சமீபத்திய பதிவர் சந்திப்பிற்கு முன்பு வரை டமில் இ ஈனத்தலைக்கு ஜால்ரா அடிப்பதை மட்டுமே பிழைப்பாக கொண்ட 'கலக' டயப்பர் யுவகிச்சாவும், பைலட் தியேட்டரில் மட்டுமே படம் பார்க்கும் பரம ஏழை அத்திஷாவும் பதிவர் சந்திப்பு நடந்தேறிய வயிற்றெரிச்சலில் இன்றுவரை தொடர் பேதியால் அவஸ்தை பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் பாவம். கடந்த இரு வாரங்களாக பல்வேறு சந்துகளில் சாணியடி வாங்கியும் எரிச்சல் அடங்காமல் திண்டுக்கல் தனபாலன் மற்றும் புலவர் அய்யாவை சீண்டும் நிலைக்கு ஆளாகி விட்டனர். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி ஆன நிலைதான் இப்போது. இந்த லட்சணத்தில் இருவருக்கும் எழுத்தாளர்கள் என்று அடைமொழி வேறு(வொர்த் இல்லாத சில கம்னாட்டிகளுக்கு டாகுட்டர் பட்டம் தர்றப்ப இதெல்லாம் ஒரு அதிசயமா என்பதும் நியாயம்தான்).
நண்பர்களே நீங்கள் என்னதான் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் இவர்களைப்போல எழுத்தாளர் ஆவதற்கான சூட்சுமம் கற்றல் அம்புட்டு எளிதல்ல. என்ன செய்யலாம்? அப்படி கேளுங்க!!
கலக டயப்பர் யுவகிச்சா ஆவது இப்படி:
(கட்சி உறுப்பினர் அட்டை புதுப்பிக்க மறந்த) முன்னாள் கலக டயப்பர்..இந்நாள் புளியங்கொட்டை(அடைமொழி உபயம்: நன்றி அபி டாட்) போல் ஆக சில யோசனைகள்:
* ஆகச்சிறந்த, அவதானிப்பு, பாடாவதி போன்ற சொற்களை அடிக்கடி எழுதி மொக்கைப்பதிவு போடும் போர்வாள்...மன்னிக்க. Bore வால் ஆக இருத்தல் வேண்டும்.
* நீங்க நல்லா வருவீங்க தம்பி. ரத்னா கபேல ரெண்டு இட்லி, கொஞ்சம் புளிச்ச சட்னி. காசு நீ தந்துரு ராசா' என்று புது பதிவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
*தனக்கு பொன்னாடை/பன்னாடை போர்த்தும் விழாக்களை தவிர மற்ற அனைத்து சந்திப்புகளையும் ராக்கிங் செய்ய வேண்டும். அப்பகடியை எவருமே சீந்தவில்லை என்றால் 'உங்களுக்கு காமடி வரல தோழர்' என்று கிச்சு கிச்சு மூட்ட வேண்டும்.
*பதிவர் சங்கம் வைத்தால் கட்டப்பஞ்சாயத்து நடக்கும் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நாஸ்டர்டாமின் நாத்தனார் மகன் போல 'பதிவர் சங்கம் வைத்தால் பூகம்பம் வெடிக்கும்' என்று ஆருடம் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்துகொண்டே இருக்க வேண்டும். அதேசமயம் கவர்ச்சிப்பட கட்டைகள் பற்றிய பஞ்சாயத்து பதிவுகளை எழுத வேண்டும்.
அண்ணாத்தையை குளிர்விக்க என்ன செய்யலாம்:
கழக/கலக பிரச்சாரம் செய்யும் வேலையை விட்டு விட்டு இரண்டு வாரமாக பதிவர் சந்திப்பு பற்றிய அதிரடி(??) செய்திகளையே தாங்கி வரும் பிரதரின் உபாதையை தீர்க்க மின்பதிவுகள் பயன்படாது(ஷாக் அடிக்கும். உதாரணம்:மேற்கண்ட படம்) பகுமானமாக பட்டினால் நெய்யப்பட்ட ஐம்பது டயப்பர்களை அண்ணா அறிவாலயம் அருகில் இருக்கும் கோ ஆப் டெக்ஸில் (வானவில் பஸ் ஸ்டாப்) வாங்கி பரிசளிக்கலாம்.
குறிப்பு:
மிஸ்டர் உ.பி...உங்கள் தலைவருக்கு லாபிங் தெரப்பி அவசியம் என்று ஒரிஜினல் டாக்டர் சொல்லி இரண்டு வாரமாகி விட்டது. சீக்கிரம் துருப்பிடித்த கலக கத்தியை சுழற்றும் பிழைப்பை பாருங்கள். நீங்க இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க!!
பைலட் அத்திஷா ஆவது எப்படி:
* புளியங்கொட்டை எது செய்தாலும் 'ஆமாம் சாமியோ' போட வேண்டும். அதாவது ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும். ஆனா பாத்திரம் மட்டும் பளிச் என்று இருக்க வேண்டும்.
* 'எனக்கு சம்பளம் 910 தான். நான் வறுமைக்கோட்டிற்கு கீழே 500 அடி ஆழத்தில் அகதியாய் இருக்கிறேன். பைலட் தியேட்டரில் 10 ஓவாய் டிக்கட்டில் மட்டுமே படம் பார்ப்பேன்' என்று சென்டிமென்ட் ரசத்தை பிழிந்து ஊற்றி படிப்போர் மனதை கவ்வ வேண்டும். ரசத்தின் கூடுதல் ருசிக்கு புளியங்கொட்டையை அவசியம் சேர்க்க வேண்டும்.
* விருது கிடைத்தால் நீங்கள் போட வேண்டிய பதிவு(பாதுஷாவின் டிசம்பர் 20 ஆம் தேதி 2011 பதிவை படிக்கவும்) :
'செய்யாத தப்புக்கு தண்டனையா? முதல் இரவுக்கு காத்திருக்கும் மாப்பிள்ளை போல(!!) இருந்தேன் அவார்ட் கிடைக்கும் நாளுக்கு முன்பு. முதல் மேடை. முதல் சால்வை. முதல் சரக்கு. முதல் முறுக்கு. அப்படி நான் என்ன செய்து விட்டேன் தோழர்களே? 'இனி நீ நல்ல கட்டுரை எழுத வாய்ப்பே இல்லை. பின்னூட்டமாவது ஒழுங்கா போட்டுத்தொலை' என்று மனசாட்சி கொல்கிறது. அதற்காக அவார்ட் வாங்காமல் இருக்கலாமா? இல்லன்னா வரலாறு இந்த தருமியின் கொள்ளுப்பேரனை என்ன சொல்லும்? பாவம் நானோ(கார் வாங்கக்கூட முடியாத) ஏழை நான்!!
