Monday, October 24, 2011

தேவையா பட்டாசு?


பட்டாசில்லா தீப ஒளித்திருநாள் இனி பிறக்கட்டும். வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்! 











5 comments:

கவி அழகன் said...

உங்களுக்கும் விழிப்புணர்வு தீபாவளி வாழ்த்துக்கள்

ரசிகன் said...

நக்கலில் மட்டுமல்ல, சமூக விழிப்புணர்விலும் தலைவரையே தொடர்கிறீர்கள். வளர்க உமது தொண்டு.

Unknown said...

நல்ல பதிவு

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

செம்மலர் செல்வன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எப்படி இருக்கீங்க? அப்புறம் பேஸ்புக்ல இருந்து காணாம போயிட்டீங்க?

Avainayagan said...

எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டிய விழிப்புணர்வுப் பதிவு. தாமதமானாலும் (தீபாவளி) வாழ்த்துக்கள்.