Monday, September 17, 2012

Chikubuku.com - Vadivelu Comedy Scene - Part 34

Wednesday, September 12, 2012

பிரிக்கப்பிறந்தவன் - பக்கி லுக்கின் சொத்தை விளையாட்டு!!


                                                                   

G + இல் தோழர். யுவகிருஷ்ணா சொன்னது :-// செல்வின் தம்பி, நம்ம நக்ஸ் பாப்பாவை அம்மணப்படுத்தி அழவுட்டிருக்கிறோம். நீ பாட்டுக்கு என்னவோ நக்ஸு பூந்து விளையாடினா மாதிரி பில்டப் கொடுத்துக்கினுக்கிறே.நக்ஸோட ட்ரிக்கே இதான். இதோ வர்றேன். இதோ வந்துட்டேன். வந்துக்கினேக்கீறேன் பீலாவுட்டே எல்லாத்தையும் மெர்சல் பண்ணி வெச்சிருக்கு.


அந்த ட்ரிக்கு நம்பளாண்டே வேலைக்கு ஆவாது. மொத்த துணியையும் கயட்டி அம்மணப்படுத்தி இந்தமாதிரி நாலு வாட்டி அழ வுட்டோம்னா மூட வேண்டியதை எல்லாம் மூடிக்கிட்டு கிடக்கும்.


தம்பீங்களா, உங்க அக்கறையாலேதான் சொல்றேன். நீங்கள்லாம் ரொம்ப கலீஜி ஆனது அந்த டயப்பர் வாயனாலதான்னு நினைக்கிறேன். டயப்பர் பய ஒரு லெக் தாதா. அந்த பயலும் உருப்பட மாட்டாப்புளே. கூட இருக்குறவனுகளையும் உருப்பட விட மாட்டாப்புளே. வினயம் புடிச்ச பய. பேட் வைப்ரேஷன் இருக்குற ஆளு. மூஞ்சியையும், வாயையும் உற்றுப் பார்த்தாலே உங்களுக்கு தெரியுமே?


பிலாஸபியும், ஆரூரும் நல்லா எழுதறாங்கன்னு ஒரு ப்ளஸ்ஸு வுட்டுட்டேன். அவ்ளோதான். டயப்பருக்கு பேதி புடுங்கிடிச்சி. நம்பளை வுட நம்ப கூட இருக்குறவனுங்க நல்லா எழுதறாங்கன்னு ஒருத்தன் சொல்லிட்டானேன்னு என் மேலே வஞ்சம் வெச்சிக்கிட்டு திரியறான். அந்த வஞ்சத்துக்கு தேவையில்லாமே நீங்கள்லாம் ஏன் பலிகடா ஆவுறீங்க? வளரவேண்டிய பசங்க. நல்லா வளருங்க. இந்த டயப்பரு வாயன் மாதிரி பேட் ஃபெலோஸ் கூட சேர்ந்து நீங்கள்லாம் கெட்டுப் போயிடாதீங்க....//அண்ணாத்தைக்கு பதில்: 


 1. வெள்ளைக்காரன் டெக்னிக் - பிரித்தாளும் சூழ்ச்சி - நானோ ஆரூர் மூனா செந்திலோ உங்களுடைய நைந்துபோன வலையில் சிக்கிவிடுவோம் என்று நீங்கள் எண்ணியது வேடிக்கையாக இருக்கிறது.2. மூஞ்சியை பாரு, வாய் டயப்பர் ஷேப்பிலே இருக்கு போன்ற தனி மனித தாக்குதல் பதங்கள் தான் உங்களுடைய ஏழு வருட பதிவுலக பாரம்பரியமா...?3. ஆமாம், நானோ அல்லது சகாக்களோ சிறுபிள்ளைத்தனமாகவோ சில சமயங்களில் அநாகரிகமாகவோ நடந்திருக்கலாம். ஆனால் சும்மா ரோட்டுல போற வர்றவங்கள கூப்பிட்டு சொறிய வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. முதலில் யார் சீண்டியது என்பது பதிவுலக நட்டநடு சென்டர்களுக்கே வெளிச்சம்.


பதிவர் சந்திப்பில் யாரும் மகிழ்ந்து பேசக்கூடாது, நண்பர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது போன்ற உயர்ந்த கொள்கை...சூப்பர் அப்பு.

எச்சரிக்கை: 
ஆண் பதிவர்களின் அங்கங்களை 'அவனா நீ'? போல் அண்ணாத்தை வர்ணிப்பது பயமாக உள்ளது. உங்கள் மூக்கு ஸ்ரீ தேவி போல் உள்ளது என்று அஞ்சா சிங்கத்தை பார்த்து சமீபத்தில் வர்ணித்து இருக்கிறார். பார்த்து  நண்பர்களே அனைவரும் உஷாராய் இருக்கவும்.எசகு பிசகாக ஏதேனும் செய்து விடப்போகிறார்.    

நண்பர்களை பிரிக்கும் சொத்தை விளையாட்டு எங்களிடம் வேகாததால் வேறு கூடாரம் நோக்கி செல்லவும் தோழர்!! குறிப்பாக காமடி நடிகர் செந்தில் ஒரு படத்தில் சொல்வது போல "பதனி பதனி" என்று கூவிக்கொண்டே செல்லவும்.இப்படிக்கு,

பிலாசபி பிரபாகரன்,
ஆரூர் முனா செந்தில். 
சிவகுமார் 
அஞ்சாசிங்கம்   
________________________________________________________

  


Sunday, September 9, 2012

'கலக' டயப்பர், பைலட் பாதுஷா - தொடர் வயிற்று போக்கு..!!       
சமீபத்திய பதிவர் சந்திப்பிற்கு முன்பு வரை டமில்   னத்தலைக்கு ஜால்ரா அடிப்பதை மட்டுமே பிழைப்பாக கொண்ட  'கலக' டயப்பர் யுவகிச்சாவும், பைலட் தியேட்டரில் மட்டுமே படம் பார்க்கும் பரம ஏழை அத்திஷாவும் பதிவர் சந்திப்பு நடந்தேறிய வயிற்றெரிச்சலில் இன்றுவரை தொடர் பேதியால் அவஸ்தை பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் பாவம். கடந்த இரு வாரங்களாக பல்வேறு சந்துகளில் சாணியடி வாங்கியும் எரிச்சல் அடங்காமல் திண்டுக்கல் தனபாலன் மற்றும் புலவர் அய்யாவை சீண்டும் நிலைக்கு ஆளாகி விட்டனர். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி ஆன நிலைதான் இப்போது. இந்த லட்சணத்தில் இருவருக்கும் எழுத்தாளர்கள் என்று அடைமொழி வேறு(வொர்த் இல்லாத சில  கம்னாட்டிகளுக்கு டாகுட்டர் பட்டம் தர்றப்ப இதெல்லாம் ஒரு அதிசயமா என்பதும் நியாயம்தான்).

நண்பர்களே நீங்கள் என்னதான் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் இவர்களைப்போல எழுத்தாளர் ஆவதற்கான சூட்சுமம் கற்றல் அம்புட்டு எளிதல்ல. என்ன செய்யலாம்? அப்படி கேளுங்க!!

கலக டயப்பர் யுவகிச்சா ஆவது இப்படி: 

(கட்சி உறுப்பினர் அட்டை புதுப்பிக்க மறந்த) முன்னாள் கலக டயப்பர்..இந்நாள் புளியங்கொட்டை(அடைமொழி உபயம்: நன்றி அபி டாட்) போல் ஆக சில யோசனைகள்:

* ஆகச்சிறந்த, அவதானிப்பு, பாடாவதி போன்ற சொற்களை அடிக்கடி எழுதி மொக்கைப்பதிவு போடும் போர்வாள்...மன்னிக்க. Bore வால் ஆக இருத்தல் வேண்டும்.

* நீங்க நல்லா வருவீங்க தம்பி. ரத்னா கபேல ரெண்டு இட்லி, கொஞ்சம் புளிச்ச சட்னி. காசு நீ தந்துரு ராசா' என்று புது பதிவர்களை ஊக்குவிக்க வேண்டும்.  

*தனக்கு பொன்னாடை/பன்னாடை போர்த்தும் விழாக்களை தவிர மற்ற அனைத்து சந்திப்புகளையும் ராக்கிங் செய்ய வேண்டும். அப்பகடியை எவருமே சீந்தவில்லை என்றால் 'உங்களுக்கு காமடி வரல தோழர்' என்று கிச்சு கிச்சு மூட்ட வேண்டும்.

*பதிவர் சங்கம் வைத்தால் கட்டப்பஞ்சாயத்து நடக்கும் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நாஸ்டர்டாமின் நாத்தனார் மகன் போல 'பதிவர் சங்கம் வைத்தால் பூகம்பம் வெடிக்கும்' என்று ஆருடம் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்துகொண்டே இருக்க வேண்டும். அதேசமயம் கவர்ச்சிப்பட கட்டைகள் பற்றிய பஞ்சாயத்து பதிவுகளை எழுத வேண்டும். 

அண்ணாத்தையை  குளிர்விக்க என்ன செய்யலாம்:

கழக/கலக பிரச்சாரம் செய்யும் வேலையை விட்டு விட்டு இரண்டு வாரமாக பதிவர் சந்திப்பு பற்றிய அதிரடி(??) செய்திகளையே தாங்கி வரும் பிரதரின்  உபாதையை தீர்க்க மின்பதிவுகள் பயன்படாது(ஷாக் அடிக்கும். உதாரணம்:மேற்கண்ட படம்) பகுமானமாக பட்டினால் நெய்யப்பட்ட ஐம்பது டயப்பர்களை அண்ணா அறிவாலயம் அருகில் இருக்கும் கோ ஆப் டெக்ஸில் (வானவில் பஸ் ஸ்டாப்) வாங்கி பரிசளிக்கலாம்.    
  
குறிப்பு:
மிஸ்டர் உ.பி...உங்கள் தலைவருக்கு லாபிங் தெரப்பி அவசியம் என்று ஒரிஜினல் டாக்டர் சொல்லி இரண்டு வாரமாகி விட்டது. சீக்கிரம் துருப்பிடித்த கலக கத்தியை சுழற்றும் பிழைப்பை பாருங்கள். நீங்க இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க!! 


பைலட் அத்திஷா ஆவது எப்படி:

* புளியங்கொட்டை எது செய்தாலும் 'ஆமாம் சாமியோ' போட வேண்டும். அதாவது ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும். ஆனா பாத்திரம் மட்டும் பளிச் என்று இருக்க வேண்டும்.

* 'எனக்கு சம்பளம் 910 தான். நான் வறுமைக்கோட்டிற்கு கீழே 500 அடி ஆழத்தில் அகதியாய் இருக்கிறேன். பைலட் தியேட்டரில் 10 ஓவாய் டிக்கட்டில் மட்டுமே படம் பார்ப்பேன்' என்று சென்டிமென்ட் ரசத்தை பிழிந்து ஊற்றி படிப்போர் மனதை கவ்வ வேண்டும். ரசத்தின் கூடுதல் ருசிக்கு புளியங்கொட்டையை அவசியம் சேர்க்க வேண்டும். 

*  விருது கிடைத்தால் நீங்கள் போட வேண்டிய பதிவு(பாதுஷாவின் டிசம்பர் 20 ஆம் தேதி 2011 பதிவை படிக்கவும்) : 

 'செய்யாத தப்புக்கு தண்டனையா? முதல் இரவுக்கு காத்திருக்கும் மாப்பிள்ளை போல(!!) இருந்தேன் அவார்ட் கிடைக்கும் நாளுக்கு முன்பு. முதல் மேடை. முதல் சால்வை. முதல் சரக்கு. முதல் முறுக்கு. அப்படி நான் என்ன செய்து விட்டேன் தோழர்களே? 'இனி நீ நல்ல கட்டுரை எழுத வாய்ப்பே இல்லை. பின்னூட்டமாவது ஒழுங்கா போட்டுத்தொலை' என்று மனசாட்சி கொல்கிறது. அதற்காக அவார்ட் வாங்காமல் இருக்கலாமா?  இல்லன்னா வரலாறு இந்த தருமியின் கொள்ளுப்பேரனை என்ன சொல்லும்? பாவம் நானோ(கார் வாங்கக்கூட முடியாத)  ஏழை நான்!! 