* 'சாப்பாட்ல செங்கல். பதிவர் குழுமம் சார்பா என்கிட்ட சண்டை போட யாருனா வாங்க?' என்று கவுண்டர் போல ஊரை கூட்ட வேண்டும். 'அட போப்பா..சென்னைல பதிவர் சந்திப்பு நடந்தா அதை கலைக்க நீ பண்ற சில்லறை காமடிக்கு சண்டை வேறயா?' என்று எள்ளி நகையாடுவோரை விடாமல் சீண்டி நோண்ட வேண்டும்.
தொம்பியை குளிர்விக்க என்ன செய்யலாம்:
அமானுஷ்ய புத்திரன் போன்ற ஒளிவட்டங்கள் தரும் விருது போல ஷகிலா, மும்தாஜ் அல்லது அவள் ஒரு தொடர்கதை 'சுஜாதா' பெயரில் எப்படியேனும் ஒரு விருதை கட்சியில் கடைநிலை தொண்டர் ஒருவரிடம் பேரம் பேசி வாங்கித்தரலாம்.
குறிப்பு:
கால்கிலோ பர்னாலை வாங்கி நித்தம் நான்கு முறை
உட்கொள்ளவும். எரிச்சல் அடங்கும். நீங்கள்
கூகிள் ப்ளஸ்ஸில் கலாய்த்ததில்
பதிவர்கள் சிலர் கடும் குளிர் காய்ச்சலில் அவதிப்படுவதால் வசந்த மாளிகை
ப்ரொட்யூசரிடம் மன்றாடி அழுது சிவாஜி யூஸ் செய்த அதே ரக போர்வைகள் 108 ஐ ஆர்டர் செய்து உள்ளோம்.
அந்நிகழ்விற்கு தலைமை ஏற்க சேர் ஆட்டோ, ரிக்ஸா
போன்ற காஸ்ட்லி வாகனங்களில் பவனி வர வசதி இல்லாத பரப்பிரம்ம ஏழை நீங்கள் என்பதால் 'ஏன்யா..நான் இந்திய நாட்டை
சேர்ந்த ஒரு பிரஜை..எனக்கு சைக்கிள் இல்லையா?" என்று
உங்கள் ஏரியா சைக்கிள்காரிடம் பேசிப்பார்க்கவும்.
'எனக்கு
தெரியாம இந்த ஊர்ல எந்த சந்துலடா இருந்த? பைலட்
பாதுஷான்னு பேரு வச்சவனுக்கு எல்லாம் சைக்கிள் தர்றதில்ல' என்று ஒருவேளை அவர் வன்முறையை
தூண்டினால் உங்கள் இத்துப்போன பஞ்சர் டயலாக்கை பிரயோகப்படுத்தவும்:
"தோழர்....நீங்க
இப்படி செஞ்சதே இல்லையா?"
எனக்கு ரெண்டு பேரு மாதிரி ஆகணும் என்று
அடம்பிடிக்கும் நண்பர்களுக்கு அத்திஷா தரும் டிப்ஸ்(ஓட்டை காலணா..பாவம் பரம ஏழை):
* பதிவுலகில்
நடக்கும் தானே உருவாக்கும் பிரச்னைகளை
பதிவுகள் மூலமே
உரையாட வக்கில்லாமல் கொல்லைப்புறம்(G
+) வழியாக வாந்தி எடுக்கவும்.
* 'சென்னை
என்றாலே நாங்கள்தான். சென்ட்ரல் ரயில் நிலையத்தை இனிமே எவனும் ஓப்பனிங் சீன்ல காட்டக்கூடாது' என்று திரைப்பட இயக்குனர்களை
வம்புக்கு இழுக்கலாம்.
* அடுத்த
உள்ளூர் பதிவர் சந்திப்பு வரை சின்னத்தம்பி படத்தில் வரும் கேரக்டர் போல 'எனக்கு கல்யாணம். எனக்கு கல்யாணம்' என்று புலம்பிக்கொண்டே
இருக்கலாம்.
_______________________________________________________________
________
85 comments:
சிவா... நீங்க அடிக்கிற மாதிரி அடிங்க... நான் வலிக்கிற மாதிரி நடிக்கிறேன்... கூடுற கூட்டத்துக்கு கொரளி வித்தை காட்டுவோம்...
யப்பா கண்ணுங்களா என்னையையும் ஆட்டைக்கு சேத்துக்கங்கப்பா.
இரண்டாவது வெட்டு...
அதான் வந்துட்டோமே...செந்தில்...
+ ல ஷேர் பண்ணுங்க...
அங்கயும் விடாம அடிப்போம்...
தோழர் நீங்கள் செய்தது தவறு ..........அவர் அப்படி பட்டவராக எனக்கு தெரியவில்லை .........ஒரு மூத்த பிரபல பதிவரை இப்படி தாக்குவது முறை அல்ல .........
எப்பா நான் இங்க எதிர்க்கிறாமாதிரி ஆதரிக்கனுமா?... இல்லை ஆதரிக்கிறாமாதிரி எதிர்க்கனுமா? இல்லை நட்ட நடுநிலைவாதி மாதிரி டான்ஸ் ஆடனுமா?....
நான் இப்பதான் டொக்கர்ஸ் பிளஸ்ஸெல்லாம் படிச்சி கத்துகிட்டு, ட்ரைனிங்க் எடுத்துகிட்டு இருக்கேன்...
அதனால் எளிமையாக விளக்கினால் நன்று... :-)
ஹா..ஹா...சான்சே இல்லை. அடுத்த பதிவர் சந்திப்புல பாராட்டு விழா வைக்கனும் உங்களுக்கு.
எளிமையான அலசல் (உடான்ஸ் 7)
Athisha Vino says:
பிலாசபி பிரபா...
நீங்க இந்த மாதிரி பண்ணினதே இல்லையா?
Athisha Vino says:
ஆரூர் மூனா செந்தில்....
நீங்க இந்த மாதிரி பண்ணினதே இல்லையா?
நீங்கள் சிலருக்கு விடாமல் வயிற்றுப் போக்கு என்கிறீகள்.... ஆனால் நீங்கள் இங்கே பகிர்ந்திருக்கும் படத்தில் எரிந்த இடம் வேறாக இருக்கீறது....
