Friday, September 6, 2013

சென்னை பதிவர் சந்திப்பு 2013 - நக்ஸ் சிறப்பு மலர்





தமது மேலான வருகை மூலம் மாநகரை சிறப்பித்த தலைவர் நக்கீரன் அவர்களுக்காக பிரத்யேக சிறப்பு மலரை தயாரித்து வழங்குவதில் இத்தளம் பெரும் புளகாங்கிதம் அடைகிறது நண்பர்களே....


                                                                       
                        புலவர் ஐயா: "போறப்ப அந்த நாய சூ ன்னு சொல்லிட்டு போயிடுங்க"
 
                                                                  
சென்னை பித்தன்: "நல்லவேள. மாறுவேஷத்துல வந்ததால இந்த ஆளு கிட்ட இருந்து தப்பிச்சேன். ஓம் நமச்சிவாய!!"

ராஜபாட்டை ராஜா: "அந்த பக்கமே திரும்பி பாக்க மாட்டனே...."

                                                               
                 நக்ஸ்: "என்ன இது இந்த டி.வி.ல சோட்டா பீம் போடாம ஏமாத்தறான்?"


                                                                      
  நக்ஸ்: "கே.ஆர்.பி. லைப் டைம் ப்ரீ அவுட் கோயிங் ப்ளான் கைவசம் இருக்கு. வாங்கிக்கறீங்களா?"

                                                                     

இடமிருந்து வலம்:
 ஜடாமுடி பிலாசபி, 'வெஜ்' பிரியாணி சாப்பிடும் ரெமோ பாலகணேஷ், மொத்த கறியையும் ஆட்டையை போட்ட நக்கீரனை குஸ்கா தட்டேந்தி அதிர்ச்சியுடன் பார்க்கும் அஞ்சாசிங்கம், அன்னக்கொடி கார்த்திகாவை விட அகலமான முதுகுடன் தரிசனம் தரும் நக்ஸ், நக்கீரன் பக்கம் தலை திருப்பாமல் தப்பித்த அஜீஸ்.
............................................................


Posted by:

!சிவகுமார்! 

 

7 comments:

Unknown said...

இத இதுக்கு மேல வளத்து வுடாதீங்கப்பா....நம்ம மேல பாஞ்சறப் போவுது.

aavee said...

ஹஹஹா..

திண்டுக்கல் தனபாலன் said...

70mm / " முதுகு... ஹா..ஹா..

தமிழ்வாசி பிரகாஷ் said...

அடாடா... நக்ஸ் பின்னழகே செம...

”தளிர் சுரேஷ்” said...

நக்ஸ்மலர் செம கலக்கல்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்து நக்ஸ் முதுகு மலரா?

கவியாழி said...

பாலகணேஷ், மொத்த கறியையும் ஆட்டையை போட்ட நக்கீரனை குஸ்கா தட்டேந்தி அதிர்ச்சியுடன் பார்க்கும் அஞ்சாசிங்கம், அன்னக்கொடி கார்த்திகா? ஆஹா ...ஆச்சரியம்.