Wednesday, September 12, 2012

பிரிக்கப்பிறந்தவன் - பக்கி லுக்கின் சொத்தை விளையாட்டு!!


                                                                   

G + இல் தோழர். யுவகிருஷ்ணா சொன்னது :-



// செல்வின் தம்பி, நம்ம நக்ஸ் பாப்பாவை அம்மணப்படுத்தி அழவுட்டிருக்கிறோம். நீ பாட்டுக்கு என்னவோ நக்ஸு பூந்து விளையாடினா மாதிரி பில்டப் கொடுத்துக்கினுக்கிறே.



நக்ஸோட ட்ரிக்கே இதான். இதோ வர்றேன். இதோ வந்துட்டேன். வந்துக்கினேக்கீறேன் பீலாவுட்டே எல்லாத்தையும் மெர்சல் பண்ணி வெச்சிருக்கு.


அந்த ட்ரிக்கு நம்பளாண்டே வேலைக்கு ஆவாது. மொத்த துணியையும் கயட்டி அம்மணப்படுத்தி இந்தமாதிரி நாலு வாட்டி அழ வுட்டோம்னா மூட வேண்டியதை எல்லாம் மூடிக்கிட்டு கிடக்கும்.


தம்பீங்களா, உங்க அக்கறையாலேதான் சொல்றேன். நீங்கள்லாம் ரொம்ப கலீஜி ஆனது அந்த டயப்பர் வாயனாலதான்னு நினைக்கிறேன். டயப்பர் பய ஒரு லெக் தாதா. அந்த பயலும் உருப்பட மாட்டாப்புளே. கூட இருக்குறவனுகளையும் உருப்பட விட மாட்டாப்புளே. வினயம் புடிச்ச பய. பேட் வைப்ரேஷன் இருக்குற ஆளு. மூஞ்சியையும், வாயையும் உற்றுப் பார்த்தாலே உங்களுக்கு தெரியுமே?


பிலாஸபியும், ஆரூரும் நல்லா எழுதறாங்கன்னு ஒரு ப்ளஸ்ஸு வுட்டுட்டேன். அவ்ளோதான். டயப்பருக்கு பேதி புடுங்கிடிச்சி. நம்பளை வுட நம்ப கூட இருக்குறவனுங்க நல்லா எழுதறாங்கன்னு ஒருத்தன் சொல்லிட்டானேன்னு என் மேலே வஞ்சம் வெச்சிக்கிட்டு திரியறான். அந்த வஞ்சத்துக்கு தேவையில்லாமே நீங்கள்லாம் ஏன் பலிகடா ஆவுறீங்க? வளரவேண்டிய பசங்க. நல்லா வளருங்க. இந்த டயப்பரு வாயன் மாதிரி பேட் ஃபெலோஸ் கூட சேர்ந்து நீங்கள்லாம் கெட்டுப் போயிடாதீங்க....//



அண்ணாத்தைக்கு பதில்: 


 1. வெள்ளைக்காரன் டெக்னிக் - பிரித்தாளும் சூழ்ச்சி - நானோ ஆரூர் மூனா செந்திலோ உங்களுடைய நைந்துபோன வலையில் சிக்கிவிடுவோம் என்று நீங்கள் எண்ணியது வேடிக்கையாக இருக்கிறது.



2. மூஞ்சியை பாரு, வாய் டயப்பர் ஷேப்பிலே இருக்கு போன்ற தனி மனித தாக்குதல் பதங்கள் தான் உங்களுடைய ஏழு வருட பதிவுலக பாரம்பரியமா...?



3. ஆமாம், நானோ அல்லது சகாக்களோ சிறுபிள்ளைத்தனமாகவோ சில சமயங்களில் அநாகரிகமாகவோ நடந்திருக்கலாம். ஆனால் சும்மா ரோட்டுல போற வர்றவங்கள கூப்பிட்டு சொறிய வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. முதலில் யார் சீண்டியது என்பது பதிவுலக நட்டநடு சென்டர்களுக்கே வெளிச்சம்.


