பெயர் :விமர்சனம்
இயற்பெயர் : கருத்து சுதந்திரம்
தலைவர்கள் : பிரபலங்கள், அரசியல்வாதிகள்
துணைத் தலைவர்கள் : புரட்சி எழுத்தாளர்கள்
மேலும்
துணைத் தலைவர்கள் : ஊடக தாதாக்கள்
வயது : இன்னும் வயதுக்கு வரவில்லை
தொழில் : பிடிக்கலைன்னா மட்டும் சொல்வது
பலம் : சட்டம் தன் கடமையை செய்யும்
பலவீனம் : கட்டற்ற இணைய சுதந்திரம்
நீண்ட கால சாதனைகள் : மேடை போட்டு என்ன வேனுன்னாலும் பேசலாம்
சமீபத்திய சாதனைகள் : கருத்து சொன்னா உள்ளே தள்ளுவது
நீண்ட கால எரிச்சல் : ஜனநாயகம்
சமீபத்திய எரிச்சல் : ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் பதிவுலகம்
மக்கள் : அரசியல் கட்சி மற்றும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள்
சொத்து மதிப்பு : பதவியில் இருப்பது அல்லது அவர்களின் உறவினர்களாக இருப்பது
நண்பர்கள் : ஸ்க்ரீன் சாட் எடுப்பவர்கள்
எதிரிகள் : பெயிலில் எடுப்பவர்கள்
ஆசை : எவனும் வாயை திறக்கக்கூடாது
நிராசை : இனி யாரையும் கட்டுப்படுத்த முடியாது
பாராட்டுக்குரியது : ?????????????????
பயம் : எல்லோரும் கேஜ்ரிவாலாக மாறிக்கொண்டிருப்பது
கோபம் : சவுக்கு.......
காணாமல் போனவை : சகிப்புத்தன்மை
புதியவை : ”கருத்து”ன்னு ஒரு இயக்கம் ஆரம்பித்த கார்த்தி சிதம்பரமே
கருத்து சொன்ன ஒருத்தர் மேல வழக்கு போட்டது
கருத்து : கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல்களை
செய்வதுதான் பிரச்சினைகளை உருவாக்குகிறது.
டிஸ்கி : சாரு, ஜெமோ போன்ற எழுத்து அரசியல்வாதிகளின்
முகமூடி கிழிந்தது!

7 comments:
ஐயா..குடை புடிச்சிட்டு போற பெரியவரே, கருத்து சொல்லிட்டு போங்க!
ரொம்ப மழையா இருக்கு. நாங்க மொத்தல்ல வீடு போய் சேர்ந்திடுறோம்.
//பயம் : எல்லோரும் கேஜ்ரிவாலாக மாறிக்கொண்டிருப்பது//
என்ன மாறுவேஷம் போட்டாலும் கண்டுபுடுச்சிடறாங்களே......
ஐயா..குடை புடிச்சிட்டு போற பெரியவரே, கருத்து சொல்லிட்டு போங்க!
//////////////////////////////
நான் பன்னிரண்டாவது இப்பத்தான் முடிச்சேன்....வீட்டுல தாத்தாவை அனுப்புறேன்.....!
கருத்துச் சுதந்திரம்னா?
எங்கனையாவது விக்கிறாங்களா?
/////ஐயா..குடை புடிச்சிட்டு போற பெரியவரே, கருத்து சொல்லிட்டு போங்க!////
அப்போ ரெயின்கோட்டு போட்டுட்டு போறவன்லாம் எட்ட நின்னு பாத்துட்டு போய்டனுமா?
ச்சை.... இந்த பிளாக்ல உள்ள பெரிய ட்ராபேக்.... டெக் பண்ணி இழுத்துப்போட முடியாததுதான்....
இல்லைனா கொல்லப்பேரை இங்கே இழுத்து விட்டு வேடிக்கை பார்த்திருக்கலாம்....:-)))
வடை போச்சே....:-))))
மெட்ராசூ நீ யாரை திட்ரேனு எனக்குத் தெரியுமே.....:-)))
ஐயா..குடை புடிச்சிட்டு போற பெரியவரே, கருத்து சொல்லிட்டு போங்க!
//////////////////////////////
நான் பன்னிரண்டாவது இப்பத்தான் முடிச்சேன்....வீட்டுல தாத்தாவை அனுப்புறேன்.....!
///////////////////////////////
சந்தைக்கு போவணும்.. ஆத்தா வையும்....
Post a Comment