Wednesday, April 4, 2012

ஆபீசர் வீட்டு கல்யாணத்தில் அண்ணாத்தை மனோ!                       " சட்டு புட்டுன்னு நாலாவது பந்திய போடுங்க ஆபீசர்..நாக்கு ஊருதுல்ல ..." 

மும்பையில் இருந்து அரபிக்கடல் மார்க்கமாக நான் சென்னை கடற்கரைக்கு வந்த கதை பற்றி தனியாக ஒரு நெட்ட நெடுந்தொடர் பதிவை தனி ப்ளாக்கில்   எழுதுகிறேன். பயணக்கட்டுரைக்கு என்றே தனி ப்ளாக் தொடங்க வேண்டுமென என் ரசிகர்கள் பலர் கேட்டதால் இனி பயணம் பற்றிய போன்ற பதிவுகள் manotravels.nonstop.out தளத்தில் வெளியாகும் என்பதை இறுமாப்புடன் தெரிவித்து கொள்கிறேன். மும்பையில் இருந்து கடல்வழியாக எப்படி சென்னை வந்தேன் என்றுதானே நாக்கின் மேல் விரல் வைத்து கேட்கிறீர்கள்? அது ஒரு வீரசாகச பயணம் மக்களே. தாரவி பகுதியில் ஏழைச்சிறுவன் ஒருவன் செய்து வைத்திருந்த பேப்பர் கப்பலை ராவோடு ராவாக ராவி அதன் மூலம் ஒருவழியாக இங்கு வந்து சேர்ந்தேன். வழியில் ஒரு வஞ்சிரம் மீன் என் கப்பலை கவிழ்க்க சதி செய்தது. விடுவனா? கூலிங் கிளாஸ் கண்ணாடியை உடைத்து அதை குத்தி குத்தியே கொன்று விட்டேன்..அந்த கடல் பயண அனுபவத்தை பிறகு பார்ப்போம்.

சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக சிதம்பரம் சென்று கொண்டிருந்தேன் (இது குறித்து manochennaitochidhambaram.point2point.avvv தளத்தில் எழுதுகிறேன்). ஒரே ஒரு சாம்பிள் அனுபவம் மட்டும் உங்களுக்காக. ட்ரெயினில் சப்பணங்கால் போட்டுக்கொண்டு லாப்டாப்பை திறந்து பதிவு எழுதிய நள்ளிரவு நேரமது. அரை தூக்கத்தில் இருந்தேன். அப்போது அந்த நிலா வெளிச்சத்தில் அழகிய சிற்றருவி ஒன்று சலசலவென பாய்ந்து கொண்டு இருந்த அழகைக்கண்டேன். அதை வர்ணித்து எழுதியதை பெர்த்தில் இருந்து பார்த்த சிறுவன் சொன்ன வார்த்தைகள் என் நெஞ்சில் ஈட்டியாக குத்தி குதறின.."அய்ய..அங்கிள் அது அருவி இல்ல. நாந்தான் இப்ப சொய்யின்னு சுடச்சுட சுச்சா போனேன்"

                                                                            நக்கீரனின் காஸ்ட்லி கார்

"எலேய் மனோ. நான் நேரா நெல்லை போயிடறேன். என் கார் ட்ரைவர் உன்னை சிதம்பரத்ல பிக்கப் பண்ணிப்பான்" என்று சொல்லிவிட்டார் நக்கீரன். மேலே உள்ள படத்தில் இருக்கும் காரை மணிக்கு 150 சென்ட்டி மீட்டர் வேகத்தில் ஓட்டி என்னை நெல்லைக்கு கொண்டு சேர்த்த ட்ரைவர் வாழ்க.

கல்யாண மண்டபத்திற்கு வெளியே நக்கீரனுக்கு தனி போன் பூத் வைத்து தந்திருந்தார் ஆபீசர். வாசலில் நின்றோருக்கு கூட போன் போட்டு "வாங்க. வாங்க" என்று உபசரிப்பு வேறு..நக்கி தொல்லை தாங்கலடா. "எங்கலே சிபி?" என்று கேட்டதற்கு "செவுத்துல உக்காந்துகிட்டு போற வர்ற பொண்ணுங்களுக்கு மார்க் போட்டதால அவரோட மொகத்துல லேடி போலீஸ் மார்க் போட்டுட்டாங்க. பேன்ட் ஏஜ் வாங்க போயிருக்கு பய புள்ள" என்றார் நக்கி. ஹி..ஹி..தேவைதான். சொன்னா கேட்டாத்தான....

மண்டபத்தின் உள்ளே நுழைந்த நான் கல்கண்டு தட்டை கண்டதும் துள்ளி குதித்தேன். இரண்டு கைகளால் நான்கு முறை அள்ளி கார்கோஸ் பேன்ட் பாக்கெட்டுகள் முழுக்க நிரப்பியதும் "ஐயோ திருடன் திருடன்" என்று அங்கிருந்த சிறுமிகள் கத்தி ஊரை கூட்டிவிட்டனர். "என்ன நடக்குது. இங்க" என்று கேட்டவாறு வந்தார் ஆபீசர். எத்தனை நாள் ஆனது அவரைப்பார்த்து..கண்கள் கலங்கி இதயம் பனித்தது. அவரோ "ஏன் மனோ இப்படி?? கேட்டா ஒரு மூட்டை கல்கண்டை தர்றேன். வாங்க உள்ள" என்று தன் சுண்டுவிரலால் என் கரங்களை பற்றி அழைத்து சென்றார்.

