மெரினாவில் மேற்கண்ட போஸில் படுத்த வண்ணம் கேபிள்:
'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே.
ராம்கி தொழிலாளி: அதெல்லாம் சர்தான். தரைய பெருக்கணும். கொஞ்சம் ஒத்திப்போய் படுங்க இல்ல பாடுங்க.
......................................................................
சிட்டிக்காட்டான்: அண்ணே உங்க படத்துல செகன்ட் ஹீரோ சான்ஸ் ஆவது எனக்கு தாங்கண்ணே.
கேபிள்: ஒரு செகன்ட் வந்துட்டு போற மாதிரி வேணா சான்ஸ் தர்றேன்.
சிட்டி: சான்சே இல்லண்ணே.
கேபிள்: நாந்தாய்யா டைரக்டர். உனக்கு சான்ஸ் இருக்கு.
.....................................................................
கேபிள்: தலைவரே 'ஒரேய் ஓமக்குச்சி' தெலுங்கு படம் போலாமா?
கே.ஆர்.பி: (கொல்றாறே மனுஷன்) போ...லா......ம் தலைவரே
கேபிள்: அப்பறம் நாளைக்கி தலைவர் கூட மீட்டிங் இருக்கு தலைவரே
கே.ஆர்.பி: போயிடுவோம் தலைவரே. தலைவர் கிட்ட சொல்லிடுங்க.
கேபிள்: எந்த தலைவர் கிட்ட தலைவரே?
கே.ஆர்.பி: போனவாரம் தியேட்டர்ல பாத்த தலைவர்கள்ல ஒரு தலைவரை பாத்தோமே அந்த தலைவர்தான் தலைவரே.
கேபிள்: ஓக்கே தலைவரே.
...................................................................
கேபிள் மொபைலில் 'நக்கீரன் காலிங்'. பார்த்ததில் இருந்து அடுத்த ஆறு மணி நேரம் விடாமல் லூஸ் மோஷன் போகிறார். விடுவாரா நக்ஸ் மாமா. தொடர்ந்து மிஸ்ட் கால் தருகிறார்.
கேபிள்: வணக்கம் தலைவரே. சொல்லுங்க.
நக்கீரன்: கேபிள் பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு நாளைக்கி பொறந்த நாள். கம்மி ரேட்ல பொம்ம வாங்கணும். ரங்கநாதன் தெருவுல எங்க கெடைக்கும்?
கேபிள்: (என்ன பாத்தா அவ்ளோ காமடியாவா இருக்கு) யோவ். இது உனக்கே ஓவரா தெரியல??? உங்க ஊர்லய வாங்கிக்க.
நக்கீரன் சென்டிமென்ட் ஜூஸை பிழிகிறார். கேபிள் இளகுகிறார்.
கேபிள்: காசே செலவு பண்ணாம சூப்பர் பொம்ம உங்க ஊர்லையே இருக்கு.
நக்கீரன்: சீக்கிரம் சொல்லுங்க. சீக்கிரம்.
கேபிள்: பேசாம நீங்களே அந்த வீட்டு வாசல்ல 4 நாள் உக்காந்துக்கங்க. அந்த கொழந்தைக்கு இதுதான் பெஸ்ட் கிப்ட்.
.................................................................
கேபிள்: கேட்டால் கிடைக்கும் குழுமத்திற்கு சட்ட ஆலோசகர் தேவை.
சிட்டிக்காட்டான்: அண்ணே....எங்க ஏரியாவுக்கே நாந்தான் சட்ட ஆலோசகர். கல்யாணம், காதுகுத்து, கட்டப்பஞ்சாயத்து இப்படி எல்லாத்துக்கும் எந்த கலர் சட்ட போட்டா நல்லா இருக்கும்னு ஆலோசனை சொல்றவன். என்னையே சட்ட ஆலோசகரா போடுங்கண்ணே.
கேபிள்: %^%உ##$#ர%
.....................................................................
கேபிள்: நேத்தி ஒரு ஹோட்டல்ல சாப்புட்டேன். டிவைன் தலைவா டிவைன்.
