Friday, January 20, 2012

வட்டச்செயலாளர் வண்டு முருகன் வா....ழ்....க!
பிரபல பதிவர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே எதிர்கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், அதை நீக்காமல் தன்மையாக பதில் அளிக்கும் பண்பும் இருந்து வருகிறது என்பது ஊரறிந்த விஷயம். தனக்கு பின்பு பதிவுலகில் வந்தவர் வந்தவன் ஏதேனும் எதிர்கருத்தை (ஆபாச வார்த்தைகள் இன்றி)  முன் வைத்தால் அதை சமாளிக்க(அதாவது பேமஸ் ஆவதில் சில வழிகள்) சிற்சில பிரபலங்கள் கையாளும் ஆயுதங்கள்: கமன்ட் மாடரேஷன் வைத்து அவற்றை நீக்குவது, கேள்விக்கு பதில் சொல்லாமல் இருப்பது, அல்லது 'படுமொக்கை. சிரிப்பே வரலை. காம்ப்ளான் சாப்பிடு' என்று கேள்விக்கு சம்மந்தம் இல்லாமல் தீர்ப்பு/அட்வைஸ் சொல்வது. ஆஹா அருமை. ஓஹோ பெருமை. 

கே.ஆர்.பி. அவர்களின் பயோடேட்டா - தொண்டன் எனும் பதிவில் இப்படித்தான் ஆரம்பம் ஆனது ப்ரின்சின் யுத்தி. தொண்டன் என்று மட்டுமே விளித்த அஞ்சாசிங்கத்திற்கு கிடைத்த பட்டம் அடிவருடி, அதன்பின் சில நண்பர்கள் போட்ட கருத்துக்கு கிடைத்த பட்டம் 'தம்பிங்களா' (இப்படி சொல்வதால் 'அண்ணா' ஆகி தமிழகத்தை ஆள முடியாது). பேமஸ் ஆவதற்கு ஏதோ வேலை செய்ய வேண்டுமாம். அந்த பிழைப்பு எங்களுக்கு தேவை இல்லை.ஏனெனில் நாங்கள் ஆள ஆசைப்படவே இல்லை. அதற்கான தகுதி சுத்தமாக இல்லை(எங்களச்சொன்னோம்.எங்களச்சொன்னோம்.) கஸாலிக்கு கிடைத்த பட்டம் 'இவன் யாரு பின் லேடன்? எங்கிருந்து கிளம்பி வர்றானுன்களோ?' (அவன் இவன் என்று ஒருமையில் அழைக்கும் அநாகரீகம். பின்பற்றும் கட்சித்தலைமையே இது போன்ற செயல்களை ஊக்குவிப்பதால் இது ஒன்றும் ஆச்சர்யமல்ல), மேலும் சாக்கடை பயலுவ, சிராஜுக்கு கிடைத்த பட்டம் 'இன்னொரு சாக்கடையும் சங்கமம் ஆகிருச்சி'. 

இப்படி அரதப்பழசான ஆயுதங்களை வீசினால் ஆப் ஆகி விடுவார்கள் எனும் மிதமிஞ்சிய கற்பனைக்கு சல்யூட். அதெல்லாம் அந்தக்காலம்...!! பிரின்ஸ் தன்னால் தர்க்கம் செய்ய முடியாமல் பின்னடைவை சந்திக்கும் போதெல்லாம் 'உங்கள் காமடி படு மொக்கை' என்று தீர்ப்பு சொல்வதெல்லாம் இருக்கட்டும். அவர் அடித்த கமண்ட்டுகள்  எல்லாம் 80 களில் வரும் எஸ்.எஸ். சந்திரனின் காமடியில் 25%  கூட இல்லாதது பரிதாபமாக இருந்தது.

                                                                               
இதுவரை கே.ஆர்.பி. சொல்லி எந்தப்பதிவும் வெளியிடப்பட்டதில்லை. கே.ஆர்.பி. பதிவில் ஆரத்தி ஏந்தி கமன்ட் போட்டதை விட அவரை நாங்கள் ஓட்டியதே அதிகம். அதற்கு ஆதாரம் அவருடைய அண்மைக்கால பதிவுகளில் நாங்கள் இட்ட பின்னூட்டங்களே. அதை ஏற்கும் பக்குவம் இருப்பதால்தான் அவர் மீதான மரியாதை கூடுகிறது. 