பதிவர் சந்திப்பில் யாரும் மகிழ்ந்து பேசக்கூடாது, நண்பர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது போன்ற உயர்ந்த கொள்கை...சூப்பர் அப்பு.

எச்சரிக்கை: 
ஆண் பதிவர்களின் அங்கங்களை 'அவனா நீ'? போல் அண்ணாத்தை வர்ணிப்பது பயமாக உள்ளது. உங்கள் மூக்கு ஸ்ரீ தேவி போல் உள்ளது என்று அஞ்சா சிங்கத்தை பார்த்து சமீபத்தில் வர்ணித்து இருக்கிறார். பார்த்து  நண்பர்களே அனைவரும் உஷாராய் இருக்கவும்.எசகு பிசகாக ஏதேனும் செய்து விடப்போகிறார்.    

நண்பர்களை பிரிக்கும் சொத்தை விளையாட்டு எங்களிடம் வேகாததால் வேறு கூடாரம் நோக்கி செல்லவும் தோழர்!! குறிப்பாக காமடி நடிகர் செந்தில் ஒரு படத்தில் சொல்வது போல "பதனி பதனி" என்று கூவிக்கொண்டே செல்லவும்.



இப்படிக்கு,

பிலாசபி பிரபாகரன்,
ஆரூர் முனா செந்தில். 
சிவகுமார் 
அஞ்சாசிங்கம்   
________________________________________________________

  


76 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...


///G + இல் தோழர். யுவகிருஷ்ணா சொன்னது :-

// செல்வின் தம்பி, நம்ம நக்ஸ் பாப்பாவை அம்மணப்படுத்தி அழவுட்டிருக்கிறோம். நீ பாட்டுக்கு என்னவோ நக்ஸு பூந்து விளையாடினா மாதிரி பில்டப் கொடுத்துக்கினுக்கிறே.///

ஒரு ஸ்வீட் ஸ்டால் ஸ்வீட் சாப்பிடுகிறதே... அடடே...

Sivakumar said...


அன்பர் தமிழ்வாசி,

உங்கள் நண்பர்களிடம் சொல்லி வையுங்கள். பதனி வியாபாரிகள் மதுரைக்கும் வரலாம்.

பால கணேஷ் said...

நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுவுற மாதிரி அழுங்கற விளையாட்டு மாதிரி இன்னொரு விளையாட்டு இந்த பிரித்தாளும் சூழ்ச்சி. ஆனாலும் இப்படியா நட்ட நடுவுல போட்டு உடைக்கிறது?

Sivakumar said...


@ பாலகணேஷ்

விடுங்க சார். ரீல் அந்து போன அவர்களின் படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரம். பாராட்டுவோம்.

சீனு said...

வேட்டைக்காரன் படம் சூப்பர் சார்.. அது அது இருக்க வேண்டிய இடத்துல இருந்த ரொம்ப நல்லா தான் இருக்கும் போல....

//பதிவர் சந்திப்பில் யாரும் மகிழ்ந்து பேசக்கூடாது, நண்பர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது போன்ற உயர்ந்த கொள்கை...சூப்பர் அப்பு.//

விழாவை ஹய் டெக்காக நடத்தி உள்ளீர்கள்... யாரைக் கேட்டு அப்படி செய்தீர்கள்.. வருமான வரித் துறை ஆய்வு வந்தால் எண்ணத்

தானே பிடிப்பார்கள் உங்களையா பிடிப்பார்கள்...என்னைத் தானே கேள்வி கேட்பார்கள் அவர்களுக்கு எல்லாம் நான் ப்ளுசில் பதில்

சொல்ல வேண்டாமா? நாளை இந்த சமுகம் என்னைப் பார்த்து கேள்வி கேட்கும் நான் G+ கமென்ட்

சொல்ல வேனடமா...

முத்தரசு said...

என்னாது பிரித்தாளும் சூழ்ச்சியா அடிங் கொக்கமக்க

முத்தரசு said...