"எனக்கு அசதியா இருக்கு. சத்த நேரம் தூங்கணும். என்னை தூங்க வைங்க ஆபீசர்" என்றேன். "என்னங்க..நான் எவ்வளோ பிசியா இருக்கேன். இப்ப போயி.." என்றார் ஆபீசர். "ஒரு அரை மணிநேரம்..ப்ளீஸ்" என 'துர்கா படத்து   ஷாமிலி போல கெஞ்சினேன். என் பிஞ்சு முகம் அவரை சம்மதிக்க வைத்தது என்றால் அது மிகையில்லை.

மண்டப வாசலில் எனக்காக ஒரு தூளி கட்டி வாயில் பிங்க் கலர் நிப்பிளை சொருகி 'பச்ச மல பூவு..நீ உச்சி மல தேனு' பாடலை போட்டுவிட்டார்.

                                             "தூளியிலே ஆட வந்த பெட்ரோமாக்ஸ் விளக்கே..." 

என்னை கழற்றி விட்டு நைசாக ஜகா வாங்க பார்த்த உணவு உலகம் ஆபீசரிடம் "சார்..எங்க ஓடறீங்க. எனக்கு பசிக்குது. உணவு உலகம் ஆபீசர் கல்யாணத்துல உலக உணவெல்லாம் தயார் செஞ்சி இருப்பீங்க. ஆனா எனக்கு வெறும் தயிர் சாதம் மட்டும் பெசஞ்சி தாங்களேன்" என்று அழுதேன். முதலில் அவர் சம்மதிக்கவில்லை. "இல்லாட்டி நிப்பிளையும், பால் புட்டியையும் அப்படியே கடிச்சி தின்னுபுடுவேன்" என்று மிரட்டியதும்தான் வழிக்கு வந்தார்.

சிறிய வெற்றிலை ஒன்றில் ப்ரீத்தி மிக்சியில் 50 முறை மிருதுவாக அரைத்த தயிர் சாதத்தை இட்டு என்னருகே வந்தார் ஆபீசர்.
                           
எனக்கு மிகவும் பிடித்த பிங்க் நிற ஸ்பூனில் ஒவ்வொரு பருக்கையாக ஊட்டினார். அமெரிக்கா, இந்தியா, ஒரிஸ்ஸா, லண்டன், இங்கிலாந்து போன்ற எல்லா நாட்டு தாய்களும் ஒன்றாக சேர்ந்து எனக்கு உணவு ஊட்டியதை போன்று இருந்தது அந்த அனுபவம். "உப்பு போடவா?" என்றார் ஆபீசர். "வேண்டாம் சார். நான் ஏற்கனவே நிறைய உப்பு போட்டுட்டேன்" என்றேன்.

நான் சொன்னது என் கண்ணீரை..........

இதற்கு மேல் எழுத முடியாமல் என் மனம் நெகிழ்கிறது. உள்ளம் உருகுகிறது. பிறகு சந்திக்கிறேன்...
..................................................................

_________
Posted by:
sivakumar
_________85 comments:

கணேஷ் said...

மனோ தன் அருவாளை கீழ வெச்சுட்டாருங்கற தைரியமா... இப்படிக் குத்தியிருக்கீங்க...

மனசாட்சி™ said...

யானை பசிக்கு சோள பொறியா??

VANJOOR said...

TAMILMANAM VOTE No. 2.

.
.

அவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள்

.
.

goundamanifans said...

//கணேஷ் said...
மனோ தன் அருவாளை கீழ வெச்சுட்டாருங்கற தைரியமா... இப்படிக் குத்தியிருக்கீங்க...//

அது கிருதாவை மட்டும் செதுக்குற டம்மி அருவா. அதனால் பயமில்லை.

goundamanifans said...

//மனசாட்சி™ said...
யானை பசிக்கு சோள பொறியா??//

இப்பதான ஆரம்பம். இன்னும் நெறைய இருக்கு..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அண்ணன் அருவாளோட வரார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மண்டபத்தின் வாயிலில் இருந்து மணமேடை வரை நடந்து சென்றது, பின் அங்கிருந்து சாப்பிடும் இடத்திற்க்கு சென்றது வ்ரை ஒரு தனிப்பதிவு தொடராக விரைவில் வெளியிடப்படும்.

இப்படிக்கு,
நிர்வாகி
நாஞ்சில் மனோ பயணப்பதிவுகள் சங்கம்

ராஜி said...

மனோ ஆன்லைனுக்கு வந்தப் பின் உங்களுக்கு இருக்கு கச்சேரி

! சிவகுமார் ! said...

@ வாஞ்சூர்

படிக்கிறோம் சார்.

! சிவகுமார் ! said...

//என் ராஜபாட்டை"- ராஜா said...
அண்ணன் அருவாளோட வரார்//

பாத்து. புல்லு தடுக்காம வந்தா சரி..

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மண்டபத்தின் வாயிலில் இருந்து மணமேடை வரை நடந்து சென்றது, பின் அங்கிருந்து சாப்பிடும் இடத்திற்க்கு சென்றது வ்ரை ஒரு தனிப்பதிவு தொடராக விரைவில் வெளியிடப்படும்.

இப்படிக்கு,
நிர்வாகி
நாஞ்சில் மனோ பயணப்பதிவுகள் சங்கம்//

அண்ணனின் அனைத்து பயணப்பதிவுகளும் புத்தகமாக வெளியாகும் என சங்கம் சார்பில் உளமார உறுதி அளிக்கிறோம்.

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் என்னா தில்லுலேய் உனக்கு....?

! சிவகுமார் ! said...

//ராஜி said...
மனோ ஆன்லைனுக்கு வந்தப் பின் உங்களுக்கு இருக்கு கச்சேரி//

ஓ....இதுல பாட்டு வேற பாடுவாங்க போல இருக்கப்போ!!

