பதிவர் சந்திப்புக்கு முதல் வாரம் எனது தனிப்பட்ட வாழ்வில் மிகப்பெரும் அடி. இடிந்து அமர்ந்து விட்டேன். ஆனாலும் பதிவர் சந்திப்பு முடியும் வரை கொடுத்த பொறுப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக எனக்குள் என் பிரச்சனைகளை அடக்கிக் கொண்டு வெளியூரில் இருந்து வந்த நண்பர்களை நன்றாக உபசரித்து பதிவர் சந்திப்பை முடித்து அனுப்பி வைத்த பிறகு தனியாக இருந்ததால் என் கவலை அதிகமாகி இன்னும் சோகமானேன்.
வேலையிலும் என்னுடைய மேலதிகாரிக்கும் எனக்கு ஒரு சண்டை ஏற்பட்டு நான் இத்தனை வருடங்களாக இருந்த குழுவில் இருந்து பிரித்து வேறொரு குழுவில் போட்டு விட்டார்.அதற்கு யூனியனில் ஒரு பஞ்சாயத்து வைத்து அந்த பிரச்சனை ஓடிக் கொண்டு இருக்கிறது.
அதே சமயம் பழைய தோல்விகளில் கொடுக்க வேண்டிய பணம் கேட்டு கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட நான் காலி என்றே யோசிக்கும் அளவுக்கு நான் மிகவும் மனது உடைந்து போயிருந்தேன். எதேட்சையாக பதிவர் சந்திப்பில் அண்ணன் மோகன் குமார் எழுதிய வெற்றிக்கோடு புத்தகத்தை வாங்கியிருந்தேன்.
நான் வாங்கியதற்கான காரணமே வேறு. எப்போதுமே நண்பர்களை கலாய்த்து கிண்டல் செய்து பழக்கப்பட்டு போனதால் இந்த புத்தகத்தையும் வாங்கி படித்து குறைகளை சொல்லி கிண்டல் செய்து கலாய்த்து அண்ணனை டென்சனாக்கலாம் என்று தான் வாங்கினேன்.
ஆனால் எனது மனநிலைக்கு பொருத்தமாக இந்த புத்தகம் அமைந்தது எப்படி என்றே தெரியவில்லை. ஒரு மணிநேரத்தில் படித்து முடித்து விட்டேன். எனக்குள் ஏற்பட்ட மாற்றம் மிகப்பெரியது. அந்த புத்தகத்தை படிக்கும் போது என் கண்கள் கலங்கிவிட்டது. சே இத்தனை நாளும் எப்படி ஒரு மோசமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் என்று எண்ணி வேதனைப்பட்டேன் வெட்கப்பட்டேன். திடீர் என்று என் கண்கள் திறந்தது. உலகம் புதிதாக தெரிய ஆரம்பித்தது.
இத்தனை நாட்களாக என் பலம் என்று நான் நினைத்திருந்த, இடையில் காணாமல் போயிருந்த என் தன்னம்பிக்கை துளிர் விட்டு எழுந்தது. மறுபடியும் வீறு கொண்டு எழுந்தேன். பிரச்சனைகள் மிகச் சிறியதாக கடுகு போல் ஆனது.
புத்தகத்தை படித்ததும் என்னுடைய பிரச்சனைகளை தீர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அவ்வளவு ஆழமுள்ள கருத்துக்கள். ஒவ்வொரு பத்தியையும் ஆழ்ந்து கவனித்து படித்தால் நாம் எந்த எல்லையையும் தொடுவோம்.
இந்த புத்தகத்தை படித்த பிறகு தான் எனக்கு வேண்டியதை எனக்கு நானே முடிவு செய்து கொண்டேன். என்னுடைய இலக்கு மிகப்பெரியதாக இருந்தது. அதனால் தான் தீர்க்க முடியாமல் கண்ணை கட்டியது. அவரின் இலக்கை முடிவு செய்தல் பத்தியை படித்த பிறகு எனது இலக்கை சிறிது சிறிதாக பிரித்துக் கொண்டேன்.
