பிரபல வம்பு வளர்க்கும் பதிவர் ஒருவருக்கு பணியாரம் மிகவும் பிடிக்குமாம். அதனை காரணமாக வைத்து ஏரியாவில் பிரமாதமாக பணியாரம் சுட்டுக் கொடுத்த மாமியை வளைத்து விட்டதாக கேள்வி
அவர் யார் என்றும், அந்த கதை என்ன என்றும் நமது புலனாய்வு குழு விசாரித்துக் கொண்டு இருக்கிறது. விரைவில் முழு ஆதாரத்துடன் பணியாரத்தில் வீழ்ந்த பதிவரின் கதை தொடராக வெளிவரும்.
பதிவுலக பாக்யராஜ்... எப்போதும் மாமிகள் புடை சூழ இருக்கும் பதிவர் , எங்கு சென்றாலும் ஆண்களைவிட பெண்களிடமே அதிகம் பாசத்தை பொழியும் பதிவர் ... வெகுளி போல் நடித்து கொண்டிருக்கும் விஷமக்கார பதிவர் .. கொஞ்ச நாளாக ஒயின் மட்டும் குடித்து வந்தவர் திடீரென ஹாட்டுக்கு மாறி பொளந்து கட்டுபவர்.. என தனக்குள் ஏகப்பட்ட விஷயங்களை ஒளித்து வைத்திருக்கும் திறமைசாலி அவர்.
அந்த பணியார பதிவர் வந்து சரண்டராகி விட்டால் விஷயம் இத்துடன் அமுக்கப்படும். இல்லையென்றால் இந்த மாத ஹாட் நியுஸ் அவர் தான்.
15 comments:
அவரு ப்ளஸில் பயங்கர பிரபலம் .. அவர் இருக்கும் தெருவில் உள்ள மாமாக்கள் (மாமிகளின் கணவர்கள் ) எல்லாம் சங்கம் வைத்து இவர் மேல் கொலை வெறியாக இருப்பதாக தகவல் .யாரது அப்பாவி போன்ற முக அமைப்பு இவருக்கு மிக பெரிய ப்ளஸ் ..இந்த துப்பறியும் பணியை நக்கீரன் வசம் குடுப்பதற்கு முன்னாள். சமந்த பட்ட பதிவரே சரண் அடைந்து விடுவது நல்லது . இல்லை என்றால் நாய் நக்கிவிடும் ..
amaam ozhungaa vanthu sarananthaal nallathu....
yaarnu kandupidikka clue kudungappaa... :-)))
Koiyaala.....
Thnakilish .....
Comment-aa??????
Naan ennai
mattumthaan.......
Sonnen.....!!!!!!!!
:)
:)
:)
பட்டி க்ளு கேக்குறாரு ..சரி ஒரு க்ளு குடுக்குறேன் அவர் ப்ரோபைல் போட்டோவில் கை கட்டிக்கிட்டு இருப்பாரு ..
Oru sweet
stall-le
sweet.....
Saappidukirathey........
Adedey......
அடப்போங்கையா உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?
பிரபல லைக்கர்னு சொன்னா போதுமே? நாங்க இதையெல்லாம் அப்பவே அண்ணன் பயடேட்டாவுல கோடு போட்டு காட்டி இருந்தோமே? பட் பிரபலங்கள்லாம் இப்படித்தான் இருப்பாங்க....
பட்டிக்ஸ் சீசன் -2 ஆரம்பிச்சிடுச்சு.... ஓக்கே, அடிச்சு முடிச்சு நல்ல மீன்பாடி வண்டில போட்டு அனுப்பி விடுங்க.....
///இல்லை என்றால் நாய் நக்கிவிடும் ..////
நாய் நக்சே பாத்து மிரளும் ஒரே பிரபல பதிவர் இவருதானாம்..... ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க,
//////அவரு ப்ளஸில் பயங்கர பிரபலம் .. அவர் இருக்கும் தெருவில் உள்ள மாமாக்கள் (மாமிகளின் கணவர்கள் ) எல்லாம் சங்கம் வைத்து இவர் மேல் கொலை வெறியாக இருப்பதாக தகவல் /////
நல்ல வேள பிராக்கெட் போட்டு வெளக்குனீங்கண்ணே....
/////பணியாரம் சுட்டுக் கொடுத்த மாமியை வளைத்து விட்டதாக கேள்வி/////
வளைச்சுட்டாரா வளைஞ்சுட்டாரா? உடனடி விசாரணை தேவை....
////அந்த பணியார பதிவர் வந்து சரண்டராகி விட்டால் விஷயம் இத்துடன் அமுக்கப்படும். /////
யோவ் ஏன்யா அமுக்குறீங்க...? அவரு இத வெச்சே இன்னும் ரெண்டு மூண தேத்திடுவாருய்யா..... (லைக்க சொன்னேன்....)
பணியாரம் பணியாரம் பணியாரம் ஆ பணியாரம் பணியாரம் விட்டுக்கோ
நம்ம கேபிள் சங்கர் அண்ணனா?
அது பணியாரக் கடையல்ல! ஊத்தாப்பக் கடை என்பதைத் துப்பறிந்து சொன்ன, நக்கீரன் அவர்களுக்கு, கோடானு கோடி நன்றிகள்!
Post a Comment