Friday, August 17, 2012

இவர்களை நம்பி சென்னை பதிவர் சந்திப்பு...என்ன நடக்குமோ?




                                       
"ரோட்ல நின்னாலாவது சைட் அடிச்சிட்டு கெடப்பேன். உள்ளே உக்காத்தி வச்சி உசுர வாங்கறாங்களே... கைப்புள்ள தூங்கு" - பிலாசபி.       

"மட்டன் பிரியாணி இல்லாத மாநாடா. என் தொண்டைக்குழில தயிர் சாதம் இறங்காதேய்யா" - டீக்கடை சிராஜ்.


                                                                 
"உணவுக்கமிட்டி தலைவரான  என் வாயை மூட மத்யானம் சூடா வெண்பொங்கல் வாங்கி தந்தா இப்படித்தான் தூங்குவேன்" - டீக்கடை சிராஜ்.


                                                                    
'அன்பிற்கினிய அம்பத்தூர் ஆதீனமே'ன்னு எனக்கு ப்ளெக்ஸ் பேனர் வக்க மாட்டீங்களா? இனி இந்த மீட்டிங்க்ல நான் பேச மாட்டேன். கைப்புள்ள தூங்கு" - ஆரூர் முனா செந்தில்.

"வரி வரியா பட்டிகாட்டான் இடுப்பு இலியானா இடுப்பை விட அம்சமா இருக்கே?" - அஞ்சாசிங்கம்.

பாருங்க மக்களே... இவங்கெல்லாம் விழா நிர்வாகிங்களாம்? பாவம் மதுமதி. 
...................................................................................................  
  
Posted by:
! சிவகுமார் !
                   

17 comments:

நாய் நக்ஸ் said...

மாப்பிள்ளை இல்லாம கல்யாணமா....???

அஞ்சா சிங்கம் said...

அமவுண்ட்டு குடுத்தா அப்படியே அமுக்கீருவேன் .சிவகுமார் ........

இந்த கமன்ட்டையும் சேர்த்து போட்டுகங்க ...........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வந்திடுவோம்

அஞ்சா சிங்கம் said...

ரெண்டாவது படத்திற்கான கமன்ட் ...........

சுள்ளிக்காட்டு இதிகாசம்ன்னு ஒரு புஸ்தகம் போட்டா என்ன ...........? (சிவகுமார் )

CS. Mohan Kumar said...

ஒருத்தரு நிறைய தலைமுடி வச்சிக்கிட்டு கண்ணாடி போட்டு கிட்டு இருக்காரே அவரு பத்தி ஏன் எதுவும் சொல்லலை?

goundamanifans said...


@ நாய் நக்ஸ்

யாருங்க அந்த மாப்பி?

goundamanifans said...


@ அஞ்சாசிங்கம்

ஆனாலும் அண்ணன் இடுப்பை இப்படி குரு குருன்னு பாக்க கூடாது சொல்லிப்புட்டேன்

goundamanifans said...


//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வந்திடுவோம்//

வாங்க.. நக்கீரனோட நல்லா பழகுவோம்.

goundamanifans said...


//அஞ்சா சிங்கம் said...
ரெண்டாவது படத்திற்கான கமன்ட் ...........

சுள்ளிக்காட்டு இதிகாசம்ன்னு ஒரு புஸ்தகம் போட்டா என்ன ...........? (சிவகுமார் )//

கலைஞர் தலைமையில் புத்தக ரிலீஸா?

பட்டிகாட்டான் Jey said...

பதிவும் படங்களும் அருமை.

goundamanifans said...


//மோகன் குமார் said...
ஒருத்தரு நிறைய தலைமுடி வச்சிக்கிட்டு கண்ணாடி போட்டு கிட்டு இருக்காரே அவரு பத்தி ஏன் எதுவும் சொல்லலை?//

சொல்லிக்கற மாதிரி எதுவும் இல்லீங்..

goundamanifans said...


//பட்டிகாட்டான் Jey said...
பதிவும் படங்களும் அருமை.//

இந்த அதிநுட்ப கமன்ட் போடவா இவ்வளவு வேகமா வந்தீங்க?

அஞ்சா சிங்கம் said...

பட்டிகாட்டான் Jey said...பதிவும் படங்களும் அருமை..........//////////////

வெளங்கிரிச்சி.................

அஞ்சா சிங்கம் said...

goundamanifans said...


@ அஞ்சாசிங்கம்

ஆனாலும் அண்ணன் இடுப்பை இப்படி குரு குருன்னு பாக்க கூடாது சொல்லிப்புட்டேன்................./////////////

அட போப்பா அந்த இடுப்பை பார்த்து ஆகபோறது என்ன இருக்கு ..?

நான் பார்த்தது சைடில் புடைத்து கொண்டிருந்த அவரின் பர்ஸ் ..எப்பா எத்தாதண்டி ............

பட்டிகாட்டான் Jey said...

அண்ணன் மெட்றாஸ் அவர்கள் அணிந்திருக்கும் கண்ணாடியின் வீரியமும் , வீச்சும் வியக்க வைக்கிறது...

இவரின் பதிவிலிருந்து இவர் படத்திலிருக்கும் ஒவ்வொருவரையும், உன்னிப்பாக ஊன்றி கவனித்துள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இந்த பதீவிற்கான காரணம் அந்தக் கண்ணாடிதானே(சிலுப்பிக் கொண்டிருக்கும் சிங்கார முடியும் காரணாமா ...சிந்தித்துக் கொண்டிருக்கிறார் சிராஜ்..) தவிர மெட்ராஸ் இதற்க்கு காரணமல்ல என்றும் அவரை குமுற நினைப்பவர்கள் அந்தக் கண்ணாடியை மட்டும் கழட்டிச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை பித்தன் said...

என்ன நடக்கப்போகுதோ?! :))

ஆமினா said...

:-)))))