சென்னை பதிவர் சந்திப்பில் நானெடுத்த கலாட்டா புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு - சிவகுமார் - madrasbhavan.com
கேபிள்: 'யோவ் ஆரூர்..அந்த பிரபல பதிவர் பேசுனத கேட்டதுல இருந்த தல கிண்ணுன்னு இருக்கு. ஒரு அனாசின் ப்ளீஸ்"
கே.ஆர். பி. செந்தில் : "எப்படி சிக்கி இருக்கேன் பாத்தியாப்பா".
மயிலன்: "திஸ் இஸ் ட்ரங்கன் மங்கி ஸ்டைல்"
கேபிளுடன் பாசமலர் நக்கீரன்: "(வெறுங்)கை வீசப்பா கை வீசு. சாப்பாட்டு கடைக்கு போகலாம் கை வீசு"
புலவர் ஐயா உண்மைத்தமிழனிடம்: "என்னது 'நான்தான் முகேஷ்' ரீல் பத்தி அஞ்சு பக்கம் பதிவு எழுதனுமா? போயி அங்க சைலன்ட்டா உக்காருங்க.
பாமரன்: "பிலாசபி,அஞ்சாசிங்கம்...உங்க இம்சைக்கு ஒரு லிமிட் இல்லையா? ராஸ்கோல்ஸ்"
"ஹலோ..ஏர்டெல் ஓனரா? ஒரு 2000 ரூபாக்கு ரீசார்ஜ் பண்ணிடுங்க. உங்க கிட்ட நெறைய பேசணும்". நக்ஸிடம் சிக்கிய தமிழ்வாசி மற்றும் உணவு உலகம் ஆபீசர்.
......................................................
சமீபத்திய பதிவு:
13 comments:
பின்னிட்டீங்க...!
அன்பின் சிவகுமார் - படங்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வாழ்வில் மறக்க முடியாத விழா இது. . .
ஹா ஹா கமெண்ட்ஸ் ...!
கலக்கல் போட்டோக்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி!
புகைப்படங்களும் அதற்கான கமெண்டுகளும்
அற்புதம்.தொடர வாழ்த்துக்கள்
செம்ம கமெண்ட்ஸ்..
நல்ல கலக்கலான படங்கள். ஆரூர் மூனா செந்தில் அசத்துகிறார்
அருமை.
டேங்கீஸ் சகோ:-)
வாழ்த்துக்கள் நண்பரே
அருமையான படங்கள்
படங்கள் அருமை!!!
சிந்திய வேர்வை வீண் போகவில்லை, சிவா!
மிகவும் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்தமைக்கு அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Post a Comment