நாலு பேரு ஒன்னு சேர்ந்தாவே..நாட்டுல சிலருக்கு அரிப்பு எடுக்குது இதுல நூறு இரநூறு பேரு ஒன்னு சேர்ந்தா சொறி எடுக்கத்தான் செய்யும்......

ராஜ் said...

காப்பி பேஸ்ட் கொசுக்களை எத்தனை முறை தான் அடிப்பீங்க..??? அவங்களுக்கு எத்தனை முறை தான் வலிக்காத மாதிரியே நடிப்பார்கள்..??? விடுங்க பாஸ், அழுதிருவாங்க...அவனா நீ' பாவம் பொல்லாதது..

CS. Mohan Kumar said...

இந்த பிரித்தாளும் சூழ்ச்சி பற்றி உலகம் முழுக்க தெரிந்திருக்கிறது; நாம் இதற்கு இரையாகாமல் பதிலும் சொல்லாமல் விரைவில் உருப்படியான விஷயங்கள் பக்கம் நகர வேண்டும்.

Sivakumar said...


@ மனசாட்சி

பேசாம நம்பர் ஒன், டூ ரெண்டு பட்டத்தையும் 99 வருஷம் அவங்களுக்கே லீசுக்கு விட்டுறலாம்.

Sivakumar said...


@ ராஜ்

சர்தேன். நீங்க கண்ணுல பட்டுறா தீங்க. ஆளு வேற அம்சமா இருக்கீங்க.

Sivakumar said...


@ மோகன்குமார்

ரைட்.

ரஹீம் கஸ்ஸாலி said...

என்னையும் இந்த ஆட்டத்திலே சேர்த்துக்கங்க......ஏன்னா.... நானும் பிரபல பிரபல பிரபலமோ பிரபல பதிவர்

ராஜ் said...

தல,
பக்கி ரொம்ப காப்பி பேஸ்ட் பண்ணுறதனாலே தமிழ் மணம் அவரை நீக்கி விட்டது. இன்னும் உலகத்தை ஏமாத்திகிட்டு இருக்கார், "நான் பதிவர்" "நான் பதிவர்"ன்னு ஊரை நம்ப வைக்க தான் இப்படி அடிக்கடி ஸ்டன்ட் பண்ணிக்கிட்டு இருக்கார்..அடிச்சு, துவைச்சு அவரை தயவு செஞ்சு பெரிய ஆள் ஆக்கி விட்டுறாதீங்க.

Sivakumar said...
This comment has been removed by the author.
Sivakumar said...


அண்ணன் வைத்திருக்கும் பட்டங்கள் விற்பனைக்கு:

அண்டா பிரிட்ஜி வாயன், டயப்பர் வாயன், நிர்வாண நண்டு. இதற்கு என்ன எழவு அர்த்தமோ தெரியவில்லை. அது என்ன அண்டா பிரிட்ஜி, டயப்பருக்கு வாய் இருக்குமா? நண்டு எப்ப ட்ரெஸ் போட்டது....ஸ்ஸ்ஸ்.

பதில் சொல்லிவிட்டு விருதை பெறவும்.

நாய் நக்ஸ் said...

சிவா...
உங்களை பத்தி நான் டெல்லி விருது குழுவில் பேசுறேன்....

Sivakumar said...


நக்கீரன்,

நன்றி. முதல் போர்வை. முதல் விருந்து. முதல் விருது. முதல் முறுக்கு.

சிராஜ் said...

சிவா..

சண்டை முடியிறதுக்குள்ள அடுத்த பதிவர் சந்திப்பு வந்திடும் போல....


இந்த சண்டைல நல்லா கல்லா கட்றது அண்ணன் கேபிள் தான்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

Sivakumar said...


@ கஸாலி

நீங்கள் அரசியல் எழுத்தாளர். பதிவர் பட்டம் ரொம்ப சிறுசு.

Sivakumar said...


@ சிராஜ்

அடுத்த பதிவர் சந்திப்பை தடுக்க சூப்பர் சுப்பராயன் ஆட்களை ரெடி பண்ணாலும் பண்ணலாம்.