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
எலேய் என்னா தில்லுலேய் உனக்கு....?//

அண்ணே..பிலாசபி பய, அஞ்சாசிங்கம், ஆரூர் முனா எல்லாரும் சேந்து எழுதுன பதிவு. அப்பாவி நான் மாட்டிகிட்டேன்.

MANO நாஞ்சில் மனோ said...

சட்டு புட்டுன்னு நாலாவது பந்திய போடுங்க ஆபீசர்..நாக்கு ஊருதுல்ல ..." //

எலேய் மக்கா அது நாலாவது பந்தியின்னு உமக்கு எப்பிடிய்யா தெரியும், பாம்பின் கால் பாம்பறியும்....

MANO நாஞ்சில் மனோ said...

பயணக்கட்டுரைக்கு என்றே தனி ப்ளாக் தொடங்க வேண்டுமென என் ரசிகர்கள் பலர் கேட்டதால் இனி பயணம் பற்றிய போன்ற பதிவுகள் manotravels.nonstop.out தளத்தில் வெளியாகும்//

ஆ ஆ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
சட்டு புட்டுன்னு நாலாவது பந்திய போடுங்க ஆபீசர்..நாக்கு ஊருதுல்ல ..." //

எலேய் மக்கா அது நாலாவது பந்தியின்னு உமக்கு எப்பிடிய்யா தெரியும், பாம்பின் கால் பாம்பறியும்....//

பாம்புக்கு எங்க கால் இருக்கு. இன்னும் எத்தனை நாள் இந்த பழமொழிய சொல்லிட்டு திரிவாங்களோ..

MANO நாஞ்சில் மனோ said...

சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக சிதம்பரம் சென்று கொண்டிருந்தேன் (இது குறித்து manochennaitochidhambaram.point2point.avvv தளத்தில் எழுதுகிறேன்).//

இனி கொன்னு கொன்னு விளையாடலாம் போல ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

வர்ணித்து எழுதியதை பெர்த்தில் இருந்து பார்த்த சிறுவன் சொன்ன வார்த்தைகள் என் நெஞ்சில் ஈட்டியாக குத்தி குதறின.."அய்ய..அங்கிள் அது அருவி இல்ல. நாந்தான் இப்ப சொய்யின்னு சுடச்சுட சுச்சா போனேன்"//

ச்சீ ச்சே மனோ நாறிப்போனானே....சிபி பார்த்தா சிரிப்பான் ச்சே....

! சிவகுமார் ! said...

@ MANO நாஞ்சில் மனோ

அங்க நக்கீரன் மாமாவை பாத்தா அவரோட செல்போனை பிடுங்கி தூர எறிஞ்சிருங்க. புண்ணியமா போகும்.

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
வர்ணித்து எழுதியதை பெர்த்தில் இருந்து பார்த்த சிறுவன் சொன்ன வார்த்தைகள் என் நெஞ்சில் ஈட்டியாக குத்தி குதறின.."அய்ய..அங்கிள் அது அருவி இல்ல. நாந்தான் இப்ப சொய்யின்னு சுடச்சுட சுச்சா போனேன்"//

ச்சீ ச்சே மனோ நாறிப்போனானே....சிபி பார்த்தா சிரிப்பான் ச்சே....//

சிபிதான் அந்த சின்னப்பையனா??

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் மனோ. நான் நேரா நெல்லை போயிடறேன். என் கார் ட்ரைவர் உன்னை சிதம்பரத்ல பிக்கப் பண்ணிப்பான்" என்று சொல்லிவிட்டார் நக்கீரன். மேலே உள்ள படத்தில் இருக்கும் காரை மணிக்கு 150 சென்ட்டி மீட்டர் வேகத்தில் ஓட்டி என்னை நெல்லைக்கு கொண்டு சேர்த்த ட்ரைவர் வாழ்க.//

சிதம்பரம் ஊர் பெயரை கேட்டாலே என் மொத்த குடும்பமும் நடுங்குதுய்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ! சிவகுமார் ! said...
@ MANO நாஞ்சில் மனோ

அங்க நக்கீரன் மாமாவை பாத்தா அவரோட செல்போனை பிடுங்கி தூர எறிஞ்சிருங்க. புண்ணியமா போகும்.///////

செல்போனை தூக்கி போட்டுட்டா சும்மா இருந்திடுவாரா? வெறி அதிகமாகி வாக்கி டாக்கி மூலமா வந்திடுவாரு ஜாக்க்கிரதை...........

MANO நாஞ்சில் மனோ said...

சிறிய வெற்றிலை ஒன்றில் ப்ரீத்தி மிக்சியில் 50 முறை மிருதுவாக அரைத்த தயிர் சாதத்தை இட்டு என்னருகே வந்தார் ஆபீசர்.//

அம்புட்டு பாசம்ய்யா நம்ம ஆபீசருக்கு...!

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...

சிதம்பரம் ஊர் பெயரை கேட்டாலே என் மொத்த குடும்பமும் நடுங்குதுய்யா....//

ஹா..ஹா... ஆல் தி பெஸ்ட் எவரிபடி!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
எலேய் மனோ. நான் நேரா நெல்லை போயிடறேன். என் கார் ட்ரைவர் உன்னை சிதம்பரத்ல பிக்கப் பண்ணிப்பான்" என்று சொல்லிவிட்டார் நக்கீரன். மேலே உள்ள படத்தில் இருக்கும் காரை மணிக்கு 150 சென்ட்டி மீட்டர் வேகத்தில் ஓட்டி என்னை நெல்லைக்கு கொண்டு சேர்த்த ட்ரைவர் வாழ்க.//

சிதம்பரம் ஊர் பெயரை கேட்டாலே என் மொத்த குடும்பமும் நடுங்குதுய்யா....///////

நக்கீரனையே கூப்பிட்டு மந்திரிச்சி பார்க்கறது?