அதன் பிறகு பார்த்தால் எல்லா சின்ன இலக்குகளும் தீர்த்து விடக் கூடியதாகவே இருந்தது. இரண்டு இலக்கை எட்டிப் பிடித்து விட்டேன். இன்னும் மிச்சமிருப்பதை ஒரு மாதத்திற்குள் முடித்து விடுவேன்.
தயக்கம் என்னும் நோய் தான் எல்லாப் பிரச்சனைகளையும் ஒத்திப் போட வைத்தது. அதனை இரண்டாம் பத்தி படித்த பிறகு களைந்து எறிந்து விட்டேன். எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒத்திப் போடுவதே இல்லை. தயக்கமின்றி எதிர்கொள்கிறேன்.
முயற்சி என்னும் ஊக்க மருந்து படித்த பிறகு நானே தினமும் ஒவ்வொரு வேலையையும் முயற்சிக்கிறேன். பல முயற்சிகள் தவறிப் போனாலும் சில முயற்சிகள் கைகூடுகின்றன.
நீ கோபப்பட்டால் நானும் எனும் பத்தி படித்த பிறகு நான் ஆளே மாறிப் போய் விட்டேன். பதிவுலகில் எங்கு சண்டை நடந்தாலும் நானும் முன்னின்று சண்டை போடுவேன். பல சண்டைகள் என் கோவத்தால் தான் பெரிதாகியது.
இந்த முறை கூட பதிவர் சந்திப்பு நடந்ததும் ஒரு நண்பர் என்னை குறிப்பிட்டு ஒரு பதிவிட்டு இருந்தார். நான் மட்டும் இந்த புத்தகத்தை படிக்கவில்லை என்றால் திரும்ப இரண்டு பதிவு போட்டு சண்டையை பெரிதாகி இருப்பேன்.
இந்த புத்தகத்தை படித்த பிறகு சண்டை வீண் என்று புரிந்து போனது. உடனே நானே சமாதானமாகி வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தேன். பெரியதாக ஆகியிருக்கக் கூடிய சண்டை சட்டென நின்று போனது.
அவ்வளவுதான் வாழ்க்கை.
மற்ற எல்லாப் பத்திகளையும் நானே சொல்லி விட்டால் எப்படி. நீங்களும் இந்த புத்தகத்தை வாங்கி படித்து வாழ்க்கையில் தெளிவடைந்து முன்னேறுங்கள்.
வெற்றிக் கோடு தாழ்வுமனப்பான்மையிலும் மனக்குழப்பத்தில் இருப்பவர்களும் படித்தே தீரவேண்டிய பொக்கிஷம்.
ஆரூர் மூனா
டிஸ்கி : இதுல எதுனா உள் குத்து இருக்குன்னு எவனாவது கிளப்பி விட்டான், கொண்டேபுடுவேன்.
84 comments:
இந்த போஸ்ட் தேவையா ?
நான் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை .. நீங்கள் சொல்வதை பார்த்தால் விரைவில் படிக்கவேண்டும் போல் இருக்கிறது ...
razy Blogger said...
இந்த போஸ்ட் தேவையா ?
//////////////////////
இந்த கமண்ட் தேவையா ...?
/// Crazy Blogger said...
இந்த போஸ்ட் தேவையா ? ///
எங்கேந்துய்யா வர்றீங்க. தயாரா இருப்பீங்க போல இருக்கே. பதிவு போட்டு ஒரு மணிநேரமாவது நேரம் குடுக்கக் கூடாதா
/// அஞ்சா சிங்கம் said...
நான் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை .. நீங்கள் சொல்வதை பார்த்தால் விரைவில் படிக்கவேண்டும் போல் இருக்கிறது ... ///
நம்மை போன்ற ஆட்களுக்கு அவசியமான புத்தகம் படியுங்கள் செல்வின்
செந்தில் இதுக்கு நீங்க மெரினா பீச் கூட்டத்துக்கு போயிருக்கலாம் ....