வன்மையாக விளக்கவும்.நன்றி.
இந்த மாதிரி இந்த மாதிரி-ன்னு சொல்லுறீங்களே...
எந்த மாதிரியா.....?????????
ஒருவேளை நாம அந்த மாதிரி படம் பாக்காம போய்டோமோ ....?????????
நீங்க இந்த மாதிரி செஞ்சதே இல்லையா சார்???
ஹி.. ஹி.. இதுதான் அது...
goundamanifans said...
Athisha Vino says:
நாய் நக்ஸ்...
குருவே. தன்யன் ஆனேன். நான் ஒரு கீழ்தட்டு அலுமினிய தட்டு ஏழை.
நீங்க இந்த மாதிரி பண்ணினதே இல்லையா?
எந்த மாதிரியா.....?????????////////////////
விளக்கம்...அல்ளது...பட விளக்கம் ப்ளீஸ்...
/////அதனால் எளிமையாக விளக்கினால் நன்று... :-)/////
நான் விளக்குறேன் ................நான் g + விட்டு மூணு வாரம் விலகி இருக்கேன்னு ஸ்டேட்டஸ் போடுறேன்னு வச்சிக்கோ
உடனே அங்க வந்து அய்யோ நீங்க போயிட்டா நாங்க எல்லாம் அனாதை ஆகிடுவோம் . எங்களுக்குன்னு ப்ளசுல யாரு இருக்கா ..எங்களை கைவிட்டுராதீங்கன்னு கதறனும் அப்புறம் நானும் கலீஞ்சர் மாதிரி அழுகாதீங்க நான் பிளசை விட்டு விலக மாட்டேன் என்று சொல்றவரைக்கும் பின்னூட்டம் போடணும் . ஏதாவது நம் கையை மீறி நடக்கும் போது பரிதாபம் சம்பாதிக்க இந்தமாதிரி சீன்போடுவது தப்பு இல்லை. இதற்க்கு பெயர்தான் "கிழ" ராஜ தந்திரம் ...........
அட்ரா சக்க அட்ரா சக்க
//அஞ்சா சிங்கம் said...
தோழர் நீங்கள் செய்தது தவறு ..........அவர் அப்படி பட்டவராக எனக்கு தெரியவில்லை .........ஒரு மூத்த பிரபல பதிவரை இப்படி தாக்குவது முறை அல்ல .........//
தோழர் அஞ்சா..நீங்கள் வன்முறையை முறையில்லாமல் தூண்டுகிறீர்கள். தொண்ணூறு வயது கலக தாத்தாவை முட்டு சந்தில் வைத்து எத்தனை முறை அடித்தீர்கள்?
நானும் கூட சேர்ந்து சாணியடி வாங்கினேன். அப்போது எதிர் கமன்ட் போட திராணி இல்லாவிட்டாலும் வன்முறையில் இறங்கவில்லை நான் என்பதை உங்கள் பாடாவதி மனத்திலும், ஆகச்சிறந்த இதயத்திலும் செங்குத்தாக நிலை நிறுத்தி கொள்க!!
நான் ஆளப்பிறந்தவன். ஆத்திரப்படமாட்டேன்.. ஆத்திரப்படமாட்டேன். எனக்கு விருது தராமல் சென்னையில் பதிவர் சந்திப்பு நடந்தால் ஆத்திரப்பட மாட்டே
//பட்டிகாட்டான் Jey said...
எப்பா நான் இங்க எதிர்க்கிறாமாதிரி ஆதரிக்கனுமா?... இல்லை ஆதரிக்கிறாமாதிரி எதிர்க்கனுமா? இல்லை நட்ட நடுநிலைவாதி மாதிரி டான்ஸ் ஆடனுமா?....
நான் இப்பதான் டொக்கர்ஸ் பிளஸ்ஸெல்லாம் படிச்சி கத்துகிட்டு, ட்ரைனிங்க் எடுத்துகிட்டு இருக்கேன்...
அதனால் எளிமையாக விளக்கினால் நன்று... :-)//
ஆஹா.. பட்டிக்காட்டான் தோழர்... தனபாலனுக்கு பிறகு எனக்கும் பைலட்டுக்கும் வாக்காக வாய்த்த கைப்புள்ள நீங்கதான். உங்களை பயங்கரமாக கலாய்க்க போகிறோம். ஆமாம் சொல்லிபுட்டோம்.
நாங்கள் ஓட்டுகிற ஓட்டில் உங்களில் யாருக்காவது ஜனனி, டெங்கு, ங்கோயா மக்கா பீவர் வந்தால் அதற்கு பருப்பு..த்தூ..பொறுப்பு ஏற்க முடியாது.
-இவன்,
புளிப்பான புளியங்கொட்டை,
ஒரே ஜிப்பாவை ஏழாண்டாக உபயோகிக்கும் பரம ஏழை!!
/// Athisha Vino says:
ஆரூர் மூனா செந்தில்....
நீங்க இந்த மாதிரி பண்ணினதே இல்லையா? ///
ஒரு முறை பண்ணியிருக்கேனுங்க. 5 வருஷத்துக்கு முன்பு கேகே நகர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருந்த கையேந்தி பவன்ல இட்லியும் கறியும் சாப்பிட்டு விட்டு நாலு நாள் நிக்காம போய்கிட்டே இருந்ததுங்க. கழுவக்கூட முடியாம நானும் கஷ்டப்பட்டேனுங்க.
ஐயா, இந்த உண்மைய உங்கக்கிட்ட மறைச்சதுக்கு என்ன மன்னிச்சிடுங்கய்யா. அய்யா மன்னிச்சிடுங்கய்யா.
தோழர் யாரையாவது கலாய்தல் சம்பந்த பட்டவருக்கு கோவம் வரவேண்டும் ..இதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது .....
(ஒருவேளை நான் லூசா )
// மனசாட்சி™ said...
அட்ரா சக்க அட்ரா சக்க /
நேத்து முழுக்க உசுரக் குடுத்து பிளஸ்ல அறிவுரைன்ற பேர்ல ஆத்து ஆத்தியும்... திருந்தாம இங்க வந்து சி.பி. பிளாக்குகு வெளம்பரம் பன்றீங்களே...
உங்களுக்கு மனசாட்சியே இல்லியா...
இப்படியே பண்ணிட்டிருந்தா அப்புறம் நாங்க தூக்குல தொங்க வேண்டியிருக்கும்...