சிட்டிகாட்டான்: இனிமே என்கூட பேசாதீங்கண்ணே.
கேபிள்: ஏன்யா. நீயும் மூக்கு பிடிக்க தின்ன. நாந்தான் பில் கட்டுனேன். அப்பறம் எதுக்கு முறுக்கிக்கற?
சிட்டி: போங்கண்ணே. நீங்க மட்டும் அந்த 'டி' Wine ஐ குடிச்சிருக்கீங்க. எனக்கு தரவே இல்லையே???????
கேபிள்: %$^கே$%%#@#
......................................................................
சிட்டி: அண்ணே... நாளைக்கு நான் பாரின் போறேன்.
கேபிள்: எந்த நாட்டுக்கு?
சிட்டி: ஏதோ அகமதாபாத்னு சொன்னாய்ங்க. நல்ல சூட்டிங் ஸ்பாட் அங்க இருந்தா சொல்லுங்க.
கேபிள்: (10 டப்பா அமருதாஞ்சனை தலையில் தடவி விட்டு). எதுக்கு படமெடுக்க போறியா?
சிட்டி: இல்லண்ணே. அங்க ப்ரென்ட் ரிசப்சன். அவன்தான் நல்ல Suiting ஸ்பாட் போயி ட்ரெஸ் வாங்கிக்க. நான் காசு தர்றேன்னு சொன்னான். ரேமன்ட் ஷோ ரூம் அங்கன இருக்கா?
கேபிள்: %^%1#$$$&*()
..............................................................
கேபிளின் என்டர்(ர்ர்) கவிதை:
10000 பேர் வந்து செல்லும் ரங்கநாதன் தெருவில்
உனது அசைவின் ஒவ்வொரு பதிவும்
எனக்கு அத்துப்படி.
என்னை கண்டுகொள்ளாமல் எவ்வளவு நேரமானாலும்
நீ அவள் விகடன் படி.
அத்தனை பேர் சப்தத்திலும் உனது உதடசைவு
எனது நெஞ்சினில் பதியும்.
ஜெயச்சந்திரன், சரவணா எங்கு சென்றாலும்
உன்னை துரத்தும் எனது விதியும்.
அதெப்படி சாத்தியம் என நீ கேட்கலாம்.
முற்றிலும் சத்தியம் என்று நான் உரைக்கலாம்.
ஏனெனில்...........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அங்கிருக்கும் அனைத்து CCTV யையும் கண்ட்ரோல் செய்வதே நான்தானே என் பொன்மானே. என்னை புறக்கணிக்கும் ஒவ்வொரு நொடியும் உனக்கு வீணே!!
..................................................................
Posted by:
! சிவகுமார்!
Cable Sankar Image Copyright:
goundamanifans.blogspot.in
56 comments:
ரைட்டு...
கலாச்சிட்டாராம்...
நாய் நக்ஸ் அவர்களை எல்லாரும் நல்லா புரிஞ்சி வச்சியிருக்கீங்க...
எத்தனை தலைவரு...?
எண்டர் கவிதைகளில் இன்னும் பல இடங்களில் எண்டர் அடிக்கவில்லை
அதை டேபிளிடம் சாரி கேபிளிடம் கேட்டு எங்கெங்கு எண்டர் அடிக்க வேண்டுமோ அங்கு அங்கு எண்டர் அடிக்கவும்...
//எந்த தலைவர் கிட்ட தலைவரே?// தலைவரே ஏன் தலைவரே இப்டி கொலையா கொல்றீங்க
ஹா ஹா ஹா பதிவு டிwine தலைவா டிwine
//கவிதை வீதி... // சௌந்தர் // said...
ரைட்டு...
கலாச்சிட்டாராம்...//
உங்க அளவு காமடி எங்களுக்கு கொஞ்சம் கம்மிதான் தலைவா!!
12 to 4 பவர் கட்...
//////
goundamanifans said...
//கவிதை வீதி... // சௌந்தர் // said...