கே.ஆர்.பி. ஏதோ 500 இளைய பதிவர்களை கைவசம் வைத்திருப்பதாகவும், அவர்கள் வேறெங்காவது பொங்கினால் இவர் சொல்லிதான் இதெல்லாம் நடக்கிறது என்று தென்னகத்து ஜேம்ஸ் பாண்டு போல துப்பறியும் பதிவுலக பிதாமகர்கள் சிலர் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும்.அவரை ஆதாரமின்றி கேள்வி கேட்டு தொந்தரவு செய்வது, 'உங்க பசங்கள ஆப் பண்ணுங்க' என்று சொல்வது எல்லாம் இனி வேண்டாம். கே.ஆர்.பி. என்ன மாணிக் பாட்ஷாவா? அவருடைய ஆட்டோ கிழிக்கப்பட்டதும் நாங்கள் ஆயுதத்தை கையில் எடுப்பது போலவும், நாலா பக்கமும் அவர் பார்த்ததும் அவற்றை கீழே போடுவது போலவும்(பாட்ஷா சீனை கற்பனை செய்து கொள்க) அட்மாஸ்பியர் க்ரியேட் பண்றீங்க?  

கே.ஆர்.பி..... இதனால் சில நேரங்களில் உங்களுக்கு தொந்தரவு ஏற்படுவதை பார்த்து வருகிறோம். அது உங்களுக்கு சங்கடத்தை தந்தால் வருந்துகிறோம். (ரொம்ப கஷ்டப்பட்டு வருந்த வேண்டி இருக்கு)  அதே சமயம் யார் ஒருமையில் அழைத்து சாடுகிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும். எங்கள் லிமிட்டும் எங்களுக்கு மிக நன்றாக தெரியும். அதை அந்த பிதாமர்களிடம் சொல்லி இருப்பீர்கள் என நம்புகிறோம். இந்த கூத்துக்கு ஆரம்ப புள்ளி நாங்கள் இல்லை என்பதால் வழக்கம் போல் எங்கள் பாதையில் செல்கிறோம். 

எம்மிடம் பதில் அளிக்க இயலாதவர்கள் எதிர்ப்பதிவு போடுவதை வரவேற்கிறோம். அது அவரவர் உரிமை. இங்கு வந்து கூட ஏகத்துக்கும் பொங்கலாம். ஆனால் சாக்கடை, அவன் இவன் என்று இஷ்டத்திற்கு வாய் விட்டால்...அதே தரத்தில்தான் ரிவிட் அடிக்கப்படும்.(கே.ஆர்.பி.யே   தடுத்தாலும்).    அதில் எள்ளளவும் சந்தேகமே வேண்டாம்!!

*****************************************************************

இந்தப்பாடலை உங்களுக்கு டெடிக்கேட் செய்கிறோம். வரிக்கு வரி உங்களுக்குனே எழுதன மாதிரி இருக்குண்ணே. தயவு செஞ்சி முழுசா கேட்டுப்பாருங்க கே.ஆர்.பி. ப்ளீஸ். 

இதற்கு கேபிள் பாடணும். நீங்க வாய் அசைக்கணும். (நெனச்சாலே சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல). இவங்க ரெண்டு பேரும் நேர்ல சிக்குனா விடாதீங்கப்பா. பெர்பாம் பண்ணியே ஆகணும்..Both the guys!!

"கிளிகளுக்கு ரெக்கைகள் மொளச்சிடுத்து. அது எல்லாம் ஆத்தை விட்டு பறந்து போயிடுத்து" - பாரிஸ்டர் KRP.செந்தில்காந்த்.


************************************************************


                                                                     

72 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஐயா..குடை புடிச்சிட்டு போற பெரியவரே, கருத்து சொல்லிட்டு போங்க!///

எங்கிட்ட குடை இல்லீங்கோ.....

goundamanifans said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...


எங்கிட்ட குடை இல்லீங்கோ...//

Pondicherila enna panreenga?

விக்கியுலகம் said...

அய்யா வணக்கமுங்க!

NAAI-NAKKS said...

ஏதோ நடக்குது....
நடக்கட்டும்....

நான் முறுக்கு...சரக்கு...மற்றும்...
சிலபல ஐட்டதுடன்....
வைடிங்.....

சீக்கிரம் மேட்ச்-ஐ ஆரம்பிங்கப்பா....
சும்மா TRAIL பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி...???