//பட்டிகாட்டான் Jey said...
நீங்கள் சிலருக்கு விடாமல் வயிற்றுப் போக்கு என்கிறீகள்.... ஆனால் நீங்கள் இங்கே பகிர்ந்திருக்கும் படத்தில் எரிந்த இடம் வேறாக இருக்கீறது....
வன்மையாக விளக்கவும்.நன்றி.//
சற்று அமைதி காக்கவும். தோழர்கள் பர்னாலை வழித்து நக்கிக்கொண்டு இருக்கின்றனர். எரிச்சல் அடங்க சில வாரங்கள் ஆகலாம். அமைதி. அமைதி.
Youth kichchuna says:
தோழர்....நீங்கள் வன்முறையை தூண்ட வேண்டாம். என் பின்புலத்தை ஆராய உங்களுக்கு யார் உரிமை தந்தது? இது தனி மனித தாக்குதல். அய்யய்யோ...தனி மனித தாக்குதலுங்கோ..கொல்றாங்கப்பா...கொல்றாங்கப்பா!!
எல்லாத்துறையிலும் அரசியல் இருக்கும் பேர்து பதிவுலகில் மட்டும் அரசியல் இல்லாமல் இருந்தால் எப்படி..
அதான் பதிவுலகிற்குள் இப்படி சிலர் வீம்பு அரசியல் செய்துக்கொண்டு வருகிறார்கள் போலும்...
ஆனால் இதை தைரியமாக சொன்னதற்கு வாழ்த்துக்கள்..
ஐயா..குடை புடிச்சிட்டு போற பெரியவரே, கருத்து சொல்லிட்டு போங்க!//
:))
/////////
கே.ஆர்.பி. செந்தில் said...
நீங்க இந்த மாதிரி செஞ்சதே இல்லையா சார்???
ஹி.. ஹி.. இதுதான் அது...
/////////
அது அப்போ... இது இப்போ...
//ரஹீம் கஸாலி said...
ஹா..ஹா...சான்சே இல்லை. அடுத்த பதிவர் சந்திப்புல பாராட்டு விழா வைக்கனும் உங்களுக்கு.//
கஸாலி.... கிரேட் நர்ரேசன். நீங்கள் எழுதும் எழுத்து...அடுத்த குட்டி பக்கி..சாரி லக்கி நீங்கதான். இது எனது அவதானிப்பு!!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எளிமையான அலசல் (உடான்ஸ் 7)//
Athisa says...
தோழர்...நான் ஒரு பரம ஏழை. ஓசி சரக்கு வாங்கி தரவும்.
//கே.ஆர்.பி. செந்தில் said...
நீங்க இந்த மாதிரி செஞ்சதே இல்லையா சார்???
ஹி.. ஹி.. இதுதான் அது...//
ரிவர்ஸ் ஆப்பு... :))
// ஆஹா.. பட்டிக்காட்டான் தோழர்... தனபாலனுக்கு பிறகு எனக்கும் பைலட்டுக்கும் வாக்காக வாய்த்த கைப்புள்ள நீங்கதான். உங்களை பயங்கரமாக கலாய்க்க போகிறோம். ஆமாம் சொல்லிபுட்டோம். //
கலாய்ப்பது மட்டும்தான் உங்கள் எதிர்கலாசாரம்(நன்றி. உ.த. அண்ணன்) என்றால் நான் சொல்ல ஒன்றும் இல்லை.
பெரிய சைஸ் பேனராக இருந்தால் நலம்.
//நாய் நக்ஸ் said...
எந்த மாதிரியா.....?????????////////////////
விளக்கம்...அல்ளது...பட விளக்கம் ப்ளீஸ்...//
யூத் கிச்சு சேய்ஸ்:
அன்பர்...தாங்கள் அதீத வன்முறையை நோண்டி விடுகிறீர்கள். உங்கள் மீது வழக்கு தொடரப்படும்.
//மனசாட்சி™ said...
அட்ரா சக்க அட்ரா சக்க//
சக்கைகளை எவ்வளவுதான் அடிப்பது.
யூத் 'கழகம்' சேய்ஸ்:
மனசாட்சி நண்பர்..நீங்கள் பீதியை கிளப்பி பொதுமக்களை டர் ஆக்குகிறீர்கள். உங்களை கூகிள் ப்ளஸ்ஸில் கிழிக்க போகிறேன். ஜுரம் வந்தால் நான் பொறுப்பல்ல.
ஆமாம். மனசாட்சி என்பது என்ன? அது ஒருஆகச்சிறந்த வஸ்துதானே? இது எனது அவதானிப்பு!! :)))))))
//அஞ்சா சிங்கம் said...
/////அதனால் எளிமையாக விளக்கினால் நன்று... :-)/////
நான் விளக்குறேன் ................நான் g + விட்டு மூணு வாரம் விலகி இருக்கேன்னு ஸ்டேட்டஸ் போடுறேன்னு வச்சிக்கோ
உடனே அங்க வந்து அய்யோ நீங்க போயிட்டா நாங்க எல்லாம் அனாதை ஆகிடுவோம் . எங்களுக்குன்னு ப்ளசுல யாரு இருக்கா ..எங்களை கைவிட்டுராதீங்கன்னு கதறனும் அப்புறம் நானும் கலீஞ்சர் மாதிரி அழுகாதீங்க நான் பிளசை விட்டு விலக மாட்டேன் என்று சொல்றவரைக்கும் பின்னூட்டம் போடணும் . ஏதாவது நம் கையை மீறி நடக்கும் போது பரிதாபம் சம்பாதிக்க இந்தமாதிரி சீன்போடுவது தப்பு இல்லை. இதற்க்கு பெயர்தான் "கிழ" ராஜ தந்திரம் ...........//
யூத் கிச்சு சேய்ஸ்:
சக பதிவர் அவர்களே,
நான் தென்றலை தாண்டியதில்லை. தீயை தாண்டி இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்க.
நான் பேஸ் புக்கில் இல்லாத நாட்களில்தான் உகாண்டாவில் உளுத்தம்பருப்பு விலை ஏறியது. தேனாம்பேட்டையில் தேங்காய் தோப்பு நாறியது. இது எனது அவதானிப்பு.
தோழர்..நீங்க இந்த மாதிரி பண்ணினதே இல்லையா?
//ஆரூர் மூனா செந்தில் said...
/// Athisha Vino says:
ஆரூர் மூனா செந்தில்....
