊர் முழுக்க சொல்லிக்கிட்டு திரிஞ்சேனே! இங்க ஒருத்தி மாத்தி மாத்தி யோசிச்சு இருக்காளே! சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் வலிக்குதே! ஹா...............ஹா..............ஹா.............!



ஆமா இந்த மைனஸ் ஒட்டு ப்ளான் பண்ணி போட்டதுதானே!

ஆனந்தி.. said...

@ அண்ணாச்சி...
யாருங்க அது? எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்...:))))

ஆனந்தி.. said...

//ஆமா இந்த மைனஸ் ஒட்டு ப்ளான் பண்ணி போட்டதுதானே!//

ராஜீவ்..இதெல்லாம் கொஞ்சம் ஓவர் ஆ இல்ல:)... உங்களை தான் கடுமையா சந்தேகபடுறேன் ...சகோ..நீங்க தானே அந்த மைனஸ் வோட்டு பார்ட்டி...:))

jothi said...

:)

டக்கால்டி said...

ஐ ஆம் ப்ளைண்ட்...

Avargal Unmaigal said...

///நிலா ..வச்சுக்கோ பலா..!!

நிலா..நிலா..ஓடிவா..!!
நில்லாமல் ஓடிவா!!
மலை மேல ஏறிவா..
மல்லிகபூ கொண்டுவா..!!!
//////

நான் சரியான மாங்காய் மடையங்க நான் முதன் முதலாக இந்த பதிவை வந்து படித்தேன். நான் சின்ன புள்ளையா இருந்தப்போ எங்கம்மா எனக்கு சோறு ஊட்டும் போது பாடிய பாடலாக இருக்கே அதை இந்த ஆனந்தி மேடம் கவிதை போல போட்டிருக்காங்க அதை பார்த்து நிறைய பதிவாளர்கள் சம்பந்தம் சம்பந்தம் இல்லாம கமெண்ட்ஸ் போட்டிருங்களேனு பார்த்து விட்டு போய்யிடேன்,

இப்பதாங்க புரிஞ்சுது அதெல்லாம் உங்கள் பதிவில் அடக்கமுனு......நான் முதலில் வந்தும் வடையை லூஸ் பண்ணீடேன் சித்திரா மேடம் அதிர்ஷ்டசாலி. ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

எண்ணங்கள் 13189034291840215795 said...

என்னைய அந்த ப்லாக் ல தொடர்பதிவு எழுத கூப்டாக..வேற ப்லாக் ல கும்மியடிக்க கூப்டாக...என் கெரகம்..இங்க வந்து கம்மென்ட் போட வேண்டிருக்கு...///


கீழே விழுந்து சிரிச்சதுல அடிபட்டுடுச்சே.. :)

சிரிச்சு முடியல..:)))))

கலக்கல் மொத்த பதிவும்..

இது போன்ற பதிவுகள் படிக்கும்போது மனம் லேசாகுது மருந்தாக..எனக்கு..:) நன்றி மா.

வானம் said...

///99,340. வெட்கம் கெட்டவன் said ...
அண்ணே...பிச்சு ஒதறிட்டிங்கன்னே...நறுக்குன்னு நாலு ஓட்டு குத்திட்டோம்ல...
அண்ணே...நம்ம பக்கமும்கொஞ்சம் எட்டி பாக்குறது ...
www. கூழைக்கும்பிடு.ப்லாக்ஸ்பாட்.காம் ////

இந்த உள்குத்து தேவலாம். கொஞ்சநாளுக்கு முன்னாடி அவருக்கு சைக்கிள் கடையில கும்மாங்குத்து விழுந்தாமாதிரி ஞாபகம்.

சாமக்கோடங்கி said...

எங்க டூப்ளிகேட் கமென்ட் முடிஞ்சுது, எங்க ஒரிஜினல் கமென்ட் ஆரம்பிச்சுதுன்னே தெரியல... கலக்குறீங்க போங்க...