CS. Mohan Kumar said...

சிராஜ் said...

சிவா..

இந்த சண்டைல நல்லா கல்லா கட்றது அண்ணன் கேபிள் தான்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

****

:))))

Sivakumar said...


//மோகன் குமார் said...
சிராஜ் said...

சிவா..

இந்த சண்டைல நல்லா கல்லா கட்றது அண்ணன் கேபிள் தான்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

****

:))))//

@ மோகன்குமார்

கூகிள் ப்ளஸ்ல இருக்கிற சான்றோர்கள்தான் காரி துப்பிட்டு ஸ்மைலி போடுவாங்க. நீங்க ஏன் சார்? கருத்தை சொல்லுங்க ப்ளீஸ்.

@ சிராஜ்

கல்லா கட்ட காரணம் கஸ்டமர்கள்தான். ஓனர்கள் நினைத்தால் மட்டுமே கல்லா கட்டி விட முடியாது.

IlayaDhasan said...

இவரு ஆளப்பிறந்தவனா இல்ல _ளப்பிறந்தவனா , முதல் எழுத்த மாத்தி மாத்திப் போட்டா வேற வேற அர்த்தம் வருது!

Sivakumar said...


@ இளையதாசன்.

தெர்லீங். ஆனா நாளுக்கு நானூறு தபா ஆத்திரப்படறார்.

பட்டிகாட்டான் Jey said...

இனிமே நண்பர் யுவகிருஷ்ணா அவர்கள் யாரையேனும்.... புகழ்ந்து எழுதினால்...

அவர் காலில் விழுந்தாவது என்னைபற்றிப் புகழாதீர்கள் என்று கதறுவார்கள் போலிருக்கிறதே...

எனக்கு இதி ஏதும் சூட்சமம் இருப்பதுபோல் தோறுகிறது...

உன்னை புகழ்ந்து எழுதிவிடுவேன்.... ஜாக்கிரதை என்று சொல்லியே வசூல் செய்து பணக்காரப் பதிவராக மார நினைக்கிறார்களோ...

அப்பனே முருகா....

goundamanifans said...


@ ஜெய்

'எல்லாமே ஹால் ஆப் பேமுக்கு அலையும் அல்பங்கள்' என்று வேட்டைக்கார வசிஷ்டர் வாய் மலர்ந்து(?) இருக்கிறார். அதனால் அடுத்த நூற்றாண்டு வரை யார் விருது வாங்கினாலும் இவருடைய ISO அப்ரூவல் இன்றி செல்லாது.

வவ்வால் said...

ஏன்பா எங்கே என்னா நடந்துச்சுன்னே புரியலை ஆள் ஆளுக்கு போட்டு தாக்குறிங்க + இல் என்ன நடக்குதுன்னு தெரியாமல் ... என்னன்னு சொல்வது, இங்கே நடப்பதே புரியலை ,இதில் பிளஸிலும் சேர்த்து அரசியல் சண்டை ஓடின்னா வெளங்கிடும் பதிவுலகம்.

பேசாமல் நடுநிலைவியாதின்னு சொல்லிக்கிற பெரியவங்க போல என்ன நடக்குதுன்னு கண்டுக்காம அனைவருக்கும் நல்லவன் பெயர் வாங்கிடலாமா?

Sivakumar said...


@ வவ்வால்

இதுவும் கடந்து போகும் வவ்வால். நீங்க கண்டுக்க வேண்டாம். :)))

arasan said...

மொத்தமா அடிச்சாலும் , தனியா அடிச்சாலும் எனக்கு வலிக்காது தம்பிகளா , ஏனென்றால் நான் பிரபல பதிவர், எழுத்தாளர் , கண்மணி , கண் மை , பொன்மணி என்று
இப்படி திரியுற கூட்டம் இருக்குற வரைக்கும் இந்த திருவிழா தொடரும் போல ..

arasan said...