ரைட்டு...
கலாச்சிட்டாராம்...//
உங்க அளவு காமடி எங்களுக்கு கொஞ்சம் கம்மிதான் தலைவா!!
////////
நானும் தலைவரா...
ரைட்டு...
//கவிதை வீதி... // சௌந்தர் // said...
நாய் நக்ஸ் அவர்களை எல்லாரும் நல்லா புரிஞ்சி வச்சியிருக்கீங்க...//
வாங்க பழகுவோம்.
//கவிதை வீதி... // சௌந்தர் // said...
எத்தனை தலைவரு...?//
128963 ஆறு பேரு தலைவரே
//கவிதை வீதி... // சௌந்தர் // said...
எண்டர் கவிதைகளில் இன்னும் பல இடங்களில் எண்டர் அடிக்கவில்லை
அதை டேபிளிடம் சாரி கேபிளிடம் கேட்டு எங்கெங்கு எண்டர் அடிக்க வேண்டுமோ அங்கு அங்கு எண்டர் அடிக்கவும்...//
அருமையான கவிதை. அசல் என்டர்ர்ர் இதுதான்
//சீனு said...
//எந்த தலைவர் கிட்ட தலைவரே?// தலைவரே ஏன் தலைவரே இப்டி கொலையா கொல்றீங்க
ஹா ஹா ஹா பதிவு டிwine தலைவா டிwine//
நன்றி தலைவரே
ங்கொய்யாலே கண்ல தண்ணி வர சிரிச்சேண்டா :-))))
அவ்வ்வ்வ்வ் :-)))
////சிட்டிக்காட்டான்: அண்ணே உங்க படத்துல செகன்ட் ஹீரோ சான்ஸ் ஆவது எனக்கு தாங்கண்ணே.//////
அண்ணன் சிட்டிக்சை செகண்ட் ஹீரோ என்று அசிங்கப்படுத்த முயற்சிப்பதை கண்டித்து அடுத்த ஒரு மணிநேரத்துக்கு யாருக்கும் லைக்குகள் போடப்படமாட்டாது என்று சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்......
இப்படிக்கு
சிட்டிக்ஸ் லைக்ஸ் லைக்கர்ஸ் வட்டம்
//பட்டிகாட்டான் Jey said...
ங்கொய்யாலே கண்ல தண்ணி வர சிரிச்சேண்டா :-))))
அவ்வ்வ்வ்வ் :-)))//
வெல்கம் தலைவரே.
////கே.ஆர்.பி: போனவாரம் தியேட்டர்ல பாத்த தலைவர்கள்ல ஒரு தலைவரை பாத்தோமே அந்த தலைவர்தான் தலைவரே.//////
அது பறங்கிமலை ஜோதியா தலைவரே.....?
////நக்கீரன்: கேபிள் பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு நாளைக்கி பொறந்த நாள். கம்மி ரேட்ல பொம்ம வாங்கணும். ரங்கநாதன் தெருவுல எங்க கெடைக்கும்?//////
யோவ் அடுத்த மாசம் பொம்மைக்கடைன்னு ஒரு புக்கு வரும், படிச்சி தெரிஞ்சிக்கய்யா.....
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சிட்டிக்காட்டான்: அண்ணே உங்க படத்துல செகன்ட் ஹீரோ சான்ஸ் ஆவது எனக்கு தாங்கண்ணே.//////
அண்ணன் சிட்டிக்சை செகண்ட் ஹீரோ என்று அசிங்கப்படுத்த முயற்சிப்பதை கண்டித்து அடுத்த ஒரு மணிநேரத்துக்கு யாருக்கும் லைக்குகள் போடப்படமாட்டாது என்று சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்......