* 'சாப்பாட்ல செங்கல். பதிவர் குழுமம் சார்பா என்கிட்ட சண்டை போட யாருனா வாங்க?' என்று கவுண்டர் போல ஊரை கூட்ட வேண்டும். 'அட போப்பா..சென்னைல பதிவர் சந்திப்பு நடந்தா அதை கலைக்க நீ பண்ற சில்லறை காமடிக்கு சண்டை வேறயா?' என்று எள்ளி நகையாடுவோரை விடாமல் சீண்டி நோண்ட வேண்டும்.    

தொம்பியை குளிர்விக்க என்ன செய்யலாம்:

அமானுஷ்ய புத்திரன் போன்ற ஒளிவட்டங்கள் தரும் விருது போல ஷகிலா, மும்தாஜ் அல்லது அவள் ஒரு தொடர்கதை 'சுஜாதா' பெயரில் எப்படியேனும் ஒரு விருதை கட்சியில் கடைநிலை தொண்டர் ஒருவரிடம் பேரம் பேசி வாங்கித்தரலாம்.    

                                                             
குறிப்பு: 
கால்கிலோ பர்னாலை வாங்கி நித்தம் நான்கு முறை உட்கொள்ளவும். எரிச்சல் அடங்கும். நீங்கள் கூகிள் ப்ளஸ்ஸில்  கலாய்த்ததில் பதிவர்கள் சிலர் கடும் குளிர் காய்ச்சலில் அவதிப்படுவதால் வசந்த மாளிகை ப்ரொட்யூசரிடம் மன்றாடி அழுது சிவாஜி யூஸ் செய்த அதே ரக போர்வைகள் 108 ஐ ஆர்டர் செய்து உள்ளோம். அந்நிகழ்விற்கு தலைமை ஏற்க சேர் ஆட்டோரிக்ஸா போன்ற காஸ்ட்லி வாகனங்களில் பவனி வர வசதி இல்லாத பரப்பிரம்ம ஏழை நீங்கள் என்பதால் 'ஏன்யா..நான் இந்திய நாட்டை சேர்ந்த ஒரு பிரஜை..எனக்கு சைக்கிள் இல்லையா?" என்று உங்கள் ஏரியா சைக்கிள்காரிடம் பேசிப்பார்க்கவும்.

'எனக்கு தெரியாம இந்த ஊர்ல எந்த சந்துலடா இருந்தபைலட் பாதுஷான்னு பேரு வச்சவனுக்கு எல்லாம் சைக்கிள் தர்றதில்லஎன்று ஒருவேளை அவர் வன்முறையை தூண்டினால் உங்கள் இத்துப்போன பஞ்சர் டயலாக்கை பிரயோகப்படுத்தவும்:

"தோழர்....நீங்க இப்படி செஞ்சதே இல்லையா?"

எனக்கு ரெண்டு பேரு மாதிரி ஆகணும் என்று அடம்பிடிக்கும் நண்பர்களுக்கு அத்திஷா தரும் டிப்ஸ்(ஓட்டை காலணா..பாவம் பரம ஏழை):

பதிவுலகில் நடக்கும் தானே உருவாக்கும் பிரச்னைகளை பதிவுகள் மூலமே உரையாட வக்கில்லாமல் கொல்லைப்புறம்(G +) வழியாக வாந்தி எடுக்கவும்.    

* 'சென்னை என்றாலே நாங்கள்தான். சென்ட்ரல் ரயில் நிலையத்தை இனிமே எவனும் ஓப்பனிங் சீன்ல காட்டக்கூடாதுஎன்று திரைப்பட இயக்குனர்களை வம்புக்கு இழுக்கலாம்.   

அடுத்த உள்ளூர் பதிவர் சந்திப்பு வரை சின்னத்தம்பி படத்தில் வரும் கேரக்டர் போல 'எனக்கு கல்யாணம். எனக்கு கல்யாணம்என்று புலம்பிக்கொண்டே இருக்கலாம்.
  
_______________________________________________________________   ________