ஆனா சட்டை கிழிந்தும் கிழியாதது மாதிரி நடிக்கிறது ரொம்ப சாமர்த்தியம் வேணும்

வெளங்காதவன்™ said...

முஜுக்கு... முஜுக்கு... முஜுக்கு...

Anonymous said...

மஞ்சள் துண்டு தலைவரின் ...தொங்கிகொண்டு, கேடி பிரதர்ஸின் அனைத்தையும்...லக்கி கொண்டு, தன் சாப்பாட்டுக்கு சம்பளம் தரும் நிறுவனத்திற்கும் கேடி பிரதர்ஸூக்கும் முட்டிகொண்டிருக்கும் நிலையில், கேடி பிரதர்ஸீக்கு ஆதரவளித்தாலும் ஆதரவளிக்கும்--கழக கண்மணி.

Anonymous said...

யோவ் ஒரு சைக்கோவை புடிச்சு இப்படி கலாய்கிறீங்களே, நல்லா இருங்க.

அஞ்சா சிங்கம் said...

@வவ்வால்
அடுத்து சண்டைக்கு யாரும் கிடைக்கவில்லை என்றால் நீங்க தான் என்று நினைக்கிறேன் ...................

வெறி கொண்டு தேடி திரிகிறார்கள் அப்புராணி சப்ராணி என்று யார் கிடைத்தாலும் போதும் . உடனே டிரெஸ்ஸை கழட்டி அம்மணமா ஆக்கி .......சி போங்க வெக்கமா இருக்கு .நக்கீரன்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ ............

அஞ்சா சிங்கம் said...

வவ்வாலை பார்த்தபின் தான் ஞாபகம் வருகிறது எனது சென்ற பதிவில் தேவாங்குக்கு பதில் வவ்வாலை போட்டிருக்கலாமே என்று .:-)

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

யாரு வெறி கொண்டு அலையுறாங்க?

நம்ம கிட்டே வந்தா வெறிய இன்னும் ஏத்திவிடுவோம்ல :-))

ஏன்யா இந்த கொலைவெறி, ஏற்கனவே இணைய முரசொலிக்கும் எனக்கும் எக்கு தப்பா முட்டிக்கிட்டு , இந்த நேரத்தில என்னையும் இழுத்துவிடவா?

கலாய்ப்பா பேசுங்க, ஆனால் சண்டை/தனி மனித தாக்குதல் இல்லாமல், என்ன இருந்தாலும் சீனியர்ஸ் பா அவங்க.

இதை நான் சொல்லுறனேனு பார்க்காதீங்க,நான் எப்போதும் கலாய்ப்பு மட்டும் தான் , தனிமனித விரோதம் வளர்ப்பதில்லை, காரசாரமா பேசினாலும் ச்சியர்ஸ்னு சொல்லிக்கணும் கடைசியில்.

ச்சியர்ஸ்!!!

நாய் நக்ஸ் said...

அடடே....நானும்தான்....வவ்வால்...
சியர்ஸ்....
:-)))))))))

அஞ்சா சிங்கம் said...

ச்சியர்ஸ்!!!

பட்டிகாட்டான் Jey said...

நண்பர்களே நான் உங்களுக்கு “ச்சியர்ஸ்” சொல்லமுடியாத கையறுநிலையிலேயும், துர்பாக்கிய துயர் நிலையிலேயும் ஊள்ளேன். ச்சியர்ஸ் சொல்லக்கூடாது என்று டாக்டர்ஸ் ஆப்படித்துவிட்டதால் எனக்கு “ச்சியர்ஸி” லிருந்து விலக்கு அளிக்குமாறு தாழ்மையுடனும் பணிவன்புடனும் வேண்டிக்கொள்கிறேன்.

ஆமா நீங்க அந்த சியர்ஸ் பத்திதான பேசிட்டிருந்தீங்க!!!!

வவ்வால் said...