நீங்க இந்த மாதிரி பண்ணினதே இல்லையா? ///
ஒரு முறை பண்ணியிருக்கேனுங்க. 5 வருஷத்துக்கு முன்பு கேகே நகர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருந்த கையேந்தி பவன்ல இட்லியும் கறியும் சாப்பிட்டு விட்டு நாலு நாள் நிக்காம போய்கிட்டே இருந்ததுங்க. கழுவக்கூட முடியாம நானும் கஷ்டப்பட்டேனுங்க.
ஐயா, இந்த உண்மைய உங்கக்கிட்ட மறைச்சதுக்கு என்ன மன்னிச்சிடுங்கய்யா. அய்யா மன்னிச்சிடுங்கய்யா.//
தோழர்..பேதி பற்றி கூறி ஏன் ஆசிய கண்டத்தில் பீதியான சூழலை உருவாக்க எத்தனிக்கிறீர்கள். உங்களை எனக்கு பிடித்த பதிவர் என்று சொன்னது குத்தமா?
பாலூட்டி வளத்த கிளி. பழம் கொடுத்து பாத்த கிளி.. நான் வளர்த்த ஆரூர் கிளி. நாளை வரும் கச்சேரிக்கு..ஷகிலாம்மா...ஓ..ஷகிலாம்மா!!
என்னைய்யா நடக்குது இங்க?
உளுத்தம் பருப்புகள் பற்றிய உங்கள் பார்வை எருமை!!!!
நன்னி!!!
நான் ஒரு 'சோ'மாரின்னு சொன்னீங்க. அதைக்கூட ஏத்துக்கறேன். இப்படி குட்டி பக்கீன்னெல்லாம் சொல்லி என்னை கேவலப்படுத்தாதீங்கப்பா..அப்புறம் நான் தற்கொலை செஞ்சுக்குவேன். சொல்லிப்புட்டேன் ஆமா... அவ்வ்வ்வ்
// வெளங்காதவன்™ said...
என்னைய்யா நடக்குது இங்க?/
ஏம்பா நீ அந்த மாதிரி செஞ்சதே இல்லியா???
பிறருக்கு இன்னா முற்பகல் செய்யின்..
தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்...
என்னது காந்தி செத்துட்டாரா....?
அய்யோ...!அய்யோ...!அய்யோ...!தாத்தாவ்.........!
என்னது எம்.ஜி.ஆர் செத்துட்டாரா....?
அய்யோ...!அய்யோ...!அய்யோ...!தலைவரே........!ஏழைகளின் வள்ளலே நீங்க இல்லையின்னா பதிவர் சந்திப்புக்கு எப்படி போவேய்......அய்யோ...!அய்யோ...!அய்யோ...!அய்யோ...!அய்யோ...!அய்யோ...!
என்ன...............து..!சிவாஜி செத்துட்டாரா....? அய்யோ...!இவங்க செத்தது எனக்கு தெரியாம மறைச்சிட்டானுக....! படுவாவி பசங்ய்க....!
சிவா பதிவில் இவர்கள் இறந்தது தெரிய வந்ததால் துக்கம் பீறிடுகின்றது தோழரே! அதனால் குப்புறப்படுத்து குமுறி...குமுறி ....அழுதுட்டு வருகிறேன்....!
டீயும்...போண்டாவும் பதிவர் சந்திப்பில் தானா வாரா! நாம போய்த்தேன் வாங்கிக்கனும் ஆங்!
//வீடு சுரேஸ்குமார் said...
சிவா பதிவில் இவர்கள் இறந்தது தெரிய வந்ததால் துக்கம் பீறிடுகின்றது தோழரே! அதனால் குப்புறப்படுத்து குமுறி...குமுறி ....அழுதுட்டு வருகிறேன்....!
டீயும்...போண்டாவும் பதிவர் சந்திப்பில் தானா வாரா! நாம போய்த்தேன் வாங்கிக்கனும் ஆங்!//
தோழர்...லேசாக போட்டுவிட்டு அவார்ட் வாங்க போகவும். சபை நடுக்கம் குறையும். டீ,போண்டா செலவை என் தலையில் கட்ட பார்க்கும் கபடவேடதாரி நீங்கள்.
இவன்,
- நானோ ஏழை. பி.எம்.டபிள்யூ.ஏழை.
kannai kattuthe
"ஐயா..குடை புடிச்சிட்டு போற பெரியவரே, கருத்து சொல்லிட்டு போங்க"
"கவுண்டரே..கருத்தையே இப்பத்தான் படிச்சிட்டு இருக்கிறேனுங்கோவ்.. அப்புறம் ஆளாளுக்குத்தான் கருத்தை சொல்லிக்கிட்டு இருக்குறாங்களே.. நானும் ஒரு கருத்தை சொல்லலாமுன்னு பாக்கிறங்ண்ணா.. இந்த கருமாந்திரம் புடிச்ச கரெண்ட் வந்துட்டு வந்துட்டு போகுது... நிப்பனாங்குது"
வாங்க எல்.கே.சார்.
@ மதுமதி
அன்பர்..அடுத்த பதிவர் சந்திப்பில் இரண்டு வாரம் வயிற்று போக்கு வந்தாலும் வாசம் வீசா ஹக்கீஸ் டயப்பரை தந்து எம்மை கவுரவிக்கவும்.
- நன்றிகள்,
பர்னால் நக்கி &
'ஏ மானிடா' ஜிப்பாக்காரன் (புவர் எழுத்தாளன்)
நக்கீரன் ஜெயராமான்னா நாய் நக்ஸ்ங்கர பேருல பதிவு எழுதுரவர் தானே????????????
சே நான் அவர இவ்ளோ நாளா டீசண்டானவர்னுல்ல நெனச்சிருந்தேன்:)
ஆமா இந்த ஜாக்கி பாணி ஜாக்கி பாணிங்கராங்களே... அதென்ன புலிப்பாணி மாதிரி ஏதாவது வைத்தியமுறையா??????????????????
// கேரளாக்காரன் said...
நக்கீரன் ஜெயராமான்னா நாய் நக்ஸ்ங்கர பேருல பதிவு எழுதுரவர் தானே????????????
சே நான் அவர இவ்ளோ நாளா டீசண்டானவர்னுல்ல நெனச்சிருந்தேன்:) /
எனக்கு இவர் யரென்றே தெரியாது. நக்கீரன் பத்திகையில் வேலை செறவரா..ரா..ரா...?
இப்படிக்கு,
ஒரு டொக்கு பதிவர்.
