பேட்டரி இல்லாத கேமாரவில் கூட ஒலிம்பிக் போட்டிகள் முழுதும் கவர் செய்யும் சிபியின் அதிசய கேமராவை கொஞ்ச நேரம் பிடுங்கி வைத்த உற்சாகத்தில் வேடந்தாங்கல் கருனும், அஞ்சாசிங்கமும்.
சுயவேலை வாய்ப்பு திட்டத்தில் ஆஸ்தான போட்டோகிராபராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட மோகன்குமாருடன் தமன்னாவை கலரில் மிஞ்சிய வெள்ளை வெளேர் பதிவர் 'சினிமா சினிமா' ராஜ்.
"கேபிள் கவிதை பாடப்போறாரா...இனிமே எப்படிய்யா எனக்கு சோறு இறங்கும்?" - அஞ்சாசிங்கம்.
அடங்கப்பா... இப்படி ஒரு கொழந்தை முகத்தை நான் பாத்தது இல்லை சாமி...
"சிரிப்பு போலீஸ் வலைப்பூல ஏகப்பட்ட இதிகாச, புராண, காவியங்கள் படைச்ச மகான் நீங்கதானா?"
இரவு முழுக்க ஆரூர் முனாவின் காதை 'கடித்து' துப்பிவிட்டு விழா நடந்த சமயம் மணமகன் அறையில் தூங்கிய நாய் நக்ஸ் நக்கீரன் மாமா.
.................................................................
Posted by:
!சிவகுமார்!
.........................................................
சமீபத்தில் எழுதியது:
சென்னை பதிவர் சந்திப்பு - நிழற்படங்கள்
..............................................................
..............................................................
13 comments:
நல்லப்பகிர்வு-த.ம.2345678912.
நிழற்படங்களும் ,வசனமும் அருமை. :-))
ஹி ஹி
உண்ட மயக்கம் நக்ஸ்க்கு..... அவ்ளோதான்/...
படங்களும் அதன் கீழே உள்ள வரிகளும் சுவையாக உள்ளன!
பதிவர் சந்திப்பு! உடனுக்குடன் படங்களுடன் செய்தி! நன்றி! வாழ்த்துக்கள்!
வேடந்தாங்கல் ரொம்ப முன்னெச்சரிக்கை பேர்வழிப்போல மறக்காம குடை எடுத்து வந்திருக்கார், மழை வந்த நனைஞ்சி,கரையாம இருக்கவாம் :-))
கடலோரக்கவிதைகள் ரேகாவுக்கு அப்புறம் குடைய எடுத்துக்கிட்டு எங்கேப்போனாலும் போறது இவராத்தான் இருக்கும் ;-))
-----------
சாப்பிடுற இடத்துக்கு முதலில் போய் சேர்ந்தது அஞ்சா ஸிங்கம் தானே ?
----------
நக்ஸ் அண்ணே மட்டையாகிட்டார்னு இந்த படத்தை வச்சே புரளிக்கிளப்ப ஒரு கூட்டம் ரெடியாகி இருக்குமே இன்னேரம் :-))
-------
கேபிள்ஜி,
வெறும் சாம்பார ஊத்தி ஏமாத்திட்டிங்களேனு கேட்கிறாப்போல இருக்கே ?
மறக்க முடியாத சந்திப்பு ....போட்டோவுக்கு ரொம்ப தேங்க்ஸ் பாஸ்.. :) :) :)
யோவ் என் முகத்தை இருட்டடிப்பு செஞ்சுட்டேங்களே. காவியங்கள் படிக்க கண்டிப்பாக என் ப்ளாக் வரவும்
உண்ட மயக்கம் பதிவனுக்குமுண்டு!
நக்ஸ்!மீஜீக் ஸ்டார்ட்:)
போட்டோ கமெண்ட்ஸ் கலக்கல்!
இன்று என் தளத்தில்
நினைவுகள்! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html
போட்டு தாக்குங்க! :)
பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 5)
nandri
Post a Comment