இப்படிக்கு
சிட்டிக்ஸ் லைக்ஸ் லைக்கர்ஸ் வட்டம்//
மன்னிப்பு விளக்க கடிதம்:
அன்னாரது மனது (விழு)ப்புண் பட்டிருப்பதால் செகண்ட் ஹீரோ எனும் வார்த்தைக்கு பதில் மினிட் அல்லது ஹவர் ஹீரோ என்று அவரை பெருமைப்படுத்த உத்தேசித்து உள்ளோம். ஒரு ஹவருக்கு(நடிப்பதற்கு மட்டும்) 5 லட்சம் வாங்குகிறார் சிட்டி என்பது கூடுதல் தகவல்.
////சிட்டிக்காட்டான்: அண்ணே....எங்க ஏரியாவுக்கே நாந்தான் சட்ட ஆலோசகர். கல்யாணம், காதுகுத்து, கட்டப்பஞ்சாயத்து இப்படி எல்லாத்துக்கும் எந்த கலர் சட்ட போட்டா நல்லா இருக்கும்னு ஆலோசனை சொல்றவன். என்னையே சட்ட ஆலோசகரா போடுங்கண்ணே.///////
அப்போ பேண்ட்டு ஆலோசன யாரு சொல்லுவா?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////கே.ஆர்.பி: போனவாரம் தியேட்டர்ல பாத்த தலைவர்கள்ல ஒரு தலைவரை பாத்தோமே அந்த தலைவர்தான் தலைவரே.//////
அது பறங்கிமலை ஜோதியா தலைவரே.....?//
இல்லை. ஆலந்தூர் எஸ்.கே. தியேட்டர் தலைவரே. பகல் காட்சி: துள்ளு ராணி. அள்ளு ராஜா.
////சிட்டி: போங்கண்ணே. நீங்க மட்டும் அந்த 'டி' Wine ஐ குடிச்சிருக்கீங்க. எனக்கு தரவே இல்லையே??????? //////
இங்க நிக்கிறாருய்யா சிட்டிக்ஸ்......
கேபிள்: பேசாம நீங்களே அந்த வீட்டு வாசல்ல 4 நாள் உக்காந்துக்கங்க. அந்த கொழந்தைக்கு இதுதான் பெஸ்ட் கிப்ட்.////////////////////
நம்ம ஆரூர் முனா செந்தில்தான்யா இன்னும் டாப்பா இருப்பாபில....
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////நக்கீரன்: கேபிள் பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு நாளைக்கி பொறந்த நாள். கம்மி ரேட்ல பொம்ம வாங்கணும். ரங்கநாதன் தெருவுல எங்க கெடைக்கும்?//////
யோவ் அடுத்த மாசம் பொம்மைக்கடைன்னு ஒரு புக்கு வரும், படிச்சி தெரிஞ்சிக்கய்யா.....//
ஹா..ஹா...பொம்மைக்கடை வைத்து உயர்ந்த நக்கீரன் எனும் உன்னத மனிதரிடம் ஒரு பேட்டி.
//////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////கே.ஆர்.பி: போனவாரம் தியேட்டர்ல பாத்த தலைவர்கள்ல ஒரு தலைவரை பாத்தோமே அந்த தலைவர்தான் தலைவரே.//////
அது பறங்கிமலை ஜோதியா தலைவரே.....?//
இல்லை. ஆலந்தூர் எஸ்.கே. தியேட்டர் தலைவரே. பகல் காட்சி: துள்ளு ராணி. அள்ளு ராஜா.////////
செம அள்ளு போல.......?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சிட்டிக்காட்டான்: அண்ணே....எங்க ஏரியாவுக்கே நாந்தான் சட்ட ஆலோசகர். கல்யாணம், காதுகுத்து, கட்டப்பஞ்சாயத்து இப்படி எல்லாத்துக்கும் எந்த கலர் சட்ட போட்டா நல்லா இருக்கும்னு ஆலோசனை சொல்றவன். என்னையே சட்ட ஆலோசகரா போடுங்கண்ணே.///////
அப்போ பேண்ட்டு ஆலோசன யாரு சொல்லுவா?//
அவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்!!