// கேரளாக்காரன் said...
ஆமா இந்த ஜாக்கி பாணி ஜாக்கி பாணிங்கராங்களே... அதென்ன புலிப்பாணி மாதிரி ஏதாவது வைத்தியமுறையா?????????????????? //
வெருமனே த்தா என்று விழித்தால் சாதா ஸ்டைலு...
த்தாவுக்கு முன்னா ஒள -னாவுக்கு முன்னால் வரும் உயிரெழுத்தை போட்டு விழித்தார் சாக்கி ஸ்டலு..
இப்படிக்கு
அண்ணன் ஜி
// "ஐயா..குடை புடிச்சிட்டு போற பெரியவரே, கருத்து சொல்லிட்டு போங்க //
குடைபிடிக்காமல் வந்து கருத்து சொன்னால் பீச்சில் ஓசி சுண்டல் கிடைக்காது.
இப்படிக்கு
நானில்லை.
// Philosophy Prabhakaran said...
சிவா... நீங்க அடிக்கிற மாதிரி அடிங்க... நான் வலிக்கிற மாதிரி நடிக்கிறேன்... கூடுற கூட்டத்துக்கு கொரளி வித்தை காட்டுவோம்... //
மூஞ்சியில் வீபூதி அள்ளித்தெளிக்காமல் கொரளி வித்த காட்டவும்
இப்படிக்கி,
அவனேதான்.
அஞ்சா சிங்கம்: ஏன் மேலே ஏம்பா கோபம்? பின்னூட்டத்தில் என்னை வேற தாக்குறீங்க? நேத்து தன்பாலனுக்காகவும் ராமானுசம் ஐயாவுக்காகவும் பிளஸ்சில் நின்னு சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன்; தனி பிளஸ் விட்டு ஆள் ஆளுக்கு அடிச்சாங்க. இப்ப அஞ்சா சிங்கம் வேற என்னை கலாய்க்குறாரு .. என்னமோ போங்கப்பா !
மோகன் குமார் said...
அஞ்சா சிங்கம்: ஏன் மேலே ஏம்பா கோபம்? பின்னூட்டத்தில் என்னை வேற தாக்குறீங்க? நேத்து தன்பாலனுக்காகவும் ராமானுசம் ஐயாவுக்காகவும் பிளஸ்சில் நின்னு சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன்; தனி பிளஸ் விட்டு ஆள் ஆளுக்கு அடிச்சாங்க. இப்ப அஞ்சா சிங்கம் வேற என்னை கலாய்க்குறாரு .. என்னமோ போங்கப்பா !////////////////////////
///////////////////////
நான் எங்கண்ணே உங்களை கலாய்தேன் அது யாருக்கு புரிய வேண்டுமோ அவர்களுக்கு நடு மண்டையில் ஆணி அடித்தார் போல் புரியும். நாளை நான் ஒரு போஸ்ட் போடுறேன் . வந்து பாருங்க எல்லாம் தெளிவாக புரியும் ...
அருமை...அருமை...
அன்பின் கவுண்டமனி
பதிவு அருமை )த ம 31(
சொப்பா!அப்பவே கண்ணை கட்டிடுச்சே!
சவ புர்ர்ர்ருஷ்ணா Day before yesterday 590245 pm - 'Pub' lick
இவ்ளோ அமர்க்களம் நடந்துக்கிட்டிருக்கு
+கவுண்டமணிஜி. விளையாட்டுலே லேசான மாற்றம்.
இனிமே
கூவ குசுனா said...
சமீபகாலமாக நான் வாசித்து சொறிவது ஜட்டி ஜூட் அவர்களின் பதிவுகளை வாசித்துதான். சிறுவயதில் சரோஜாதேவி புத்தகங்களில் வாசித்த ‘ஆன்டியப் போடலாம் வாங்க’ வாசிப்பதைப் போன்ற வாசிப்பனுபவம் கிடைக்கிறது
ஜட்டி ஜூட் பதிவு >>
// ஒரு அருவிப் பாடலில் முழங்காலுக்கு மேலே பாவாடையை தூக்குகிறார். இடுப்புக்கு மேலே கச்சிதமாக உடலைக் கவ்விய மேலாடை அணிந்து, பயங்கர ஆட்டு ஆட்டி நடனமாடுகிறார். இவரது கவர்ச்சியில் மயங்கி காதல்வசப்பட்ட தலைவரும் வாய்ப்பை பயன்படுத்தி செம தடவு தடவியிருக்கிறார்.//
நீங்கள்லாம் இப்படித் தடவினதே இல்லையா தோழர்?
-க்காலி!
இனிமேலயாவது திருந்துங்கய்யா எழுதாளர்களே...
http://www.luckylookonline.com/2012/08/blog-post_8.html
கர கோஷ்னா Sep 2693, 2012
நல்ல கருத்தோட்டம் மிக்க பதிவு!மன்ப் பாடம் செய்யவேண்டிய வரிகள் என்றே சொல்வேன்!
வாழ்த்துக்கள்
சுவ(ர்) சர்ர்ர்ர்ருன்னா
Kup 10, 2067 - Public toilet
செத்த பதிவர்கள் எல்லாம் ஒண்ணுக்கு விட்டு கொல்லுறாங்கப்பா. இதுக்கு லனா லுன்னாவே எவ்வளவோ பரவாயில்லை.
நீங்கள்லாம் இந்த மாதிரி ஒண்ணுக்கடிச்சதே இல்லையா சார்?
தோழர் என் பேரில் தரும் விருதுப் பட்டியலைப் பார்க்கும் போது..!சொர்க்கத்திலும் தூக்கு மாட்டிக் கொள்ளலாம் போல உள்ளது! இதை கனவில் வந்து கிச்சாவிடம் சொன்னால்
ரங்கராஜன் நீங்க இந்த மாதிரி தொங்கியதே இல்லையா...? இப்படி கேட்கிறாங்க..!
// கேரளாக்காரன் said...
அன்பின் கவுண்டமனி
பதிவு அருமை )த ம 31 //
கவுண்டரைக் காணவில்லை. த.ம.2012 என்று போடுவதுதான் பிரபல டொக்கரின் ஸ்டைல், நீங்கள் தம 31 என்ன்று போட்டு பி.ப.டொக்கர் ஆவதற்கு தகுதியில்லாதவர் ஆகிவிட்டீர்கள். உங்களிடம் இருந்து பதிவுலகில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் உரிமை பறிக்கபடுகிறது.