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ! சிவகுமார் ! said...
@ MANO நாஞ்சில் மனோ

அங்க நக்கீரன் மாமாவை பாத்தா அவரோட செல்போனை பிடுங்கி தூர எறிஞ்சிருங்க. புண்ணியமா போகும்.///////

செல்போனை தூக்கி போட்டுட்டா சும்மா இருந்திடுவாரா? வெறி அதிகமாகி வாக்கி டாக்கி மூலமா வந்திடுவாரு ஜாக்க்கிரதை...........//

அது இல்லன்னா கூட தீப்பெட்டில நூல் கட்டி பேசுவாரே மனுஷன்!!

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
சிறிய வெற்றிலை ஒன்றில் ப்ரீத்தி மிக்சியில் 50 முறை மிருதுவாக அரைத்த தயிர் சாதத்தை இட்டு என்னருகே வந்தார் ஆபீசர்.//

அம்புட்டு பாசம்ய்யா நம்ம ஆபீசருக்கு...!//

தயிர்ல பெவிகாலை கலந்து உங்க வாயை அடைக்க ஆபீசர் செய்யும் சதி அது.

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
மண்டபத்தின் வாயிலில் இருந்து மணமேடை வரை நடந்து சென்றது, பின் அங்கிருந்து சாப்பிடும் இடத்திற்க்கு சென்றது வ்ரை ஒரு தனிப்பதிவு தொடராக விரைவில் வெளியிடப்படும்.

இப்படிக்கு,
நிர்வாகி
நாஞ்சில் மனோ பயணப்பதிவுகள் சங்கம்//

எனக்கு கண்ணுல தண்ணி தண்ணியா கொட்டுது [[அந்த தண்ணி இல்லை]] என்னை பிரிஞ்சிகிட்ட ச்சே ச்சீ புரிஞ்சிகிட்ட ஒரே ஜீவன் நீர்தாம்ய்யா ரூம் போட்டு அழபோறேன் விடுங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ! சிவகுமார் ! said...
@ MANO நாஞ்சில் மனோ

அங்க நக்கீரன் மாமாவை பாத்தா அவரோட செல்போனை பிடுங்கி தூர எறிஞ்சிருங்க. புண்ணியமா போகும்.///////

செல்போனை தூக்கி போட்டுட்டா சும்மா இருந்திடுவாரா? வெறி அதிகமாகி வாக்கி டாக்கி மூலமா வந்திடுவாரு ஜாக்க்கிரதை...........//

அது இல்லன்னா கூட தீப்பெட்டில நூல் கட்டி பேசுவாரே மனுஷன்!!////////

அடடா ஐடியா வேற கொடுத்திட்டீங்களே, இன்னேரம் நூல்கண்டு வாங்க திருப்பூருக்கு கெளம்பி இருப்பாரே மனுசன்?

MANO நாஞ்சில் மனோ said...

oundamanifans said...
//மனசாட்சி™ said...
யானை பசிக்கு சோள பொறியா??//

இப்பதான ஆரம்பம். இன்னும் நெறைய இருக்கு..//

நாசமாபோச்சு போங்க......

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிதம்பரம் ஊர் பெயரை கேட்டாலே என் மொத்த குடும்பமும் நடுங்குதுய்யா....///////

நக்கீரனையே கூப்பிட்டு மந்திரிச்சி பார்க்கறது?//

மந்திரியே வந்தாலும் எந்திரிச்சி ஓடுற அளவுக்கு மந்திரிப்பாரு நம்ம நக்கி மாமா!!

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
மண்டபத்தின் வாயிலில் இருந்து மணமேடை வரை நடந்து சென்றது, பின் அங்கிருந்து சாப்பிடும் இடத்திற்க்கு சென்றது வ்ரை ஒரு தனிப்பதிவு தொடராக விரைவில் வெளியிடப்படும்.

இப்படிக்கு,
நிர்வாகி
நாஞ்சில் மனோ பயணப்பதிவுகள் சங்கம்//

எனக்கு கண்ணுல தண்ணி தண்ணியா கொட்டுது [[அந்த தண்ணி இல்லை]] என்னை பிரிஞ்சிகிட்ட ச்சே ச்சீ புரிஞ்சிகிட்ட ஒரே ஜீவன் நீர்தாம்ய்யா ரூம் போட்டு அழபோறேன் விடுங்க.....//

ப.ரா. என்ன கொடுமை இது????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...

ப.ரா. என்ன கொடுமை இது????////////

இதுக்கு ஒரு தனித்தொடர் வரும் போல இருக்கே.....

! சிவகுமார் ! said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ! சிவகுமார் ! said...
@ MANO நாஞ்சில் மனோ

அங்க நக்கீரன் மாமாவை பாத்தா அவரோட செல்போனை பிடுங்கி தூர எறிஞ்சிருங்க. புண்ணியமா போகும்.///////

செல்போனை தூக்கி போட்டுட்டா சும்மா இருந்திடுவாரா? வெறி அதிகமாகி வாக்கி டாக்கி மூலமா வந்திடுவாரு ஜாக்க்கிரதை...........//

அது இல்லன்னா கூட தீப்பெட்டில நூல் கட்டி பேசுவாரே மனுஷன்!!////////

அடடா ஐடியா வேற கொடுத்திட்டீங்களே, இன்னேரம் நூல்கண்டு வாங்க திருப்பூருக்கு கெளம்பி இருப்பாரே மனுசன்?//

பொம்ம கார்ல குழந்தை இந்நேரம் கெளம்பி இருக்கும்.

பாரத்... பாரதி... said...