/////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////நக்கீரன்: கேபிள் பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு நாளைக்கி பொறந்த நாள். கம்மி ரேட்ல பொம்ம வாங்கணும். ரங்கநாதன் தெருவுல எங்க கெடைக்கும்?//////
யோவ் அடுத்த மாசம் பொம்மைக்கடைன்னு ஒரு புக்கு வரும், படிச்சி தெரிஞ்சிக்கய்யா.....//
ஹா..ஹா...பொம்மைக்கடை வைத்து உயர்ந்த நக்கீரன் எனும் உன்னத மனிதரிடம் ஒரு பேட்டி.///////
அப்போ பொம்மைக்கடை வெச்சிருக்கவங்கள்லாம் விளிம்புநிலை மனிதர் இல்லியா?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சிட்டி: போங்கண்ணே. நீங்க மட்டும் அந்த 'டி' Wine ஐ குடிச்சிருக்கீங்க. எனக்கு தரவே இல்லையே??????? //////
இங்க நிக்கிறாருய்யா சிட்டிக்ஸ்.....//
மூடிய மோந்து பாத்ததுக்கே மூணு நாள் சுருண்டவராச்சே அவரு.
யோவ் அடுத்த மாசம் பொம்மைக்கடைன்னு ஒரு புக்கு வரும், படிச்சி தெரிஞ்சிக்கய்யா.....//
ஹா..ஹா...பொம்மைக்கடை வைத்து உயர்ந்த நக்கீரன் எனும் உன்னத மனிதரிடம் ஒரு பேட்டி//////////////////
விளிம்பு நிலை மனிதர்கள் வார்த்தை மிஸ்ஸிங்...........
அறிந்த,அறியாத தகவல்கள்.......இத போடாம எப்படியா தலைப்பு முழுசாகும்??????????
////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சிட்டிக்காட்டான்: அண்ணே....எங்க ஏரியாவுக்கே நாந்தான் சட்ட ஆலோசகர். கல்யாணம், காதுகுத்து, கட்டப்பஞ்சாயத்து இப்படி எல்லாத்துக்கும் எந்த கலர் சட்ட போட்டா நல்லா இருக்கும்னு ஆலோசனை சொல்றவன். என்னையே சட்ட ஆலோசகரா போடுங்கண்ணே.///////
அப்போ பேண்ட்டு ஆலோசன யாரு சொல்லுவா?//
அவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்!!//////
அப்போ மத்தவங்கள்லாம் அடக்கிட்டே இருந்தாங்களா?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////நக்கீரன்: கேபிள் பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு நாளைக்கி பொறந்த நாள். கம்மி ரேட்ல பொம்ம வாங்கணும். ரங்கநாதன் தெருவுல எங்க கெடைக்கும்?//////
யோவ் அடுத்த மாசம் பொம்மைக்கடைன்னு ஒரு புக்கு வரும், படிச்சி தெரிஞ்சிக்கய்யா.....//
ஹா..ஹா...பொம்மைக்கடை வைத்து உயர்ந்த நக்கீரன் எனும் உன்னத மனிதரிடம் ஒரு பேட்டி.///////
அப்போ பொம்மைக்கடை வெச்சிருக்கவங்கள்லாம் விளிம்புநிலை மனிதர் இல்லியா?//
அதற்கு அவர் பிளாட்பாரம் விளிம்பில் அல்லது 8 வது ப்ளோர் மாடி கார்னரில் கடை வைத்திருக்க வேண்டும் என்பது ரூல்.
////! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////நக்கீரன்: கேபிள் பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு நாளைக்கி பொறந்த நாள். கம்மி ரேட்ல பொம்ம வாங்கணும். ரங்கநாதன் தெருவுல எங்க கெடைக்கும்?//////
யோவ் அடுத்த மாசம் பொம்மைக்கடைன்னு ஒரு புக்கு வரும், படிச்சி தெரிஞ்சிக்கய்யா.....//
ஹா..ஹா...பொம்மைக்கடை வைத்து உயர்ந்த நக்கீரன் எனும் உன்னத மனிதரிடம் ஒரு பேட்டி.///////
அப்போ பொம்மைக்கடை வெச்சிருக்கவங்கள்லாம் விளிம்புநிலை மனிதர் இல்லியா?//
அதற்கு அவர் பிளாட்பாரம் விளிம்பில் அல்லது 8 வது ப்ளோர் மாடி கார்னரில் கடை வைத்திருக்க வேண்டும் என்பது ரூல்.///////
என்னது 8-வது ப்ளோர் கார்னரா..... விழுந்தா களிம்பு கூட பூச முடியாதேய்யா?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////கே.ஆர்.பி: போனவாரம் தியேட்டர்ல பாத்த தலைவர்கள்ல ஒரு தலைவரை பாத்தோமே அந்த தலைவர்தான் தலைவரே.//////
அது பறங்கிமலை ஜோதியா தலைவரே.....?//
இல்லை. ஆலந்தூர் எஸ்.கே. தியேட்டர் தலைவரே. பகல் காட்சி: துள்ளு ராணி. அள்ளு ராஜா.////////
செம அள்ளு போல.......?//
டெபனட்லி. டெபனட்லி.
அவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்!!//////
எந்த பேண்டுயா ....
ரப்பர் பேண்டா .........?????
முழுசா சொல்லணும்.....பல பெண்கள் படிக்குற ப்ளாக் இது...........
//நாய் நக்ஸ் said...
கேபிள்: பேசாம நீங்களே அந்த வீட்டு வாசல்ல 4 நாள் உக்காந்துக்கங்க. அந்த கொழந்தைக்கு இதுதான் பெஸ்ட் கிப்ட்.////////////////////
நம்ம ஆரூர் முனா செந்தில்தான்யா இன்னும் டாப்பா இருப்பாபில....//
திருவாரூர் சிங்கத்தையே சொரண்டி பாத்து இருக்கீரு. இனி அவ்வளவுதான்.
// ஒரு ஹவருக்கு(நடிப்பதற்கு மட்டும்) 5 லட்சம் வாங்குகிறார் சிட்டி என்பது கூடுதல் தகவல். //
5 லட்சத்துக்கு எத்தனை ஒயின் பாட்டில் வாங்கலாம். மெட்ராஸ் பக்கி ஃபிகர் பண்ணிச் சொல்லிவிடு...:-)))
/////நாய் நக்ஸ் said...
அவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்!!//////
எந்த பேண்டுயா ....
ரப்பர் பேண்டா .........?????
முழுசா சொல்லணும்.....பல பெண்கள் படிக்குற ப்ளாக் இது...........///////
அய்யய்ய்யொ ஏன்யா வெளில சொன்னீங்க, இனி பட்டிக்ஸ் சாப்பாடு, தண்ணி, வைன், லேப்டாப், பெட்டி படுக்கையோட வந்துடுவாரே......?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்போ பேண்ட்டு ஆலோசன யாரு சொல்லுவா?//
அவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்!!//////
அப்போ மத்தவங்கள்லாம் அடக்கிட்டே இருந்தாங்களா?//
இல்லை. சிட்டி முக்கா பேண்டுதான் போட்டார்.
//// பட்டிகாட்டான் Jey said...
// ஒரு ஹவருக்கு(நடிப்பதற்கு மட்டும்) 5 லட்சம் வாங்குகிறார் சிட்டி என்பது கூடுதல் தகவல். //
5 லட்சத்துக்கு எத்தனை ஒயின் பாட்டில் வாங்கலாம். மெட்ராஸ் பக்கி ஃபிகர் பண்ணிச் சொல்லிவிடு...:-)))//////
நீங்க நெனச்சா ஒரே ஒரு பாட்டலை கூட 5 லட்சத்துக்கு வாங்கலாம்ணே....
////! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்போ பேண்ட்டு ஆலோசன யாரு சொல்லுவா?//
அவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்!!//////
அப்போ மத்தவங்கள்லாம் அடக்கிட்டே இருந்தாங்களா?//
இல்லை. சிட்டி முக்கா பேண்டுதான் போட்டார்.//////
அப்போ மத்தவங்கள்லாம் முக்கித்தான் பேண்டு போட்டிருக்காங்க......?