இப்படிக்கு
நானில்லை. பாவ குஷூணா
// T.N.MURALIDHARAN said...
சொப்பா!அப்பவே கண்ணை கட்டிடுச்சே //
பிளஸுக்கு என்றால் அங்க ஒரு குறுங்கூட்டம் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கும், அவர்கள் கண்களைத் துடைத்துவிட்டால், தங்காள் கண் கட்டாது என்று நட்ராஜ் லாட்ஜில் வைத்தியம் பார்க்கும் பிரபல மருத்துவர் சொல்லியிருக்கிறார். ட்ரை பண்ணி பாருங்களேன்.
இப்படிக்கு,
நானில்லை அண்ணன் ஜி.
[[ அஞ்சா சிங்கம் said...
மோகன் குமார் said...
அஞ்சா சிங்கம்: ஏன் மேலே ஏம்பா கோபம்? பின்னூட்டத்தில் என்னை வேற தாக்குறீங்க? நேத்து தன்பாலனுக்காகவும் ராமானுசம் ஐயாவுக்காகவும் பிளஸ்சில் நின்னு சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன்; தனி பிளஸ் விட்டு ஆள் ஆளுக்கு அடிச்சாங்க. இப்ப அஞ்சா சிங்கம் வேற என்னை கலாய்க்குறாரு .. என்னமோ போங்கப்பா !////////////////////////
///////////////////////
நான் எங்கண்ணே உங்களை கலாய்தேன் அது யாருக்கு புரிய வேண்டுமோ அவர்களுக்கு நடு மண்டையில் ஆணி அடித்தார் போல் புரியும். நாளை நான் ஒரு போஸ்ட் போடுறேன் . வந்து பாருங்க எல்லாம் தெளிவாக புரியும் . ]]
மோகன் அண்ணே ஒரு வாரத்துக்கு இந்த பிலாக்கு, பிளஸு,பேசுபுக்குனு எங்கயும் கமெண்ட் போடாம ரெஸ்ட் எடுங்க, உங்களால கண்ட பன்னாடை பரதேசிகளெல்லாம் காவடி தூக்குறான். நீங்க வெள்ளந்தியா? வெவரக்காராண்ணே?.( கவலை வேண்டாம், வருத்தப்படவும்வேண்டாம்)
இப்படிக்கு,
பதிவுலகில் நேர் கலாச்சாரம்(எதிகலாச்சாரம் அல்ல) பரப்புவோர் சங்கம்.
சென்னைக் கிளை.
// கர கோஷ்னா Sep 2693, 2012
நல்ல கருத்தோட்டம் மிக்க பதிவு!மன்ப் பாடம் செய்யவேண்டிய வரிகள் என்றே சொல்வேன்!
வாழ்த்துக்கள்
September 9, 2012 7:38 PM //
தங்காள் கமெண்ட் கண்டு களிப்புற்றேன். இதையும் மனப்பாடம் செய்துகொள்ளவேண்டும் போலும்.
// எழுத்தாளர் சுஜாதா said...
தோழர் என் பேரில் தரும் விருதுப் பட்டியலைப் பார்க்கும் போது..!சொர்க்கத்திலும் தூக்கு மாட்டிக் கொள்ளலாம் போல உள்ளது! இதை கனவில் வந்து கிச்சாவிடம் சொன்னால்
ரங்கராஜன் நீங்க இந்த மாதிரி தொங்கியதே இல்லையா...? இப்படி கேட்கிறாங்க..! //
பாவம் அவர் சுஜாதா அவர்கள், இன்னும் சிலகாலம் பூவுலகில் இருந்திருக்க வேண்டியது... அவரின் பெயரால் விருதை பிட்டத்தை தடவுபவர்களுக்கு குடுத்ததால் சீக்கிறம் விடைபெற்றார் போலும்.
// நீங்க இந்த மாதிரி தொங்கியதே இல்லையா...? //
வரிகள் அருமை மனப்பாடம் செய்ய வேண்டும்.
// Anonymous said...
சுவ(ர்) சர்ர்ர்ர்ருன்னா
Kup 10, 2067 - Public toilet
செத்த பதிவர்கள் எல்லாம் ஒண்ணுக்கு விட்டு கொல்லுறாங்கப்பா. இதுக்கு லனா லுன்னாவே எவ்வளவோ பரவாயில்லை.
நீங்கள்லாம் இந்த மாதிரி ஒண்ணுக்கடிச்சதே இல்லையா சார்? //
கருமம் இதையும் மனப்பாடம் செய்துகொள்கிறேன்.
ஒன்னுக்கு போவது எப்படி என்று எம்மொழியில் எழுதினால் அதையும் நான் மனப்பாடம் செய்வேன். ஏனென்றால் என் மனது அவ்வளவும்__ __ __
நன்றி.
இப்படிக்கு,
நானேதான்(இங்கு நான் என்று சொன்னது என்னையல்ல)
டேய் மெட்ராஸ் வெண்ணை, பதிவு போட்டுட்டு எங்கேஏஏ போன...
காலங்காத்தால வந்து இங்க குப்பை கொட்டவேண்டியதாச்சி...
நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கர் டொக்கரா... மதிச்சி போடுர பின்னூட்டத்துக்கு பதில் போட மாட்டியா...ராஸ்க்கல்.
இப்படிக்கு
இதுவும் நானில்லை
@ பட்டிக்காட்டான்
ப்ளஸ்ஸில் இருக்கும் ஆல்மோஸ்ட் மூத்த பதிவர்கள் சார்பாக எனது கடு கடு கடும் கண்டனங்களை மானாவாரியாக பொழிகிறேன் ஆகச்சிறந்த பட்டிக்காட்டான் அவர்களே. இவ்வாண்டு சுஜாதா விருது உங்களுக்கு இல்லை..!!
//பட்டிகாட்டான் Jey said...
// கர கோஷ்னா Sep 2693, 2012
நல்ல கருத்தோட்டம் மிக்க பதிவு!மன்ப் பாடம் செய்யவேண்டிய வரிகள் என்றே சொல்வேன்!
வாழ்த்துக்கள்
September 9, 2012 7:38 PM //
தங்காள் கமெண்ட் கண்டு களிப்புற்றேன். இதையும் மனப்பாடம் செய்துகொள்ளவேண்டும் போலும்.//
களிப்புற்றேன் போன்ற கிளு கிளு வார்த்தைகளை தூண்டி இங்கு ஒரு தோற்ற மயக்கத்தை உருவாக்க முயல்வதேன் தோழர். இதைப்படிக்கையில் கிளியின் ஓசையில் ஆர்டிஸ்ட் எழுதிய திராபையான வசனம் எனக்கு நினைவிருக்கு வருகிறது. ரெண்டு குஷ்பு இட்லி, கொஞ்சம் புழுத்த சட்னி...பார்சல் ப்ளீஸ்!!