நக்ஸ் அண்ணே,

ச்சியர்ஸ் சொல்லுறேன்னு இப்படியா என் சரக்கை தட்டிவிடுறது, ஆனாலும் உங்களுக்கு என் மேல போறாமை ,எங்கே நான் நல்ல குடிமகன்னு பேரு வாங்கிடுவேனோனு :-))

நான் ஸிங்கத்துக்கிட்டேவே ச்சியர்ஸ் சொல்லிக்கிறேன்!

---------
யாராவது குடி வெறியர்கள் அடிக்கும் கூத்துன்னு ஸ்கிரின் ஷாட் எடுத்துடுவாங்களோ?

பி.கு:
படித்தவுடன் அழித்துவிடவும் :-))

வவ்வால் said...

நக்ஸ் அண்னே அந்த பிளஸுக்கு வழி எங்கேன்னு சொல்லுங்க ...ஒன்னியுமே பிரியலை.

நாய் நக்ஸ் said...

https://plus.google.com/u/0/112017309682365946383/posts/NFBpP9XUDqW


சாரி வவ்வால்...கொஞ்சம் வெளிய போயிட்டேன்....நோ...நோ...அந்த இல்லை....
:-)))))

நாய் நக்ஸ் said...

https://plus.google.com/u/0/102880154470132449220/posts/hpMMBNaFx28

https://plus.google.com/u/0/118389571953021708608/posts

https://plus.google.com/u/0/102880154470132449220/posts/JYx7vSbX45w

https://plus.google.com/u/0/112017309682365946383/posts/QiKfrY6mnRt

https://plus.google.com/u/0/112017309682365946383/posts/PVKiWX3omrP


என் + ல லிங்க் எடுக்க முடியலை....
என் + லையும் மேட்டர் இருக்கு....

ஓகே வா வவ்வால்....??

வவ்வால் said...

நக்ஸ் அண்ணே ,

ஓகே, பார்த்துடுறேன்,நன்றி!


எந்த வெளிய போனாலும்,மனிதனா இருந்தா போகத்தான் வேண்டும் :-))

நம்ம ஊரு பக்கம் எல்லாம் கொல்லைக்கு போறதுன்னு தானே சொல்வாங்க :-))

கூடவே சொம்பு முக்கியம் :-))

நாய் நக்ஸ் said...

@ வவ்வால்

சொம்புக்கு பஞ்சம் இல்லண்ணே....
ஏழையா இருந்தாலும்....
இல்லாத ஒன்ன தூக்கிகிட்டு வந்துடுராணுக சில பேர்...
:-)))))

வவ்வால் said...

நக்ஸ் அண்ணே,

இல்லாத ஒன்னா எனி டபுள் மீனிங்?

ஏழையா இருந்தாலும் பழைய தகர டப்பா வச்சிருப்பாங்களே, அதையும் போட்டு பேர்ரிச்சம் பழம் சாப்பீட்டாங்களா?


பழைய ஈயம் ,பித்தாளைக்கு பேரிச்சம் பழம் :-))

நாய் நக்ஸ் said...

@ வவ்வால்...
உடனே என்னை தொடர்பு கொள்ள முடியுமா..???
அதி முக்கியமான செய்தி பகிரனும்....
இங்க பகிர முடியாது....இன்னும் எத்தனை வாட்டிதான் கேப்பது...???
வேற மெயில் ஐடி ல யாசும் வாங்க...




அது பழைய டால்டா டப்பா தான் வவ்வால்...
:-))))))

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...
This comment has been removed by the author.
முட்டாப்பையன் said...

வௌவால்.உங்க பங்காளி வருண் வந்திருக்கார்.கொஞ்சே நேரம்
விளையாடுவோமா?ரோம்ப நாள் ஆச்சி எங்களுக்கும் போர் அடிக்குது.

முட்டாப்பையன் said...

.

வருண் said...
This comment has been removed by the author.
முட்டாப்பையன் said...

ஹா ஹா கேனத்தனமா கமெண்ட் போட்டா இப்படிதான் பின்னங்கால் பிடரில
பட ஓடணும்.

முட்டாப்பையன் said...