////முயற்சி என்னும் ஊக்க மருந்து படித்த பிறகு நானே தினமும் ஒவ்வொரு வேலையையும் முயற்சிக்கிறேன்.////
மனசை தொட்டு சொல்லுங்க இது டபுள்மீனிங் இல்லையா ..?
//நீ கோபப்பட்டால் நானும் எனும் பத்தி படித்த பிறகு நான் ஆளே மாறிப் போய் விட்டேன். பதிவுலகில் எங்கு சண்டை நடந்தாலும் நானும் முன்னின்று சண்டை போடுவேன். பல சண்டைகள் என் கோவத்தால் தான் பெரிதாகியது..///
ஓஹோ திடீர்ன்னு சாமியார் வேஷம் போட்டதற்கு இதுதான் காரணமா ..?
அப்போ அது ரொம்ப டேஞ்சரான புக்தான் ...
/// உளவாளி said...
செந்தில் இதுக்கு நீங்க மெரினா பீச் கூட்டத்துக்கு போயிருக்கலாம் ... ///
ஏன் இந்த கொலைவெறி
// அவ்வளவுதான் வாழ்க்கை... //
அவ்வளவே தான் வாழ்க்கை...
///உளவாளி said...
////முயற்சி என்னும் ஊக்க மருந்து படித்த பிறகு நானே தினமும் ஒவ்வொரு வேலையையும் முயற்சிக்கிறேன்.////
மனசை தொட்டு சொல்லுங்க இது டபுள்மீனிங் இல்லையா ..? ///
ஏன்யா என்னை கோர்த்து விடுறதுலேயே இருக்கீர்.
நான் கோவப்பட மாட்டேன்.
ஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா
/// உளவாளி said...
//நீ கோபப்பட்டால் நானும் எனும் பத்தி படித்த பிறகு நான் ஆளே மாறிப் போய் விட்டேன். பதிவுலகில் எங்கு சண்டை நடந்தாலும் நானும் முன்னின்று சண்டை போடுவேன். பல சண்டைகள் என் கோவத்தால் தான் பெரிதாகியது..///
ஓஹோ திடீர்ன்னு சாமியார் வேஷம் போட்டதற்கு இதுதான் காரணமா ..?
அப்போ அது ரொம்ப டேஞ்சரான புக்தான் ///
இதுல என்ன தப்பு இருக்கு. கோவம் வேணாம்னு நினைக்கிறது நல்ல விஷயம் தானே.
உண்மையாக இருக்குமோன்னு தோணுது வேந்தன் .........
/// திண்டுக்கல் தனபாலன் said...
// அவ்வளவுதான் வாழ்க்கை... //
அவ்வளவே தான் வாழ்க்கை///
வாங்க திண்டுக்கல் சிங்கம் செளக்கியமா
திண்டுக்கல் தனபாலன் said...
// அவ்வளவுதான் வாழ்க்கை... //
அவ்வளவே தான் வாழ்க்கை..
உனக்கு எதுக்கு இந்த வேலை ?
/// Vendhan said...
this guy is mohan kumar's friend. thats why he is posting shit like this. i hope mohan kumar paid him a lumpsum amount to post about this crap. ///
வேணாம் சாமி, இந்த சூடேத்துறதே வேண்டாம். நான் டென்சனாக மாட்டேன்.
ஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா
நல்ல தானடா இருந்தீங்க
/// உளவாளி said...
உண்மையாக இருக்குமோன்னு தோணுது வேந்தன் ........ ///
நீங்களுமா
/// Crazy Blogger said...
திண்டுக்கல் தனபாலன் said...
// அவ்வளவுதான் வாழ்க்கை... //
அவ்வளவே தான் வாழ்க்கை..
உனக்கு எதுக்கு இந்த வேலை ? ///
தம்பி வேண்டாம்.
/// Crazy Blogger said...
நல்ல தானடா இருந்தீங்க ///
தம்பி வேணாம்
தம்பி ஆரூர் மூனா நம்மை இங்கு கிண்டல் செய்றாரா சீரியசா எழுதிருக்காரா என தெரியலை.