//பட்டிகாட்டான் Jey said...
// எழுத்தாளர் சுஜாதா said...
தோழர் என் பேரில் தரும் விருதுப் பட்டியலைப் பார்க்கும் போது..!சொர்க்கத்திலும் தூக்கு மாட்டிக் கொள்ளலாம் போல உள்ளது! இதை கனவில் வந்து கிச்சாவிடம் சொன்னால்
ரங்கராஜன் நீங்க இந்த மாதிரி தொங்கியதே இல்லையா...? இப்படி கேட்கிறாங்க..! //
பாவம் அவர் சுஜாதா அவர்கள், இன்னும் சிலகாலம் பூவுலகில் இருந்திருக்க வேண்டியது... அவரின் பெயரால் விருதை பிட்டத்தை தடவுபவர்களுக்கு குடுத்ததால் சீக்கிறம் விடைபெற்றார் போலும்.
// நீங்க இந்த மாதிரி தொங்கியதே இல்லையா...? //
வரிகள் அருமை மனப்பாடம் செய்ய வேண்டும்.//
அடுத்த புத்தக கண்காட்சியில் அமானுஷ்ய புத்திரனின் அடிவருடியாக இரண்டு நாள் செயல் படுங்கள். உங்களுக்கும் ஊர்வசி, சரிதா, சோபா விருதுகள் கிடைக்க வாய்ப்புண்டு. இது எனது ரெண்டு விட்ட நாலாவது நண்பனின் வீட்டு பூனையின் அவதானிப்பு.
// அடுத்த புத்தக கண்காட்சியில் அமானுஷ்ய புத்திரனின் அடிவருடியாக இரண்டு நாள் செயல் படுங்கள். //
அருமையான ஆலோசனை.அமானுஷ்யர் அவர்கள் அவரை தடவி விடும் கமெண்ட்களை மட்டும் வைத்துக் கொண்டு தாக்கி எழுதும் கமெண்ட்களை கொசு பேட்டால் விரட்டி அடிப்பவர்கள். கருத்துச் சுதந்திரத்தை ப்ணிகாக்கும் பேராளி(எழுத்துப்பிழை இல்லை).
அவரின் அடியை வருடுவதி ஆட்சேபணை இல்லை.
இப்படிக்கு
நானில்லை. மீண்டும் அவனேதான்.
பிளாக்கர் சீனு (எனக்கு கூகிள் கொடுத்த பட்டம் ) சொன்னது
நடந்தது நடப்பது நடக்கப்போவது என்று எதுவும் அறியாமல் யாம் இங்கு வந்தோம்.... நோண்டி நொங்கு எடுத்து கொண்டிருபோரை பற்றி அறிந்து கொண்டோம்... இந்த நேரத்தில் இது என்ன விதமான அவதானிப்பு என்று யோசிக்கையில்... என்னை சட்டியில் கடுகை போட்டது போல் ஒரு சத்தம் கேட்டது ஆம் உணர்ந்து கொண்டேன் உண்மையில் இது அவதா இல்லை இல்லை கடுகு கடுகுதாளிப்பு தான் என்று...
* 'சென்னை என்றாலே நாங்கள்தான். சென்ட்ரல் ரயில் நிலையத்தை இனிமே எவனும் ஓப்பனிங் சீன்ல காட்டக்கூடாது' என்று திரைப்பட இயக்குனர்களை வம்புக்கு இழுக்கலாம்.
-சூப்பரப்பு. இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவுமே இல்லைங்கோ...
ரவுண்டு கட்ட அடிக்கிறதுன்னா இதுதானோ...
சிரிச்சு மாளலை...
:)
சம்பந்தப் பட்ட கூகிள் இணைப்பானின்(ப்ளஸ்) சுட்டிகளைத் தரவும்..நன்றி.
நான் பதிவுக்குப் புச்சுபா! பிரியலே!கொஞ்சம் வெளக்கமாச் சொல்லத்தாவலே!
லஞ்ச்சுக்கு கூட போகாம படிச்சு.....சிரிச்சு சிரிச்சு கண்ணில் தண்ணீர்! பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் ஒரு மாதிரியா பாக்கிறாங்க...நடத்துங்க!!!!
இணையமெங்கும் மீண்டும் கும்மாங் கொத்து ஆரம்பித்திருக்கிறது. நடந்து முடிந்த பதிவர் சந்திப்பை வைத்து. மற்றவர்களை கூகிள் ப்ளஸ்ஸில் ஓட்டியது தவறு. இவ்வளவு வம்பு செய்திருக்க வேண்டுமா? இதை விட்டுவிட்டு உருப்படியாய் பல விஷயங்கள் செய்திருக்கலாம் என்று எல்லாம் ஆளாளுக்கு விழா நடந்து வாரங்களாகியும் "செருப்படியாய்" விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இணைய வழக்கப்படி பிரபலம் என்று தலைகால் புரியாமல் ஆடுபவரைக் கீழே தள்ளிவிட, சம்பந்தப்பட்டவரும் ஜாலியாய் கீழே விழாமல் 'சீரியஸ்' ஆனதாய் செவி வழி செய்தி. அதற்கு வரிந்து கட்டிக் கொண்டு பிரபல பதிவர் ஒருவர் கொத்து பரோட்டாவில் இறங்கி சென்றவிடமெல்லாம் சம்பந்தமில்லாமல் குருமாவை மொண்டு குடித்துக் கொண்டு கொண்டிருக்கிறார். குருமா செரிக்காததால் கேஸ் போடப் போகிறார் என்று சம்பந்தப்பட்டவர் சொன்னதாய் இவர் ஆய் போகிறார். எப்போ பார்த்தாலும் கக்கூசிலேயே இருக்கிறார். கன்னாபின்னாவென மணக்கிற கூவம் ஆற்றின் கரையில் ஆய் போட உழைக்கிறார். விரைவில் இவரது 'கீழிட' ப்ரச்சனை சரியாக பெருங்குடலைப் பிரார்த்திக்கிறேன்.:)
# நான் தொப்பை ஃபிகரைச் சொல்லலை..:)))
Post a Comment