சனி,,,ஞாயிறு,,பொழுது போகணும்-ல ...

யாருப்பா நடுவர் ????

ஹி...ஹி...
இப்படிக்கு...
எந்த பக்கமும்
சேராமல் வேடிக்கை மட்டும் பார்ப்போர் சங்கம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////goundamanifans said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...


எங்கிட்ட குடை இல்லீங்கோ...//

Pondicherila enna panreenga?/////

எல்லாரும் பாண்டிச்சேரில பண்ற வேல ஒண்ணே ஒண்ணுதான்....

விக்கியுலகம் said...

இதுல பாதிக்கப்பட்ட கட்சிக்காரரை நீங்கள் தாக்கியதை நான் வன்மயாக காதருக்கிரேன் ச்சே கண்டிக்கிரேன்!

NAAI-NAKKS said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ஐயா..குடை புடிச்சிட்டு போற பெரியவரே, கருத்து சொல்லிட்டு போங்க!///

எங்கிட்ட குடை இல்லீங்கோ.....//////

இல்லாட்டி என்ன...வேட்டியை
அவுத்து புடிசிக்குங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவு அருமை!
த.ம. 0

goundamanifans said...

//NAAI-NAKKS said...
ஹி...ஹி...
இப்படிக்கு...
எந்த பக்கமும்
சேராமல் வேடிக்கை மட்டும் பார்ப்போர் சங்கம்....//

நெஞ்ச நக்கிட்டீங்க..

goundamanifans said...

//விக்கியுலகம் said...
இதுல பாதிக்கப்பட்ட கட்சிக்காரரை நீங்கள் தாக்கியதை நான் வன்மயாக காதருக்கிரேன் ச்சே கண்டிக்கிரேன்!//

எல்லாம் நீங்க சொல்லித்தான. அதை யார் கிட்டயும் சொல்ல மாட்டோம்.. ஹி..ஹி..

NAAI-NAKKS said...

goundamanifans said...
//NAAI-NAKKS said...
ஹி...ஹி...
இப்படிக்கு...
எந்த பக்கமும்
சேராமல் வேடிக்கை மட்டும் பார்ப்போர் சங்கம்....//

நெஞ்ச நக்கிட்டீங்க..//////

நீங்க என்ன ஊறுகாயா ????

விக்கியுலகம் said...

அய்யயோ இந்த பசங்க ரொம்ப மோசம்ங்கோ....நான் பாத்துட்டேங்கோ...இப்போ இத யாருகிட்டயாவது சொல்லனுங்கோ..

- இப்படிக்கு சண்டைக்கு அலைவோர் சங்கம்!

விக்கியுலகம் said...

இங்கன இருக்குற கமன்ட் மாடரேஷனை எடுக்கவும்...இப்படிக்கு எதிரணி ஹிஹி!

goundamanifans said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பதிவு அருமை!
த.ம. ௦//

லொள்ளப்பாரு. எகத்தாளத்த பாரு.

goundamanifans said...

//விக்கியுலகம் said...
அய்யயோ இந்த பசங்க ரொம்ப மோசம்ங்கோ....நான் பாத்துட்டேங்கோ...இப்போ இத யாருகிட்டயாவது சொல்லனுங்கோ..

- இப்படிக்கு சண்டைக்கு அலைவோர் சங்கம்!//

விக்கி க்ரூப். தரமான க்ரூப். அண்ணன் தலைமையில் அணி திரள்வோம்.

NAAI-NAKKS said...

இப்ப எப்படி...நம்ம டீம்-ஐ
AUS...போட்டு தாக்குறமதிரியா ????

இல்ல கடுமையான...போராட்டம்..
நடக்குமா....???????

ஏன் கேக்குறன்னா....

எல்லா ITEM-மும் வாங்கி வைக்கனும்ல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்று என் வலையில்
முக்காமல் கக்கா போவது எப்படி

goundamanifans said...

//விக்கியுலகம் said...
இங்கன இருக்குற கமன்ட் மாடரேஷனை எடுக்கவும்...இப்படிக்கு எதிரணி ஹிஹி!//

வேணாம். டர்ட்டி ஜோக்ஸ் போட ஒரு க்ரூப் இருக்கு. We dont like that..