மனசை தேத்திட்டு, திரும்பவும் வாங்க சிவா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிதம்பரம் ஊர் பெயரை கேட்டாலே என் மொத்த குடும்பமும் நடுங்குதுய்யா....///////

நக்கீரனையே கூப்பிட்டு மந்திரிச்சி பார்க்கறது?//

மந்திரியே வந்தாலும் எந்திரிச்சி ஓடுற அளவுக்கு மந்திரிப்பாரு நம்ம நக்கி மாமா!!/////////

பேசாம இவரையே மந்திரியாக்கிடலாம்......... 5 வருசத்துக்கு பதிவர்களாவது நிம்மதியா இருப்பாங்க!

பாரத்... பாரதி... said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மண்டபத்தின் வாயிலில் இருந்து மணமேடை வரை நடந்து சென்றது, பின் அங்கிருந்து சாப்பிடும் இடத்திற்க்கு சென்றது வ்ரை ஒரு தனிப்பதிவு தொடராக விரைவில் வெளியிடப்படும்.

இப்படிக்கு,
நிர்வாகி
நாஞ்சில் மனோ பயணப்பதிவுகள் சங்கம்//

கைவசம் ஒரு ஐந்தாண்டு திட்டமே வெச்சுயிருக்கீங்க போல..

! சிவகுமார் ! said...

//பாரத்... பாரதி... said...
மனசை தேத்திட்டு, திரும்பவும் வாங்க சிவா..//

தப்பிக்க வழியே இல்லை. இப்ப கூட நக்கீரன் கிட்ட பெசனேன். பத்து நிமிசத்துல சாப்டுட்டு கமன்ட் போட வர்றாராம். avvv..

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

பேசாம இவரையே மந்திரியாக்கிடலாம்......... 5 வருசத்துக்கு பதிவர்களாவது நிம்மதியா இருப்பாங்க!//

தொலை தொடர்புத்துறை மந்திரியா???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ! சிவகுமார் ! said...
//பாரத்... பாரதி... said...
மனசை தேத்திட்டு, திரும்பவும் வாங்க சிவா..//

தப்பிக்க வழியே இல்லை. இப்ப கூட நக்கீரன் கிட்ட பெசனேன். பத்து நிமிசத்துல சாப்டுட்டு கமன்ட் போட வர்றாராம். avvv../////////

என்னது 10 நிமிசத்துல வர்ராரா? அங்கே எல்லாம் பவர்கட்டே கிடையாதா? என்ன அநியாயம்யா இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

பேசாம இவரையே மந்திரியாக்கிடலாம்......... 5 வருசத்துக்கு பதிவர்களாவது நிம்மதியா இருப்பாங்க!//

தொலை தொடர்புத்துறை மந்திரியா???/////////

ஒரு ல்ல விட்டுட்டீங்க ஆப்பீசர்ர்ர்ர்ர்ர்............

! சிவகுமார் ! said...

//பாரத்... பாரதி... said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மண்டபத்தின் வாயிலில் இருந்து மணமேடை வரை நடந்து சென்றது, பின் அங்கிருந்து சாப்பிடும் இடத்திற்க்கு சென்றது வ்ரை ஒரு தனிப்பதிவு தொடராக விரைவில் வெளியிடப்படும்.

இப்படிக்கு,
நிர்வாகி
நாஞ்சில் மனோ பயணப்பதிவுகள் சங்கம்//

கைவசம் ஒரு ஐந்தாண்டு திட்டமே வெச்சுயிருக்கீங்க போல..//

இடுக்கண் வருங்கால் நகுக...விதியாகப்பட்டதை யாரும் வெல்ல முடியாதுன்னு கண்ணதாசன் சொல்லலியோ..(கண்ணதாசா..ஜேசுதாஸா..)

NAAI-NAKKS said...

இந்த போஸ்ட் கதாநாயகன் மனோவா...
இல்லை...நானா ????

டிராக் மாறுதே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
இந்த போஸ்ட் கதாநாயகன் மனோவா...
இல்லை...நானா ????

டிராக் மாறுதே...///////

மாத்திட்டம்ல.........

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// ! சிவகுமார் ! said...
//பாரத்... பாரதி... said...
மனசை தேத்திட்டு, திரும்பவும் வாங்க சிவா..//

தப்பிக்க வழியே இல்லை. இப்ப கூட நக்கீரன் கிட்ட பெசனேன். பத்து நிமிசத்துல சாப்டுட்டு கமன்ட் போட வர்றாராம். avvv../////////

என்னது 10 நிமிசத்துல வர்ராரா? அங்கே எல்லாம் பவர்கட்டே கிடையாதா? என்ன அநியாயம்யா இது?//

இலவச மொபைல் பேட்டரி வழங்கும் திட்டத்தின் கீழ் நக்கீரன் ஏகப்பட்ட Nokia Battery ஸ்டாக் வச்சிருக்காரு. சூரிய ஒளில இயங்குற சைனா மொபைல் வேற...நம்ம கதி....... :((

! சிவகுமார் ! said...

//NAAI-NAKKS said...
இந்த போஸ்ட் கதாநாயகன் மனோவா...
இல்லை...நானா ????

