Sunday, March 13, 2011

டிக்கிலோனா - 3நாங்கள் உங்க வீட்டு பிள்ளை. இது ஊர் அறிந்த உண்மை!

                                                                

.................................................................                                                                   
                                                                   
மாற்றம் ஒன்றுதான் மாறதாது. அதுக்காக இப்படியா?


மார்ச் 14 -  8.45 AM

                                                             

மார்ச் 14 -  8.47 AM

                                                             
                                                       
                                                            
மார்ச் 14 -  8.50 AM


                                                             

மார்ச் 14 -  8.59 AM


                                                       
.................................................

டேய்..டேய்..செகப்பு சட்ட:


கோடான கோடி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த காணொளி வெளியிடப்படுகிறது. உணர்ச்சிவசப்பட்டு எங்கள் மன்றத்துக்கு நேரில் வந்து கண்ணீர் மல்க நன்றி சொல்ல வேண்டாம் என உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் எங்கள் கடமையைத்தான் செய்திருக்கிறோம். 

என்சாய் மாப்ளே: 
காணொளி மக்கர் செய்தால் எஸ்கேப் ஆக வேண்டாம். கீழே உள்ள இணைப்பை அமுக்குங்கோ:

.................................................


வலை வீச்சு:

ஒருத்தன சுத்தி இத்தன பேரா.. இதெல்லாம் ரொம்ப 'ஓவர்' டா!


                                                              
...........................................................


அறை எண் 310 இல் மங்குனி?

சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில் ஒரு சில டாப் பதிவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி "யாருப்பா இந்த மங்குனி அமைச்சர்? சென்னை ஆளுன்னு மட்டும் தெரியுது. மத்தபடி விவரம் தெரியலையே? உங்களுக்கு தெரியுமா? " அப்டின்னு கேட்டாங்க. நானும் "தெரியல சார்"னு சொல்லிட்டு மத்த நண்பர்கள் கிட்ட கேட்டா அவங்களுக்கும் தெரியல. இதே கேள்வியை புத்தக கண்காட்சி நடந்தப்ப கூட சிலர் கேட்டாங்க. இம்சை அரசே, எதிரி நாட்டு மன்னன் என்றோ போர் நிறுத்தம் அறிவித்து விட்டான். அரண்மனையின் எந்த இண்டு இடுக்கில் இருந்தாலும் சரி. பொங்கும் வேர்வை மழையை துடைத்து விட்டு வெளியே வரவும். இல்லாவிடில் சிரிப்பு போலீஸ் தங்களை உடனடியாக கைது செய்ய கிளம்புவார் என்று எச்சரிக்கிறோம்!


                                                                
...........................................


நான் அவன் இல்லை. நான் அவன் இல்லை. நான் அவன் இல்லை!!!


என்னாது...... நான் ரேஸ்ல ஜெயிச்சதுக்கு "சிரிப்பு போலீஸ்" ரமேஷ் ட்ரீட் கேக்க வர்றாரா? என் ரெண்டு காலும் நாலு கிலோ மீட்டருக்கு அங்குட்டு கெடக்கு. இருந்தாலும் பரவா இல்ல. கைல காசு இல்லை. நான் எஸ்கேப்.........!!!

                                  

குதிரையின் ஓட்டத்தை காண படத்தை அமுக்குங்கோ!                                     
 ..............................................................


Posted By:

! சிவகுமார் !
16 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தம்பி என் பேரை யூஸ் பண்ணினதுக்கு ராயல்டி வேணாம். ட்ரீட் கொடுத்துடு...

தமிழ் 007 said...

வடை...

தமிழ் 007 said...

வடை மிஸ்யாடிச்சு...

தமிழ் 007 said...

வடை மிஸ்ஸிங்.....

தமிழ் 007 said...

சூப்பரோ! சூப்பர்!

! சிவகுமார் ! said...

அடப்பாவிங்களா. பதிவை முழுசா எழுதி வலைத்திரட்டில சேக்குறதுக்கு முன்னாடியே கமன்ட்டா? ரமேஷ்..ட்ரீட் வேணுமா? அதுக்கு ராயல்டியே குடுத்துரலாம்.

! சிவகுமார் ! said...

தமிழ் 007 க்கு வடைய கூட மிச்சம் வைக்காத ரமேஷ்..என்ன கொடும இது?

நா.மணிவண்ணன் said...

அந்த கண்ணொளியை பார்த்ததற்கு நீங்கதான் எங்களுக்கு ட்ரீட் வைக்கணும் ,கண்ணொளியா அது கண்வலி

நா.மணிவண்ணன் said...

செய்தி :அய்யா தமிழ் குடிதாங்கியின் அணித்தாவலை பார்த்து குரங்குகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொண்டன

தமிழ் 007 said...

ஐய்யயோ!

நான் வீடியோவை பாக்குறதுக்கு முன்னாடியே ஓட்டப் போட்டுட்டேனே இப்ப எப்படி ஓட்ட வாபஸ் வாங்குறதுன்னு தெரியலையே!

Part Time Jobs said...

www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com

தோழி பிரஷா said...

சூப்பர்.

இரவு வானம் said...

அருமை நண்பா

அஞ்சா சிங்கம் said...

சிவா அருமைய்யா தமிழகத்தில் சுனாமியா மேதை படம் மட்டும் வரட்டும் ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா........

ஆர்.கே.சதீஷ்குமார் said...

என்ன அநியாயம் இந்த பயபுள்ள எங்கிருந்தாலும் அமுக்குங்கப்பா