விக்கியுலகம் said...

goundamanifans said...
//விக்கியுலகம் said...
அய்யயோ இந்த பசங்க ரொம்ப மோசம்ங்கோ....நான் பாத்துட்டேங்கோ...இப்போ இத யாருகிட்டயாவது சொல்லனுங்கோ..

- இப்படிக்கு சண்டைக்கு அலைவோர் சங்கம்!//

விக்கி க்ரூப். தரமான க்ரூப். அண்ணன் தலைமையில் அணி திரள்வோம்.

>>>>>>>>>>>

சந்தோஷம், மகிழ்ச்சி பிரியாணி பொட்லம் கைய்யோட எடுத்திட்டு வந்திடவும் ஹிஹி!

goundamanifans said...

//NAAI-NAKKS said...

எல்லா ITEM-மும் வாங்கி வைக்கனும்ல....//

அது சரி..

NAAI-NAKKS said...

சே...கமெண்ட் மாடுரேஷன்....
எடுத்தா தான்...
இனி சரியாய் வரும்....

இது ஒன் சைடு....
போங்கு ஆட்டம்...

வேணும்னா...அப்புறமா...அந்த
கமெண்ட் -ஐ
நீக்கி கொள்ளவும் ....

goundamanifans said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்று என் வலையில்
முக்காமல் கக்கா போவது எப்படி//

வலையில் முக்காமல் கக்கா போவதில் என்ன அதிசயம்???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
goundamanifans said...
//விக்கியுலகம் said...
அய்யயோ இந்த பசங்க ரொம்ப மோசம்ங்கோ....நான் பாத்துட்டேங்கோ...இப்போ இத யாருகிட்டயாவது சொல்லனுங்கோ..

- இப்படிக்கு சண்டைக்கு அலைவோர் சங்கம்!//

விக்கி க்ரூப். தரமான க்ரூப். அண்ணன் தலைமையில் அணி திரள்வோம்.

>>>>>>>>>>>

சந்தோஷம், மகிழ்ச்சி பிரியாணி பொட்லம் கைய்யோட எடுத்திட்டு வந்திடவும் ஹிஹி!//////

யோவ் சைட் டிஸ் ஓகே, ஆனா மெயின் ஐட்டம் யார் கொண்டு வர்ரது?

விக்கியுலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////விக்கியுலகம் said...
goundamanifans said...
//விக்கியுலகம் said...
அய்யயோ இந்த பசங்க ரொம்ப மோசம்ங்கோ....நான் பாத்துட்டேங்கோ...இப்போ இத யாருகிட்டயாவது சொல்லனுங்கோ..

- இப்படிக்கு சண்டைக்கு அலைவோர் சங்கம்!//

விக்கி க்ரூப். தரமான க்ரூப். அண்ணன் தலைமையில் அணி திரள்வோம்.

>>>>>>>>>>>

சந்தோஷம், மகிழ்ச்சி பிரியாணி பொட்லம் கைய்யோட எடுத்திட்டு வந்திடவும் ஹிஹி!//////

யோவ் சைட் டிஸ் ஓகே, ஆனா மெயின் ஐட்டம் யார் கொண்டு வர்ரது?

>>>>>>>>>>>>>

எது ஐட்டமா...சாமி இது வேறயா ஸ்ஸ் அபா!

NAAI-NAKKS said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////விக்கியுலகம் said...
goundamanifans said...
//விக்கியுலகம் said...
அய்யயோ இந்த பசங்க ரொம்ப மோசம்ங்கோ....நான் பாத்துட்டேங்கோ...இப்போ இத யாருகிட்டயாவது சொல்லனுங்கோ..

- இப்படிக்கு சண்டைக்கு அலைவோர் சங்கம்!//

விக்கி க்ரூப். தரமான க்ரூப். அண்ணன் தலைமையில் அணி திரள்வோம்.

>>>>>>>>>>>

சந்தோஷம், மகிழ்ச்சி பிரியாணி பொட்லம் கைய்யோட எடுத்திட்டு வந்திடவும் ஹிஹி!//////

யோவ் சைட் டிஸ் ஓகே, ஆனா மெயின் ஐட்டம் யார் கொண்டு வர்ரது?

///////

அதை இந்த ப்ளாக் ஒனேர் தான் பாத்துக்கணும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்று என் வலையில்
முக்காமல் கக்கா போவது எப்படி//

வலையில் முக்காமல் கக்கா போவதில் என்ன அதிசயம்???//////

இது முக்கிய பதிவர்களுக்கு மட்டும்......