இந்த புக்கை விமர்சிப்பவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். உங்கள் முகவரி அனுப்பினால் புத்தகம் அனுப்பி வைக்கிறேன். படித்து விட்டு காரசாரமாக திட்டுங்கள்.. ஆனால் புத்தகம் படித்தால் திட்ட மனம் வருவது சந்தேகமே !
புத்தகத்தில் நான் பெரிய ஆள் என்று எங்கும் சொல்லலை. செய்த தவறுகளை தான் வெளிப்படையாக சொல்லியுள்ளேன்
செந்திலுக்கு பணம் தந்து எழுத சொன்னதாக ஒருவர் கூறுகிறார் இதே கவுண்டமணி செந்தில் ப்ளாகில் என்னை செந்தில் -பிரபா - சிவா உள்ளிட்டோர் நிறையவே கிண்டல் அடித்து தூக்கம் இல்லாமல் நான் சண்டை போட்ட சம்பவங்களை படித்து பாருங்கள்.
நாம் எப்படி இருக்கோமோ, அப்படி தான் நம்ம பார்வையும் இருக்கும்
இப்பதிவில் எனது முதல் மற்றும் கடைசி கமண்ட்டாக இது இருக்க கடவது !
mr.mohankumar im the one who bought your book in the bloggers meet. but sorry i dont want to reveal my name. i personally feel that book doesnt worth too much. you have copied proverbs and examples from english books. sorry if i hurt you.
/// மோகன் குமார் said...
தம்பி ஆரூர் மூனா நம்மை இங்கு கிண்டல் செய்றாரா சீரியசா எழுதிருக்காரா என தெரியலை.
இந்த புக்கை விமர்சிப்பவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். உங்கள் முகவரி அனுப்பினால் புத்தகம் அனுப்பி வைக்கிறேன். படித்து விட்டு காரசாரமாக திட்டுங்கள்.. ஆனால் புத்தகம் படித்தால் திட்ட மனம் வருவது சந்தேகமே !
புத்தகத்தில் நான் பெரிய ஆள் என்று எங்கும் சொல்லலை. செய்த தவறுகளை தான் வெளிப்படையாக சொல்லியுள்ளேன்
செந்திலுக்கு பணம் தந்து எழுத சொன்னதாக ஒருவர் கூறுகிறார் இதே கவுண்டமணி செந்தில் ப்ளாகில் என்னை செந்தில் -பிரபா - சிவா உள்ளிட்டோர் நிறையவே கிண்டல் அடித்து தூக்கம் இல்லாமல் நான் சண்டை போட்ட சம்பவங்களை படித்து பாருங்கள்.
நாம் எப்படி இருக்கோமோ, அப்படி தான் நம்ம பார்வையும் இருக்கும்
இப்பதிவில் எனது முதல் மற்றும் கடைசி கமண்ட்டாக இது இருக்க கடவது ! ///
அண்ணே கிண்டல் செய்பவர்களை விடுங்கள். இதில் சில வரிகள் நானும் கிண்டல் பண்ணியிருப்பேன். அது என் எழுத்து நடை. மற்றபடி என் தம்பி கூட படித்து நம்ம ஊர்க்காரரா இப்படி எழுதியிருக்காரு என்று சந்தோஷப்பட்டான். அது உண்மையும் கூட.
yes, now the author of this post revealed the truth. they both belong to same locality. oor pasam sucks.
///Vendhan said...
yes, now the author of this post revealed the truth. they both belong to same locality. oor pasam sucks. ///
யோவ் வேந்தன், போடுற கமெண்ட்டை தமிழ்ல போடு, இல்லாட்டி போயிடு. நல்ல வார்த்தை சொல்றீயா, திட்டுறீயான்னு ஒன்னும் வெளங்க மாட்டேங்குது. மகனே தப்பா மட்டும் இருந்தது நல்லாயிருக்காது, சொல்லிப்புட்டேன்.
