Tuesday, September 3, 2013

சென்னை பதிவர் சந்திப்பு 2013: ஜாலி பட்டாசுகள்



சென்னை பதிவர் சந்திப்பில் நானெடுத்த கலாட்டா புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு - சிவகுமார் - madrasbhavan.com

                                                                       
"அமைதி. அமைதி. பாத்து நடங்க. ஒரு எறும்பு கூட மிதிபடக்கூடாது. அன்பே சிவம். அன்பே சிவம். ஜெய் போலேநாத்"                                                                    
கேபிள்: 'யோவ் ஆரூர்..அந்த பிரபல பதிவர் பேசுனத கேட்டதுல இருந்த தல கிண்ணுன்னு இருக்கு. ஒரு அனாசின் ப்ளீஸ்"
                                                                    

                                கே.ஆர். பி. செந்தில் :  "எப்படி சிக்கி இருக்கேன் பாத்தியாப்பா".
 
                                                                   
                                           மயிலன்: "திஸ் இஸ் ட்ரங்கன் மங்கி ஸ்டைல்"  

                                                                       
              கேபிளுடன் பாசமலர் நக்கீரன்: "(வெறுங்)கை வீசப்பா கை வீசு. சாப்பாட்டு கடைக்கு போகலாம் கை வீசு"

                                                                                                                     

புலவர் ஐயா உண்மைத்தமிழனிடம்: "என்னது 'நான்தான் முகேஷ்' ரீல் பத்தி அஞ்சு பக்கம் பதிவு எழுதனுமா? போயி அங்க சைலன்ட்டா உக்காருங்க. 
                                                                         

பாமரன்: "பிலாசபி,அஞ்சாசிங்கம்...உங்க இம்சைக்கு ஒரு லிமிட் இல்லையா? ராஸ்கோல்ஸ்"  

                                                                      

"ஹலோ..ஏர்டெல் ஓனரா? ஒரு 2000 ரூபாக்கு ரீசார்ஜ் பண்ணிடுங்க. உங்க கிட்ட நெறைய பேசணும்". நக்ஸிடம் சிக்கிய தமிழ்வாசி மற்றும் உணவு உலகம் ஆபீசர்.  
......................................................

சமீபத்திய பதிவு: