Tuesday, August 28, 2012

சென்னை பதிவர் சந்திப்பு 2012 - ஜாலி பட்டாசுகள் - 2



                             
ஜெய்(பட்டிக்காட்டான்): பதிவர்கள் எழுதுன காவியங்களை எல்லாம்  காசு குடுத்து வாங்க சொல்லி டார்ச்சர் தருவாரோ?

வேடியப்பன்: எழுத்தாள பதிவர்கள் சொல்ல சொன்னதை சொன்னது தப்பா?

                                                            
'கரைசேரா அலை' அரசன்: நான் நிக்கற எடத்துக்கு பக்கத்துல பேனர் வக்க வேணாம்னு சொன்னா கேட்டாத்தான? எனது கண்டனத்தை கறுப்பு சட்டை போட்டு பதிவு செய்கிறேன்.            

                        மூவேந்தர் நக்கீரன், அஞ்சாசிங்கம், சிராஜ். அரிய பொக்கிஷ படமுங்க.                                                         
          
                                                       
                                   நான் போட்ட மொக்கையில் மண்டை காயும் கேபிள்.                        
          
                                             
                                                               
கஸாலி: பதிவுலக 'சோ'ன்னு சொல்றத நிறுத்துறீங்களா. இல்லை வெளிநடப்பு செய்யவா?

பாரூக்: என்னை மேடை ஏத்தி விட்டதுக்கு நானே உன்னை வெளிய அனுப்பறேன்.

.............................................................................

Posted By:
!சிவகுமார்!

........................................................
சமீபத்தில் எழுதியது:

சென்னை பதிவர் சந்திப்பு 2012- மாற்றான் ஸ்பெஷல்

........................................................


6 comments:

CS. Mohan Kumar said...

நண்பர் கஸாலி ஏன் முறைக்கிறாரு?

நீங்க எப்பவும் கையை ஆட்டி ஆட்டி பேசுற ஸ்டைலில் உங்க போட்டோ இருக்கு

Unknown said...

போட்டோல்லாம் நல்லா இருக்கு சார்...நன்றிங்க

திண்டுக்கல் தனபாலன் said...

தொடருங்கள்... வாழ்த்துக்கள் சார்... நன்றி...

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் கமெண்ட்ஸ்!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
http://thalirssb.blogspot.in/2012/08/6.html
மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

MARI The Great said...

கடைசி கமெண்ட்ஸ் செம! :)

ஆமினா said...

கலக்கல் போட்டோஸ் :-)