அய்யய்யோ கோவப்பட்டுட்டேனே.
கிலி கிலி பிலி பிலி ஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.
மன்னிக்கவும் இது நகைச்சுவை புத்தகம் என்று நினைத்துவிட்டேன் .:-)
/// உளவாளி said...
மன்னிக்கவும் இது நகைச்சுவை புத்தகம் என்று நினைத்துவிட்டேன் .:-) ///
உங்க பேரு உளவாளியான்னு கூட தான் எனக்கு சந்தேகமாயிருக்கு. அதையெல்லாமா வெளியில சொல்லுவாங்க.
kattapanjayatu panreeya
முதலில் வேந்தன் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லவும்.
/// Vendhan said...
kattapanjayatu panreeya ///
என்னைப் பார்த்தா அடியாள் மாதிரியா தெரியுது
ஊர்காரர் என்பதால் இப்படி எழுதினீர்களா .?
///உளவாளி said...
முதலில் வேந்தன் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லவும். ///
அதை நான் சொல்லிக்கிறேன்
/// Anonymous Vendhan said...
i dont have time to argue with you idiot. get lost. ///
நன்றி நன்றி நன்றி
நோ கோவம்.
அரே ஓ சாம்பா
வேந்தன் தகாத வார்த்தை உபயோகிக்க வேண்டாம்.இதுவே உங்கள் தரத்தை காட்டுகிறது.:-(
/// உளவாளி said...
ஊர்காரர் என்பதால் இப்படி எழுதினீர்களா .? ///
நான் பெரம்பூர், அவரு மடிப்பாக்கம் எப்படி ஒரே ஊராக முடியும்
தனபாலன், கொஞ்சம் நாகரீகமாக பின்னூட்டம் இடவும்
உண்மையிலேயே மிக அருமையான புத்தகம்...இந்த புத்தகத்தை...மாத்தி விமர்சிப்பவர்கள்....
வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கள்...
/// Anonymous said...
உண்மையிலேயே மிக அருமையான புத்தகம்...இந்த புத்தகத்தை...மாத்தி விமர்சிப்பவர்கள்....
வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கள். ///
யாருங்க நீங்க, நல்லவரா கெட்டவரா, ஒன்னும் புரியலையே. ஏற்கனவே ஏகப்பட்ட அடிவாங்கியிருக்கேன். எப்படி ரியாக்ட் பண்றதுன்னு புரியலையே,
உளவாளி,crezy, இடியட்ஸ் இந்த புக் விக்காம இருக்க சதி பண்ணுறீங்களா?இவரை விட சிறந்த மனிதர்,ஆத்தர் இருக்காங்களா?
உண்மையிலேயே மோகன் குமார் வெற்றி படிகளை கடந்தவர்.
இந்த புத்தகம் தோல்வி அடைந்தால் புத்தக உலகமே தோல்வி அடைந்த மாதிரி.இவரை கிண்டல் அட்ப்பவர்கள் தாங்களே குழி வெட்டிக்கொள்வதற்கு சமம்
செந்தில், உங்கள் வலைப் பக்கத்தில் இதை வெளியிட்டிருக்கலாம். இங்கு வெளியிட்டிருப்பதால் கலாய்ப்பதாகவே எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
அட வெண்ணைங்களா.கடையை சாத்திட்டீன்களா?
/// T.N.MURALIDHARAN said...
செந்தில், உங்கள் வலைப் பக்கத்தில் இதை வெளியிட்டிருக்கலாம். இங்கு வெளியிட்டிருப்பதால் கலாய்ப்பதாகவே எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ///
இல்லீங்க முரளிதரன், நானும் இந்த ப்ளாக்கின் ஆசிரியர்களில் ஒருவன், நான் ரொம்ப நாட்களாக இதில் எழுதுவதேயில்லை என்று கேஆர்பியும் சிவாவும் குறைபட்டு கொண்டார்கள். அதனால் தான் இதில் எழுதினேன். ஆனால் இரண்டு முகம் தெரியாத ஆட்கள் எல்லாத்தையும் அசிங்கப்படுத்தி விட்டு சென்று விட்டார்கள். நான் நொந்து போய் இருக்கிறேன்
Anonymous Vendhan said...