//பட்டிகாட்டான் Jey said...
// ஒரு ஹவருக்கு(நடிப்பதற்கு மட்டும்) 5 லட்சம் வாங்குகிறார் சிட்டி என்பது கூடுதல் தகவல். //
5 லட்சத்துக்கு எத்தனை ஒயின் பாட்டில் வாங்கலாம். மெட்ராஸ் பக்கி ஃபிகர் பண்ணிச் சொல்லிவிடு...:-)))//
பாட்டில் ஏதுக்கு. எத்தனை மூடி வாங்கலாம்னு கேளுங்க.
/////நாய் நக்ஸ் said...
அவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்!!//////
எந்த பேண்டுயா ....
ரப்பர் பேண்டா .........?????
முழுசா சொல்லணும்.....பல பெண்கள் படிக்குற ப்ளாக் இது...........///////
அய்யய்ய்யொ ஏன்யா வெளில சொன்னீங்க, இனி பட்டிக்ஸ் சாப்பாடு, தண்ணி, வைன், லேப்டாப், பெட்டி படுக்கையோட வந்துடுவாரே......?////////////////////
லைக் மட்டும்தான போடுவாரு.....???????
டவுட்...........ஹி...ஹி...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்போ பேண்ட்டு ஆலோசன யாரு சொல்லுவா?//
அவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்!!//////
அப்போ மத்தவங்கள்லாம் அடக்கிட்டே இருந்தாங்களா?//
இல்லை. சிட்டி முக்கா பேண்டுதான் போட்டார்.//////
அப்போ மத்தவங்கள்லாம் முக்கித்தான் பேண்டு போட்டிருக்காங்க......?//
சிட்டி...பதில் சொல்லுமய்யா!! போனது நீங்கதான.
ராம்கி தொழிலாளி: அதெல்லாம் சர்தான். தரைய பெருக்கணும். கொஞ்சம் ஒத்திப்போய் படுங்க இல்ல பாடுங்க.////////////////
அம்ம்புட்டு சின்ன இடமா அது..........?????????
////நாய் நக்ஸ் said...
/////நாய் நக்ஸ் said...
அவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்!!//////
எந்த பேண்டுயா ....
ரப்பர் பேண்டா .........?????
முழுசா சொல்லணும்.....பல பெண்கள் படிக்குற ப்ளாக் இது...........///////
அய்யய்ய்யொ ஏன்யா வெளில சொன்னீங்க, இனி பட்டிக்ஸ் சாப்பாடு, தண்ணி, வைன், லேப்டாப், பெட்டி படுக்கையோட வந்துடுவாரே......?////////////////////
லைக் மட்டும்தான போடுவாரு.....???????
டவுட்...........ஹி...ஹி...//////
யோவ் ஒரு பப்ளிக் ப்ளாக்ல இப்படில்லாம் கேட்கலாமாய்யா.....? பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்.....?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் ஒரு பப்ளிக் ப்ளாக்ல இப்படில்லாம் கேட்கலாமாய்யா.....? பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்.....?//
ப.ரா..... இப்ப நக்கீரன் கக்கா போயிட்டுதான் கமன்ட் போடுறாரு. தண்ணி வேற இல்லையாம்.
நக்ஸ், டயப்பர் & பன்னி
பேட் பெல்லோஸ்களா....
போங்கடா போங்கடா போங்கடா...
/////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் ஒரு பப்ளிக் ப்ளாக்ல இப்படில்லாம் கேட்கலாமாய்யா.....? பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்.....?//
ப.ரா..... இப்ப நக்கீரன் கக்கா போயிட்டுதான் கமன்ட் போடுறாரு. தண்ணி வேற இல்லையாம்.////////
மொபைல்ல ஒரு வால் பேப்பர் டவுன்லோட் பண்ணி தொடச்சிக்க சொல்லுங்க........
//பட்டிகாட்டான் Jey said...
நக்ஸ், டயப்பர் & பன்னி
பேட் பெல்லோஸ்களா....