NAAI-NAKKS said...

OK...BYE....
TO BE CONTINUED BY MOBILE...

விக்கியுலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்று என் வலையில்
முக்காமல் கக்கா போவது எப்படி//

வலையில் முக்காமல் கக்கா போவதில் என்ன அதிசயம்???//////

இது முக்கிய பதிவர்களுக்கு மட்டும்......

>>>>>>

அது என்ன முக்கி(!)ய பதிவர் முக்காத பதிவர்...pls clarify யுவர் ஆனர்!

goundamanifans said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்று என் வலையில்
முக்காமல் கக்கா போவது எப்படி//

வலையில் முக்காமல் கக்கா போவதில் என்ன அதிசயம்???//////

இது முக்கிய பதிவர்களுக்கு மட்டும்......//

திருத்தம்: முக்கப்போற பதிவர்.

goundamanifans said...

//விக்கியுலகம் said...

அது என்ன முக்கி(!)ய பதிவர் முக்காத பதிவர்...pls clarify யுவர் ஆனர்!//

Delicate kostin...

NAAI-NAKKS said...

அப்பா...அண்ணா நகர்-ல வீடு
கன்போம்.....

தேவையான ...எல்லாம் ...
எல்லா தரப்புக்கும்...
கிடைச்சிடுச்சி.......

விக்கியுலகம் said...

முக்குர ச்சே முக்கிய பதிவர்களுக்கு மட்டும் டீவி இலவசமாமே உண்மயா ஹிஹி!

goundamanifans said...

//விக்கியுலகம் said...
முக்குர ச்சே முக்கிய பதிவர்களுக்கு மட்டும் டீவி இலவசமாமே உண்மயா ஹிஹி!//

அதற்கு பாட்டாளி மக்கள் சங்க தலைவர் பன்னிக்குட்டிதான் பதில் சொல்லணும். ஆளைக்காணும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்று என் வலையில்
முக்காமல் கக்கா போவது எப்படி//

வலையில் முக்காமல் கக்கா போவதில் என்ன அதிசயம்???//////

இது முக்கிய பதிவர்களுக்கு மட்டும்......

>>>>>>

அது என்ன முக்கி(!)ய பதிவர் முக்காத பதிவர்...pls clarify யுவர் ஆனர்!//////

புத்தக கண்காட்சிக்கு போனவங்க எல்லாருமே முக்கிய பதிவர்கள்தான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////goundamanifans said...
//விக்கியுலகம் said...
முக்குர ச்சே முக்கிய பதிவர்களுக்கு மட்டும் டீவி இலவசமாமே உண்மயா ஹிஹி!//

அதற்கு பாட்டாளி மக்கள் சங்க தலைவர் பன்னிக்குட்டிதான் பதில் சொல்லணும். ஆளைக்காணும்../////

பாட்டாளி சரத்குமார் படமாச்சே? சரி இருந்தாலும் அதுல ரம்யா கிருஷ்ணன் இருக்கறதால ஒத்துக்கிறேன்.....

goundamanifans said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

புத்தக கண்காட்சிக்கு போனவங்க எல்லாருமே முக்கிய பதிவர்கள்தான்.....//

அண்ணனுக்கு மேதைய வச்சி பாடம் எடுக்க ஏற்பாடு பண்ணனும்..

பசுபதி said...

தென்றா இது..... குறுக்கும் மறுக்குமா.... அய்யா வர்ரார் அய்யா வர்ரார், பிராது கொடுத்தவங்கள்லாம் வாங்க....

goundamanifans said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாட்டாளி சரத்குமார் படமாச்சே? சரி இருந்தாலும் அதுல ரம்யா கிருஷ்ணன் இருக்கறதால ஒத்துக்கிறேன்.....//

அவங்க ஒத்துக்கணுமே..(ரம்யா)

goundamanifans said...

பதிவுக்கு சம்மந்தம் இல்லாம ஜல்லி அடிக்கற பசங்கன்னு பிரபல பதிவர்கள் சொல்லிட்டா எண்ணன்னே பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாட்டாளி சரத்குமார் படமாச்சே? சரி இருந்தாலும் அதுல ரம்யா கிருஷ்ணன் இருக்கறதால ஒத்துக்கிறேன்.....//

அவங்க ஒத்துக்கணுமே..(ரம்யா)//////

அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே....? பெரிய பெரிய செல்வாக்கான ஆளுக கூடவுலாம் டீலிங் பண்றீங்க... இத கூட பண்ண மாட்டீங்களாண்ணே?

goundamanifans said...