டிராக் மாறுதே...//

என்ன ஒரு கண்டுபிடிப்பு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// ! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// ! சிவகுமார் ! said...
//பாரத்... பாரதி... said...
மனசை தேத்திட்டு, திரும்பவும் வாங்க சிவா..//

தப்பிக்க வழியே இல்லை. இப்ப கூட நக்கீரன் கிட்ட பெசனேன். பத்து நிமிசத்துல சாப்டுட்டு கமன்ட் போட வர்றாராம். avvv../////////

என்னது 10 நிமிசத்துல வர்ராரா? அங்கே எல்லாம் பவர்கட்டே கிடையாதா? என்ன அநியாயம்யா இது?//

இலவச மொபைல் பேட்டரி வழங்கும் திட்டத்தின் கீழ் நக்கீரன் ஏகப்பட்ட Nokia Battery ஸ்டாக் வச்சிருக்காரு. சூரிய ஒளில இயங்குற சைனா மொபைல் வேற...நம்ம கதி....... :((/////////////

பேட்டரி மட்டுமா ஸ்டாக் வெச்சிருக்காரு? அங்க ஒரு சிம்கார்ட் கோடவுனே இருக்காமே?
இதுல சூரிய ஒளில இயங்குற மொபைல் வேறயா? அப்போ அவரை பூமிக்கு கீழதான் நாடு கடத்தனும்

NAAI-NAKKS said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// ! சிவகுமார் ! said...
//பாரத்... பாரதி... said...
மனசை தேத்திட்டு, திரும்பவும் வாங்க சிவா..//

தப்பிக்க வழியே இல்லை. இப்ப கூட நக்கீரன் கிட்ட பெசனேன். பத்து நிமிசத்துல சாப்டுட்டு கமன்ட் போட வர்றாராம். avvv../////////

என்னது 10 நிமிசத்துல வர்ராரா? அங்கே எல்லாம் பவர்கட்டே கிடையாதா? என்ன அநியாயம்யா இது?//////

நோ..நோ..எல்லாம் இருந்தாலும் பதிவு,,பதிவர்களின் நலனுக்காக
இன்வேர்ட்டர் வாங்கி வச்சிருக்கேன்.
நான் இல்லாட்டி பதிவு உலகம் என்ன ஆறது???????

! சிவகுமார் ! said...

//NAAI-NAKKS said...

நோ..நோ..எல்லாம் இருந்தாலும் பதிவு,,பதிவர்களின் நலனுக்காக
இன்வேர்ட்டர் வாங்கி வச்சிருக்கேன்.
நான் இல்லாட்டி பதிவு உலகம் என்ன ஆறது???????//

நாலு நாள் எக்ஸ்ட்ராவா உயிரோட இருக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// NAAI-NAKKS said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// ! சிவகுமார் ! said...
//பாரத்... பாரதி... said...
மனசை தேத்திட்டு, திரும்பவும் வாங்க சிவா..//

தப்பிக்க வழியே இல்லை. இப்ப கூட நக்கீரன் கிட்ட பெசனேன். பத்து நிமிசத்துல சாப்டுட்டு கமன்ட் போட வர்றாராம். avvv../////////

என்னது 10 நிமிசத்துல வர்ராரா? அங்கே எல்லாம் பவர்கட்டே கிடையாதா? என்ன அநியாயம்யா இது?//////

நோ..நோ..எல்லாம் இருந்தாலும் பதிவு,,பதிவர்களின் நலனுக்காக
இன்வேர்ட்டர் வாங்கி வச்சிருக்கேன்.
நான் இல்லாட்டி பதிவு உலகம் என்ன ஆறது???????///////////

அப்படியே ஜெனரேட்டரும் வாங்கிடுங்க சம்மர்ல பவர்கட் இன்னும் அதிகமாக போவுதாம்.......

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ! சிவகுமார் ! said...
@ MANO நாஞ்சில் மனோ

அங்க நக்கீரன் மாமாவை பாத்தா அவரோட செல்போனை பிடுங்கி தூர எறிஞ்சிருங்க. புண்ணியமா போகும்.///////

செல்போனை தூக்கி போட்டுட்டா சும்மா இருந்திடுவாரா? வெறி அதிகமாகி வாக்கி டாக்கி மூலமா வந்திடுவாரு ஜாக்க்கிரதை...........//

அது இல்லன்னா கூட தீப்பெட்டில நூல் கட்டி பேசுவாரே மனுஷன்!!////////

அடடா ஐடியா வேற கொடுத்திட்டீங்களே, இன்னேரம் நூல்கண்டு வாங்க திருப்பூருக்கு கெளம்பி இருப்பாரே மனுசன்?//

அதுக்கு அவசியமே இல்லை திருப்பூர்ல அதுக்குன்னே ஒரு டுபாக்கூர் இருக்கான் வீடு'சுரேஷ், அனுப்பியே குடுத்துருவார்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ! சிவகுமார் ! said...
@ MANO நாஞ்சில் மனோ

அங்க நக்கீரன் மாமாவை பாத்தா அவரோட செல்போனை பிடுங்கி தூர எறிஞ்சிருங்க. புண்ணியமா போகும்.///////

செல்போனை தூக்கி போட்டுட்டா சும்மா இருந்திடுவாரா? வெறி அதிகமாகி வாக்கி டாக்கி மூலமா வந்திடுவாரு ஜாக்க்கிரதை...........//

அது இல்லன்னா கூட தீப்பெட்டில நூல் கட்டி பேசுவாரே மனுஷன்!!////////

அடடா ஐடியா வேற கொடுத்திட்டீங்களே, இன்னேரம் நூல்கண்டு வாங்க திருப்பூருக்கு கெளம்பி இருப்பாரே மனுசன்?//

அதுக்கு அவசியமே இல்லை திருப்பூர்ல அதுக்குன்னே ஒரு டுபாக்கூர் இருக்கான் வீடு'சுரேஷ், அனுப்பியே குடுத்துருவார்..///////////////

அடப்பாவிகளா... ஒரு கொடூர திட்டமே அரங்கேறுதே?

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு மார்க்கமா கொலைவெறி'யாதான் அலையுராங்கப்பூ, மனோ சூதானமா இரு ரஞ்சிதம் கூட ச்சே ரஞ்சிதமா இரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
ஒரு மார்க்கமா கொலைவெறி'யாதான் அலையுராங்கப்பூ, மனோ சூதானமா இரு ரஞ்சிதம் கூட ச்சே ரஞ்சிதமா இரு..../////////

ஏன் நித்தியானந்தமா இருக்கப்படாதா?