போங்கடா போங்கடா போங்கடா...//
எல்லாரும் காலைலயே போயிட்டாங்க.
பட்டிகாட்டான் Jey has left a new comment on the post "கேபிள் சங்கர் - சிரிப்பு மலர்":
நக்ஸ், டயப்பர் & பன்னி
பேட் பெல்லோஸ்களா....
போங்கடா போங்கடா போங்கடா... /////////////////
அண்ணே எங்கண்ணா........போறது........எல்லா இடத்துலயும் நீங்க தான் முன்னாடி இருக்கீங்க....கொஞ்சம் அடுத்தவங்களுக்கும் இடம் விடுறது.....பன்னி பாவம் சிட்டி......
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் ஒரு பப்ளிக் ப்ளாக்ல இப்படில்லாம் கேட்கலாமாய்யா.....? பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்.....?//
ப.ரா..... இப்ப நக்கீரன் கக்கா போயிட்டுதான் கமன்ட் போடுறாரு. தண்ணி வேற இல்லையாம்.////////
மொபைல்ல ஒரு வால் பேப்பர் டவுன்லோட் பண்ணி தொடச்சிக்க சொல்லுங்க........//
அதுக்கு லேட் ஆகுமாம். Wall லயே தொடைக்க முடிவு பண்ணிட்டாரு.
நாய் நக்ஸ் said...
பட்டிகாட்டான் :
நக்ஸ், டயப்பர் & பன்னி
பேட் பெல்லோஸ்களா....
போங்கடா போங்கடா போங்கடா... /////////////////
அண்ணே எங்கண்ணா........போறது........எல்லா இடத்துலயும் நீங்க தான் முன்னாடி இருக்கீங்க....கொஞ்சம் அடுத்தவங்களுக்கும் இடம் விடுறது.....பன்னி பாவம் சிட்டி......//
எல்லா எடத்துலயும் இவரே போனா நாடு எப்படி சுத்தமாகும்??
//////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் ஒரு பப்ளிக் ப்ளாக்ல இப்படில்லாம் கேட்கலாமாய்யா.....? பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்.....?//
ப.ரா..... இப்ப நக்கீரன் கக்கா போயிட்டுதான் கமன்ட் போடுறாரு. தண்ணி வேற இல்லையாம்.////////
மொபைல்ல ஒரு வால் பேப்பர் டவுன்லோட் பண்ணி தொடச்சிக்க சொல்லுங்க........//
அதுக்கு லேட் ஆகுமாம். Wall லயே தொடைக்க முடிவு பண்ணிட்டாரு.///////
ஃபேஸ்புக் வால்லயா......?
// goundamanifans said...
//பட்டிகாட்டான் Jey said...
நக்ஸ், டயப்பர் & பன்னி
பேட் பெல்லோஸ்களா....
போங்கடா போங்கடா போங்கடா...//
எல்லாரும் காலைலயே போயிட்டாங்க. //
அப்படித் தெரியலையே .... மூனுபேரும் முக்குற சவுண்டு கேக்குதே!!!
அப்படினா, இப்ப வேற எதுக்காவது முக்குறீய்ங்களாடா :-)))
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் ஒரு பப்ளிக் ப்ளாக்ல இப்படில்லாம் கேட்கலாமாய்யா.....? பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்.....?//
ப.ரா..... இப்ப நக்கீரன் கக்கா போயிட்டுதான் கமன்ட் போடுறாரு. தண்ணி வேற இல்லையாம்.////////
மொபைல்ல ஒரு வால் பேப்பர் டவுன்லோட் பண்ணி தொடச்சிக்க சொல்லுங்க........//
அதுக்கு லேட் ஆகுமாம். Wall லயே தொடைக்க முடிவு பண்ணிட்டாரு.///////
ஃபேஸ்புக் வால்லயா......?//
அட...கக்கா போற வால்லயேவாம்.
ஆமென்!
நக்கீரன் ஜோக்கு சூப்பர்
Post a Comment