ஏன்யா வருண்.ஒரு கமெண்ட்தான்யா போட்டேன்.இப்படி ஒத்துக்கிட்டு போற.

முட்டாப்பையன் said...

சயின்டிஸ்ட் சார் எங்க சார் உங்க ஆங்கில அறிவு?
காக்கா தூக்கிகிட்டு போய்டுச்சா?
அப்புறம் நம்ம பசங்களுக்கு ஏதும் தெரியாதாம்.நீ கொஞ்சம் சொல்லி கொடேன்.வாண்டடா வந்து நானும் ரவுடிதான்னு கமெண்ட் போடுற பத்தியா?
143

வருண் said...
This comment has been removed by the author.
Anonymous said...

முட்டாப்பையன் மற்றும் அறிவுகெட்ட வருண் மூடிக்கிட்டு போங்கடா

முட்டாப்பையன் said...

உனக்கு புள்ளி வச்சாச்சி.இது அடுத்தவங்க தளம்.
எங்க தளத்துல விரைவில் உனக்கு படையல் உண்டு.ஆனா கமெண்ட்
மாடுரேசன் ,நீக்கம் இல்லாமல்.
உன்னை மாதிரி கமெண்ட் நீக்கும் ஆண்மை அற்றவர்கள் நாங்கள் இல்லை.வரட்டா.நான் அலுவலகத்துக்கு செல்கிறேன்.பை.
:)

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...
This comment has been removed by the author.
Anonymous said...

// பேட் வைப்ரேஷன் இருக்குற ஆளு. மூஞ்சியையும், வாயையும் உற்றுப் பார்த்தாலே உங்களுக்கு தெரியுமே?//

அண்ணாத்தையோட பகுத்தறிவு அந்தாளு கோமணத்தைப் போலவே நாரு நாரா பியிந்து தொங்குது. இந்த முட்டாக்கூ... தான் பகுத்தறிவு வளத்து நாட்டக் காப்பாத்தப் போறானுங்க. உத்துப் பாத்து பெற வைப்ரேஷன் இருக்கறதைக் கண்டு பிடிக்கிறான், அதே டெக்குநிக்கை வைச்சி இவனுங்க கட்சிக்காரனுங்க பண்ணுன ஊழலை நாம மோந்து பார்த்தே கண்டுபுடிச்சிடலாம்.

Anonymous said...

// பேட் வைப்ரேஷன் இருக்குற ஆளு. மூஞ்சியையும், வாயையும் உற்றுப் பார்த்தாலே உங்களுக்கு தெரியுமே?//

இந்த மாதிரி முன்னொரு கமென்ட் பாத்திருக்கேன். ஒரு வருஷமிருக்கும். உ த பத்தி ஏதோ ஒரு அனானி நாயி இதே மாதிரி தான் பேண்டு வச்சிருந்தது. பேட் வைப்ரேஷன், பார்த்தாலே உடம்பு சரியில்லாம போயிடும் அப்படி இப்படின்னு. அதையும் இந்த முண்டம் தான் எழுதியிருக்கணும். சொல்லப் போனா, இதைப் பாத்ததும் முதல்ல உ த வைத் தான் சொல்லியிருக்கானோ அப்படின்னு நினைத்துவிட்டேன். இந்தாளுக்கு இப்படி பாக்குறவங்க கிட்ட எல்லாம் பேட் வைப்ரேஷன் தெரியுதுன்னா இவனுக்குத் தான் ஏதோ பிரச்சனை. இவன் ரொம்பவே பொறாம புடிச்சவன், இவன் வம்பே வேணாம்ன்னு ஒதுங்கி இருக்கவங்களையும் வேனும்ன்னே வம்பு இழுத்துகிட்டுத் திரிவான், கவனமாக இருந்துக்கோங்கப்பா. எப்படியோ இன்னைக்கி இவனோட பகுத்தறிவு கோமணம் அவுந்து தொங்கிடுச்சு.

Unknown said...

வருண் & முட்டாப்பையன்

உங்க சண்டைய உங்க தளத்தில் வைத்துக் கொள்ளவும் இது முடிந்து போன பிரச்சனை மறுபடியும் ஊதி பெரிசாக்காதிங்க...!