this guy is mohan kumar's friend. thats why he is posting shit like this. i hope mohan kumar paid him a lumpsum amount to post about this crap./////////
அடபாவிகளா இப்படிகூட நடக்குதா இவனுங்களுக்கு ஏன் இந்த பொழப்பு இதுக்கு நான்டுகிட்டு சாகலாம்
வேந்தன் இந்த பயலுகளுக்கு இங்லீப்பீசுதான் தெரியலையே தமிழில் சொல்லிதொலையேன்யா இவனுகபதிலைசொல்ல மாட்டானுக அதுவும் இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை என்னகண்டிஷன்ல இருக்கானுங்கலோ தெரியல
அடுத்து பாரு 50 ஓட்டு போடப்போரானுங்க
ஆயிஷ்மான் பவ
/// யாருக்கும் பயப்படாதவன்... said... ///
நீங்க சொன்ன எந்த வார்த்தைக்கும் நோ கோவம். அன்பே சிவம்
கிலி கிலி பிலி பிலி ஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா
pagankumar
senthilkkum
kalaanidhi80
srisrinivatsan
pakkilook
aamirkhan
salmankhan
shahrukhkhan
dindiguldhanabalan selwin76@gmail.com
tablesankar
immi1957
bondamaniji
kumanan5183
copysenthil
jattisekar
thoppai80
...
இன்னும் எதிர்பார்க்கிறேன்
/// யாருக்கும் பயப்படாதவன்... said... ///
ஹி ஹி நான் கூட தங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்.
நோ கோவம். அன்பே சிவம்
கிலி கிலி பிலி பிலி ஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா
எங்கையா போனீங்க எல்லாரும்?
மட்டை அடிக்க போய்டீங்களா ?
உளவாளி,கிரேசி ?
நாம் எப்படி இருக்கோமோ, அப்படி தான் நம்ம பார்வையும் இருக்கும்
இப்பதிவில் எனது முதல் மற்றும் கடைசி கமண்ட்டாக இது இருக்க கடவது !/////
மோகன் குமார்...என்னாதிது...???
பள்ளி சிறுவனாட்டம்...ஒதுங்கி போறீங்க...???
நாம புக் எல்லாம் போட்டிருக்கோம்...இவனுக நம்ம பக்கத்துல வர முடியுமா??
வெறும் தமிழ்மண வோட்டுக்காக கான்வாஸ் பண்ணுறது வாழ்க்கைக்கு போதுமா...???
எல்லா இடத்திலும் போய் விளையாட வேண்டாமா???
சரி...எங்க...நம்ம மத்த பதிவர்கள்...???
வெற்றிக்கோடு சாதிக்க துடிப்பவர்களுக்கான டானிக்.....
தலைப்புல ஏதும் தப்பு இல்லையே...????
Paavam ya anthalu.... Yen potti varukkareenga....
யோவ் ஆரூர் மூனா, என்னாதிது பீக் அவர்ஸ்ல காமெடி பண்ணிக்கிட்டு...
கலாய்க்கிறதுன்னு முடிவு பண்ணிட்டா எங்களை மாதிரி வெட்டவெளியில போட்டு அடிக்க வேண்டியது தானே... அது என்ன ஊமகுத்து குத்துறது...
ஆமா, எதுக்காக இந்த போஸ்டை தங்களுடைய வலைப்பதிவில் போடாமல் ஏன் கவுண்டமணி - செந்திலில் போட்டீர்கள் ?
Uyarthale valkkai .... Caption is copied from the TV commercial AD..... Enna kodumai Saravanan...!!!!!
Uyarthale valkkai .... Caption is copied from the TV commercial AD..... Enna kodumai Saravanan...!!!!!