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////MANO நாஞ்சில் மனோ said...
ஒரு மார்க்கமா கொலைவெறி'யாதான் அலையுராங்கப்பூ, மனோ சூதானமா இரு ரஞ்சிதம் கூட ச்சே ரஞ்சிதமா இரு..../////////

ஏன் நித்தியானந்தமா இருக்கப்படாதா?//

நித்தியின் ஆஸ்தான சீடன், கல்கி பகவானின் பி.ஏ. மனோ உள்ளவரை என்றும் அன்பே நிலைக்கும் என்பது யாகவா முனிவரின் அருள்வாக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////MANO நாஞ்சில் மனோ said...
ஒரு மார்க்கமா கொலைவெறி'யாதான் அலையுராங்கப்பூ, மனோ சூதானமா இரு ரஞ்சிதம் கூட ச்சே ரஞ்சிதமா இரு..../////////

ஏன் நித்தியானந்தமா இருக்கப்படாதா?//

நித்தியின் ஆஸ்தான சீடன், கல்கி பகவானின் பி.ஏ. மனோ உள்ளவரை என்றும் அன்பே நிலைக்கும் என்பது யாகவா முனிவரின் அருள்வாக்கு.///////////

பிரபுதேவா நயன் பிரிதலுக்கு என்ன காரணம் என்று அடியேனுக்கு சற்று விளக்க கூடாதா?

விக்கியுலகம் said...

மைடியர் மார்த்தாண்டன் பைத்தியம் ஆனான்டா...!

NAAI-NAKKS said...

என்னயா நடக்குது இங்க...???
மனோ இனி பதிவு போடுவியா...போடுவியா....போடுவியா??????????????????

மனோ இந்த ரணகளம் போதுமா?
இன்னும் வேணுமா??

விக்கியுலகம் said...

"என் பிஞ்சு முகம் அவரை சம்மதிக்க வைத்தது என்றால் அது மிகையில்லை."

>>>>>>>>>>>

அது என்ன பிஞ்சி பூஞ்சியா....இல்ல...இல்ல..இல்லவே இல்ல...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// NAAI-NAKKS said...
என்னயா நடக்குது இங்க...???
மனோ இனி பதிவு போடுவியா...போடுவியா....போடுவியா??????????????????

மனோ இந்த ரணகளம் போதுமா?
இன்னும் வேணுமா??/////////

இதற்கும் ஒரு தனிப்பதிவு போடப்படும்...........

விக்கியுலகம் said...

இதுல காமடி என்னனா "ஒரு போன் பேசி இன்னொரு போன் பேசிய கிண்டல் பண்ணுதே" ஆச்சர்யக்குறி!

NAAI-NAKKS said...

இதுல என்ன கொடுமைன்னா....
ஆபீசர் வீட்டு கல்யாணத்தில் வேற மனோ கூட
பொழுத கழிக்கணும்...

WHAT TO DO...??????????????????????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// NAAI-NAKKS said...
இதுல என்ன கொடுமைன்னா....
ஆபீசர் வீட்டு கல்யாணத்தில் வேற மனோ கூட
பொழுத கழிக்கணும்...

WHAT TO DO...??????????????????????????////////

அப்போ கைல ரெண்டு செல்லு எடுத்துக்குங்க, ஒரே நேரத்துல மனோ கூட பேச ஒண்ணு, தக்காளி கூட பேச ஒண்ணு..............

>>>>>>>>

மாப்ள Why this Kolaveriiiiiiiiiiii?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// NAAI-NAKKS said...
இதுல என்ன கொடுமைன்னா....
ஆபீசர் வீட்டு கல்யாணத்தில் வேற மனோ கூட
பொழுத கழிக்கணும்...

WHAT TO DO...??????????????????????????////////

அப்போ கைல ரெண்டு செல்லு எடுத்துக்குங்க, ஒரே நேரத்துல மனோ கூட பேச ஒண்ணு, தக்காளி கூட பேச ஒண்ணு..............

>>>>>>>>

மாப்ள Why this Kolaveriiiiiiiiiiii?///////////

யோவ் நீ பொண்ணுக கூட சேர்ந்து தண்ணியடிச்சிட்டு பேச்சுத்தொணைக்கு ஆள் இல்லாம இருப்பல்ல அதான் உனக்கு உதவியா இருக்கட்டுமேன்னுதான்..........

NAAI-NAKKS said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...////

மெயில் அனுப்புனா பதில் இல்லே.
Y........YYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYY

NAAI-NAKKS said...

மாப்ள Why this Kolaveriiiiiiiiiiii?///////////

யோவ் நீ பொண்ணுக கூட சேர்ந்து தண்ணியடிச்சிட்டு பேச்சுத்தொணைக்கு ஆள் இல்லாம இருப்பல்ல அதான் உனக்கு உதவியா இருக்கட்டுமேன்னுதான்..........//////

திருப்பியுமா??????????
இதுக்கு மனோ பதிவை படிசிக்கிட்டே
என் காலத்தை கழிசிடுவேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...////

மெயில் அனுப்புனா பதில் இல்லே.
Y........YYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYY///////

இருங்க கொஞ்சம் கொஞ்சமா படிச்சிட்டு வர்ரேன்...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// NAAI-NAKKS said...
மாப்ள Why this Kolaveriiiiiiiiiiii?///////////

யோவ் நீ பொண்ணுக கூட சேர்ந்து தண்ணியடிச்சிட்டு பேச்சுத்தொணைக்கு ஆள் இல்லாம இருப்பல்ல அதான் உனக்கு உதவியா இருக்கட்டுமேன்னுதான்..........//////

திருப்பியுமா??????????
இதுக்கு மனோ பதிவை படிசிக்கிட்டே
என் காலத்தை கழிசிடுவேன்.....//////////

நக்கீரனே பம்முற அளவுக்கு தக்காளி போன் பேசி இருக்கானா? இப்படியெல்லாம் நடக்க முடியுமா?