வருண் நீர் உன் ஆங்கிலத்தில் கமெண்ட் போட்டு தமிழ் வளர்க்கவும்....!

எங்க சண்டைக்கு உங்களை அழைச்சமா...? மூடிட்டு போங்கடா நொண்ணைகளா....?

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Anonymous said...

வருண். நீங்க இங்க வநது வாந்தி எடுக்க வேண்டாம். நீங்கள் அவர்களுடைய தளத்திற்கு செல்லவும். நன்றி.

நடுநிலைவாதி said...

வருண் & முட்டாப்பையன்

இங்க போட்ட பதிவுக்கும் உங்களுக்கும் எதாவது சம்பதம் இருக்கின்றதா வருண்..? சுரேஷ் உன் தளத்தில் பின்னூட்டமிட்டது இலை மடித்தல் பிரச்சனையில் சம்மதம் இருப்பதால்தான் அங்கு பின்னூட்டமிட்டார்...!அங்கு விவாதம் வரவே அஞ்சா சிங்கமும் கலந்து கொண்டார் அதன் பிறகு உன் பதிவுகளுக்கு சம்மதப்பட்டவர்கள் வரவில்லையே!

பதிவுக்கு சம்மதமில்லாமல் நீங்கள் இருவரும் (வருண் & முட்டாப்பையன்)ஏதோதோ உளறுகின்றீர்கள்....! உளறுவதை நிறுத்திவிட்டு பின்னூட்டமிட்டுருந்தால் சுரேஷ் உங்களை திட்ட வேண்டிய அவசியம் இல்லையே...!

முட்டாப்பையன் said...

நண்பர் ஆருர் மூனா, மற்றும் இந்த தளத்தின் நண்பர்களுக்கு, வருண் தேவையில்லாமல் என்னை வம்பிழுத்ததாலே விவாதம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.!
தவறுக்கு மன்னிக்கவும்!

வருண் said...

***ஆரூர் மூனா செந்தில் said...

வருண். நீங்க இங்க வநது வாந்தி எடுக்க வேண்டாம். நீங்கள் அவர்களுடைய தளத்திற்கு செல்லவும். நன்றி.***

அப்படியா? நான் எடுத்ததை நான் க்ளீன் பண்ணிடுறேன். நீங்க அதை நல்லா க்ளீன் பண்ணிடுங்க! நன்றி வணக்கம்! :)

வருண் said...

ஆரூர் மூனா செந்தில்:

You need to do the REST, to clean up everything!

Have fun with anonymous morons!

நாய் நக்ஸ் said...

Anonymous said...
September 13, 2012 10:28 AM//////////

அட அனானி....கடைசில கொண்டையை மறைக்காம வந்துட்ட பார்த்தியா...???

Bogandqti said...

நண்பர்களே நான் உங்களுக்கு “ச்சியர்ஸ்” சொல்லமுடியாத கையறுநிலையிலேயும், துர்பாக்கிய துயர் நிலையிலேயும் ஊள்ளேன். ச்சியர்ஸ் சொல்லக்கூடாது என்று டாக்டர்ஸ் ஆப்படித்துவிட்டதால் எனக்கு “ச்சியர்ஸி” லிருந்து விலக்கு அளிக்குமாறு தாழ்மையுடனும் பணிவன்புடனும் வேண்டிக்கொள்கிறேன். ஆமா நீங்க அந்த சியர்ஸ் பத்திதான பேசிட்டிருந்தீங்க!!!!

Lettyitqj said...

நண்பர் ஆருர் மூனா, மற்றும் இந்த தளத்தின் நண்பர்களுக்கு, வருண் தேவையில்லாமல் என்னை வம்பிழுத்ததாலே விவாதம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.! தவறுக்கு மன்னிக்கவும்!

Alanyhcq said...

என்னாது பிரித்தாளும் சூழ்ச்சியா அடிங் கொக்கமக்க