//பசுபதி said...
தென்றா இது..... குறுக்கும் மறுக்குமா.... அய்யா வர்ரார் அய்யா வர்ரார், பிராது கொடுத்தவங்கள்லாம் வாங்க./

பசு பதி...??? அட நம்ம ராமராசன் அண்ணன் வந்துட்டாருடோய்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// goundamanifans said...
பதிவுக்கு சம்மந்தம் இல்லாம ஜல்லி அடிக்கற பசங்கன்னு பிரபல பதிவர்கள் சொல்லிட்டா எண்ணன்னே பண்றது?///////

யோவ் யாருய்யா அது புதுசா பிரபல பதிவர்? பதிவுக்கு சம்பந்தமா ஜல்லியடிச்சிட்டா மட்டும் வெலவாசி குறைஞ்சிட போவுதா, இல்ல மின்சாரம் தான் வந்துட போவுதா?

goundamanifans said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// goundamanifans said...
பதிவுக்கு சம்மந்தம் இல்லாம ஜல்லி அடிக்கற பசங்கன்னு பிரபல பதிவர்கள் சொல்லிட்டா எண்ணன்னே பண்றது?///////

யோவ் யாருய்யா அது புதுசா பிரபல பதிவர்? பதிவுக்கு சம்பந்தமா ஜல்லியடிச்சிட்டா மட்டும் வெலவாசி குறைஞ்சிட போவுதா, இல்ல மின்சாரம் தான் வந்துட போவுதா?//

எதிர்கட்சி தலைவரா கேப்டன் இருக்கறது வேஸ்ட். நீங்க சட்டசபையில் இப்படி சவுண்ட் விட வேண்டுமென..

goundamanifans said...

நம்ம க்ரூப் தலைவர் விக்கி எங்க போனாரு..

விக்கியுலகம் said...

ஜல்லி என்பது வட மொழிச்சொல் நான் தமிழில் தான் பேசுவேன்..பிராமிசாக நான் சொல்ரது தான் சரி...இப்படிக்கு சின்ராசு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// goundamanifans said...
பதிவுக்கு சம்மந்தம் இல்லாம ஜல்லி அடிக்கற பசங்கன்னு பிரபல பதிவர்கள் சொல்லிட்டா எண்ணன்னே பண்றது?///////

யோவ் யாருய்யா அது புதுசா பிரபல பதிவர்? பதிவுக்கு சம்பந்தமா ஜல்லியடிச்சிட்டா மட்டும் வெலவாசி குறைஞ்சிட போவுதா, இல்ல மின்சாரம் தான் வந்துட போவுதா?//

எதிர்கட்சி தலைவரா கேப்டன் இருக்கறது வேஸ்ட். நீங்க சட்டசபையில் இப்படி சவுண்ட் விட வேண்டுமென../////////

கேப்டன் பாட்டுக்கு அமைதியா அடிச்சிட்டு இருக்காரு, அவரை ஏன்யா வம்புக்கு இழுக்குறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////goundamanifans said...
நம்ம க்ரூப் தலைவர் விக்கி எங்க போனாரு../////


இதோ அடுத்த கட்டிங் அடிச்சிட்டு வந்துட்டாரு பாருங்க, அவராவது மட்டையாகுறதாவது.....

நாட்டாமை said...

என்றா பிரச்சன இங்க, பிராது கொடுத்தது யாரு..... எலேய் சின்ராசு, புடிச்சு இழுத்துட்டு வா....

விக்கியுலகம் said...

யோவ் ஆணி புடுங்குர நாதாரிங்க எல்லாம் பூடுச்சிங்க நான் மட்டும் தனியா இருக்கேன்..அய்யொ பயமா இருக்கு..!

விக்கியுலகம் said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
யோவ் ஆணி புடுங்குர நாதாரிங்க எல்லாம் பூடுச்சிங்க நான் மட்டும் தனியா இருக்கேன்..அய்யொ பயமா இருக்கு..!////

உன்கூட நெப்போலியனும் கூட இருந்தாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Comment deleted
This comment has been removed by the author.//////

இந்த காரியத்த பண்ணது யாரு?