NAAI-NAKKS said...

திருப்பியுமா??????????
இதுக்கு மனோ பதிவை படிசிக்கிட்டே
என் காலத்தை கழிசிடுவேன்.....//////////

நக்கீரனே பம்முற அளவுக்கு தக்காளி போன் பேசி இருக்கானா? இப்படியெல்லாம் நடக்க முடியுமா?/////

வல்லவனுக்கு வல்லவன் ஒருவன் போறக்காமையா போய்டுவான்...????

NAAI-NAKKS said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////NAAI-NAKKS said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...////

மெயில் அனுப்புனா பதில் இல்லே.
Y........YYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYY///////

இருங்க கொஞ்சம் கொஞ்சமா படிச்சிட்டு வர்ரேன்...........////

வாங்க...வாங்க..

NAAI-NAKKS said...

பன்னிகுட்டி....

ஆபீசர் கல்யாணத்துக்கு வரவங்க கிட்டே
என்னான்னு பேசுறது....?????
அதை கொஞ்சம் எனக்கு மெயில் அனுப்பினா...இதுவரை நீங்க சொல்லி கொடுத்த மாதிரியே பண்ணிடுவேன்....
:))))))))))))))))

NAAI-NAKKS said...

ஆபீசர் வீடு கல்யாணத்தில நீங்க,,மனோ,,விக்கி ,,,எல்லாரும் கலந்துக்கிறீங்க....
விரைவில் அது பற்றிய அறிவிப்பு என் தளத்தில் வரும்.....

எல்லாம் "வாங்கி" ரெடிஆ இருக்கு....

NAAI-NAKKS said...

பை....மாலை வரேன்....
அப்பாடா போய்ட்டான்.....
உங்க மைன்ட் வாய்ஸ்....கேக்குது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// NAAI-NAKKS said...
பன்னிகுட்டி....

ஆபீசர் கல்யாணத்துக்கு வரவங்க கிட்டே
என்னான்னு பேசுறது....?????
அதை கொஞ்சம் எனக்கு மெயில் அனுப்பினா...இதுவரை நீங்க சொல்லி கொடுத்த மாதிரியே பண்ணிடுவேன்....
:))))))))))))))))//////////

யோவ் அதுக்குத்தான் நாஞ்சில் மனோவோட பயணக்கட்டுரை தொடரை மனப்பாடம் பண்ண சொன்னேனே, இன்னும் பண்ணலியா?

மனசாட்சி™ said...

! சிவகுமார் ! said...
//என் ராஜபாட்டை"- ராஜா said...
அண்ணன் அருவாளோட வரார்//

பாத்து. புல்லு தடுக்காம வந்தா சரி.//

புல்லுன்னா அந்த புல்லு தானே .

மனசாட்சி™ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////MANO நாஞ்சில் மனோ said...

சிதம்பரம் ஊர் பெயரை கேட்டாலே என் மொத்த குடும்பமும் நடுங்குதுய்யா....///////

//நக்கீரனையே கூப்பிட்டு மந்திரிச்சி பார்க்கறது?//

நக்கீரன் மந்திரவாதியா? ஸ்.....யப்பா தகவலுக்கு நன்றி பன்னியார்.

வீடு சுரேஸ்குமார் said...

முதல் படம் மனோ ஒலகநாயகன் கமலை தூக்கி சாப்பிட்டு விட்டார் என்ன பாவனை...என்ன பாவனை புல்லரிக்கிறது!

FOOD NELLAI said...

ஹலோ,கல்யாணம் நடக்கப்போறது எங்க வீட்ல. அதை வச்சு காமெடி பண்றவங்க, ராயல்டி தரணும் தெரியுமா?

FOOD NELLAI said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// NAAI-NAKKS said...
பன்னிகுட்டி....

ஆபீசர் கல்யாணத்துக்கு வரவங்க கிட்டே
என்னான்னு பேசுறது....?????
அதை கொஞ்சம் எனக்கு மெயில் அனுப்பினா...இதுவரை நீங்க சொல்லி கொடுத்த மாதிரியே பண்ணிடுவேன்....
:))))))))))))))))//////////

யோவ் அதுக்குத்தான் நாஞ்சில் மனோவோட பயணக்கட்டுரை தொடரை மனப்பாடம் பண்ண சொன்னேனே, இன்னும் பண்ணலியா?//
சும்மாவே நக்ஸ், மனுஷங்களை கொலையா கொல்றாரு. இதுல அவரை மனப்பாடம் வேற பண்ணச்சொல்றீங்களா???????

வீடு சுரேஸ்குமார் said...

FOOD NELLAI said...
ஹலோ,கல்யாணம் நடக்கப்போறது எங்க வீட்ல. அதை வச்சு காமெடி பண்றவங்க, ராயல்டி தரணும் தெரியுமா?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எங்க எல்லாருடைய சார்பா மனோ மொய் வைப்பாரு ஆபிசர்......!

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
எலேய் என்னா தில்லுலேய் உனக்கு....?//

அண்ணே..பிலாசபி பய, அஞ்சாசிங்கம், ஆரூர் முனா எல்லாரும் சேந்து எழுதுன பதிவு. அப்பாவி நான் மாட்டிகிட்டேன்.....///
எதுக்கு சனி பொணம் தனியா போகாதுன்னு சொல்லுவாங்க .......

அஞ்சா சிங்கம் said...

ஆஹா அந்த போட்டோ ....அட அட அட .... இருக்கி அணைச்சி ஒரு உம்மா தறோ...........

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.