இதுல எதுனா உள் குத்து இருக்குன்னு எவனாவது கிளப்பி விட்டான், கொண்டேபுடுவேன்.///மீண்டுமா?
Got this book from aganazhigai pathippagam yesterday and yet to read.
தோழர் ஆருர் மூனா இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்?
புத்தக விமர்சனம் படு மொக்கையாக இருக்கின்றது புத்தகம் எப்படியிருக்குமோ
புத்தகத்தில் இருக்கும் ஒற்றை வரியாவது யாராவது ஒருவருக்கு நம்பிக்கை அளிக்குமென்றால்...நிச்சயமாக ஆசிரியர் அவரது எழுத்தில் வெற்றிப்பெற்றுவிட்டார் என்று பொருள்.
புத்தகம் விற்கும் எண்ணிக்கையில் வெற்றி இல்லை...
வாசிக்கும் ஒருவரை அந்த புத்தகம் என்ன செய்தது என்பதில்தான் ஆசிரியரின் வெற்றி உள்ளது.. !
யுவகிருஷ்ணாவின் பெயரில் விளையாடும் அதிபுத்திசாலி யார் என்று தான் தெரியவில்லை.
நீங்க ரொம்ப புத்திசாலி தான், ஆனால் பருப்பு இங்க வேகாதே
நன்றி அனானி,
நன்றி நக்கீரன்
நன்றி பிரபா
நன்றி பழனி
நன்றி கவியாழி அண்ணே,
நன்றி வருண்
அதான் சண்ட தொடன்கிட்டீகல்ல அப்பரம் ஏன்யா நிருத்திட்டீங்க வந்தவரை வெருங்கய்யோட அனுப்பாம சும்மா ரெண்டு ஊமகுத்தா குத்தி அனுபி இருக்கனும்
Anonymous பூனை நக்கி said.../////
"வீட்டு"ல எல்லாரும் நலமா?
கோவ படகூடாதுண்டு புக் போட்டுட்டு இப்ப அவ்ரே கோவபட்டு போறாரு ட்ரீட்மெண்ட் ஃபெயில்
வீட்டு"ல எல்லாரும் நலமா?///
அறே ஓ சம்பா
ஆரூர் மூனா செந்தில் அவர்கலே் உன்கள் புத்தகம் விமர்சனம் அறுமை எனகாக சரொஜா தேவி புத்தகம் விமரசனம் எழுதிவீர்களா
இந்த புத்தகம் படிக்கும் முன்னால் எத்தன ரவுண்ட் அடிக்க வேனும் அய்ய?
னீங்கள் அடுட்து வெற்றி கோடை படிது வென்ரது எப்படி என்று புத்தகம் பொடலாமே?
எனது அடுத படம் இந்த புக்கை வைத்து தான்
நான் நினைத்த புத்தக விமர்சனம் இதுவல்ல
ஓத்தா விமர்சணம்னா இத்து விமர்சானம்
எனகு இதுவும் வேனும் இன்னமும் வேனும் இந்த புக் விமர்சனம் சிரியசா எழுதுனேனா இல்லா காமெடியா எழுதுனேனா இப்ப் எனகே தெரில
Deiiiii...
Who..r...u...????
புத்தகம் விரிந்தது
புன்..... னகையும் விரிந்தது
தெற்கு நோக்கி
பாய்ந்து செல்லும் ஆறு
கூடா நட்புடன் கூடும் காக்கை
அறியா வயதில்
அறிந்த காமம்
நெஞ்சை உறுத்தும் தேகம்
தூரலுடன் சிலிர்க்கும் வானம்
காட்டும் ஏகாந்தம்
இரவின் துனையுடன் அருந்தும் பானம்
நிலையில்லா மோகமாய்
Deiiiii...
Who..r...u...????///
கோவம் வேனாம் பெரியவ்ரெ வெற்றிகோடு படிங்க கோவம் தனியும் தெரியாத?
Adapavigala avar mela kolaveri erukkareengale?!?!?
sema
சரி சரி அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கலாமா...
Post a Comment