விக்கியுலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
யோவ் ஆணி புடுங்குர நாதாரிங்க எல்லாம் பூடுச்சிங்க நான் மட்டும் தனியா இருக்கேன்..அய்யொ பயமா இருக்கு..!////

உன்கூட நெப்போலியனும் கூட இருந்தாரே?

>>>>>>>>>.

அவரு யாரு தளபதிக்கு தம்பியா!

விக்கியுலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////Comment deleted
This comment has been removed by the author.//////

இந்த காரியத்த பண்ணது யாரு?

>>>>>>>>...

யோவ் அது நான் தான்...கக்கா போற ச்சே கமன்ட் பொடுற அவசரதுல ரெண்டு முறை போட்டுட்டேன் ஹிஹி!

goundamanifans said...

விக்கி க்ரூப் 25 வது ஆண்டு விழா. சீரணி அரங்கில். அலைகடலென வருக.

goundamanifans said...

இன்னும் சில நிமிடங்களில் அஞ்சாசிங்கம் ஆட்டத்தை தொடர வருவார்..

goundamanifans said...

மேலும் சில பக்த கோடிகளும் வரவுள்ளனர்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேலும் சில பக்த கேடிகளும் வரவுள்ளனர்.

விக்கியுலகம் said...

விக்கி க்ரூப் 25 வது ஆண்டு விழா. சீரணி அரங்கில். அலைகடலென வருக.

>>>>>>>>>

சரக்கு பிரியாணி பொட்டலம் ஸ்பான்ஸர் திரு. பன்னி அவர்கள் ஹிஹி!

கே.ஆர்.பி.செந்தில் said...

http://soundcloud.com/balajipatturaj/92-7-big-fms-best-of-take-it-4

அஞ்சா சிங்கம் said...

goundamanifans said...

இன்னும் சில நிமிடங்களில் அஞ்சாசிங்கம் ஆட்டத்தை தொடர வருவார்..///////////
ஆங் வந்தாச்சிபா யாரு பந்து போடுறது?

அஞ்சா சிங்கம் said...

மேலும் சாக்கடை பயலுவ, சிராஜுக்கு கிடைத்த பட்டம் 'இன்னொரு சாக்கடையும் சங்கமம் ஆகிருச்சி'............/////////////
////////////////////////
மாப்பு அவரு காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியை பற்றி சொல்லிருப்பாரு . அவரு லேகியம் சாப்பிட்ட இலக்கியவாதி .பின்னவீந்துவமாக சொன்னதனால் நமக்குதான் வெளங்காம போயிடுச்சி ................

சிராஜ் said...

சம்பந்தமே இல்லாம என்னையும் இதில மாட்டி விட்டுடீங்களே பா??? இது நியாயமா???

சிராஜ் said...

"அழிக்கப் பிறந்தவன்" புத்தகம், விமர்ச்சனம்கிற பேர்ல என்ன பாடு படப் போகுதோ???

சிராஜ் said...

அஞ்சா சிங்கம்,
கொஞ்ச நேரத்தில பிரின்ஸ் வந்து பந்து வீசுவார். நீங்க அவரு மண்டையிலே அடிக்கணும்...

சிராஜ் said...

பின் நவீனத்துவம்னா என்ன?????
நவீனத்துக்கு பின்னாடி நிக்கிறதா????

சிராஜ் said...

நண்பர்களா,
எதிராளி இல்லாமலே ஆடிக்கிட்டு இருக்கமே??? ஆட்டம் சுவாரஷ்யமா இல்லையே??? ஒரு எதிர்பதிவு போட்டு ஆள உள்ளார இழுப்பமா????

சிராஜ் said...

/* ஆத்திரப்படுபவர்கள். ஆள ஆசைப்பட மாட்டோம்!! */

Master Piece.......LOL....

சிராஜ் said...

அப்போனண்டே இல்லாம 61 பின்னூட்டம் போட்டு இருக்கீங்களேப்பா.... ஸ்.......ஸ்....ஸ்... இப்பவே கண்ண கட்டுதே....

Part Time Jobs said...

Nice & Great info!

Follow My Websites too.

A to Z online General knowledge Information Portal Website - www.bharathibtech.com

இரவு வானம் said...

இது என்ன புதுசா இருக்கு? இது எப்பலேர்ந்து? சொல்லவே இல்ல? நடத்துங்க நடத்துங்க :-)))

மனசாட்சி said...

இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே - சரி அப்பறமா வருவோம்